தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
5 posters
Page 1 of 1
படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
[You must be registered and logged in to see this link.]
வெகுநாட்கள் பிறகு கேட்கிறேன். கலக்கல் பாடல் நடிகர் திலகமும்
ஸ்ரீபிரியாவும் இந்த பாடலில் கலக்கோ கலக்கு என்று கலக்கியிருப்பார்கள்.
பாடல்: படகு வீடுகளில்
திரைப்படம்: மாடிவீட்டு ஏழை
நடிகர்கள்: சிவாஜிகனேசன், ஸ்ரீப்ரியா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் ; பி.சுசீலா
ஆ ஆஆ ஆஆ ஆ…ஆஹா ஹா
ஆ ஆஆ ஆஆ ஆ…ஆஹா ஹா
ஆ ஆஆ ஆஆ ஆ…ஆஹா ஹா…ஆ
ஆஹா ஹா…ஹா ஆ
படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
பருவக்கதைகளை பாடுதம்மா
பனியின் போர்வைகளில் பட்டு
மலர்கள் அழகு நடனங்கள் ஆடுதம்மா
படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
பருவக்கதைகளை பாடுதம்மா
பனியின் போர்வைகளில் பட்டு மலர்கள்
அழகு நடனங்கள் ஆடுதம்மா
இயற்கை ராஜாங்கம் எங்கும்
இனிக்கும் சங்கீதம் பொங்கும்
காஷ்மீரம் கண் கவரும் பொன்னகரம்
கார்கால மேகங்கள் ஊர்கோலம் அங்கங்கே
ஆகாயம் நீல நிறம் அதுபோல் என் பூங்குழலும்
காற்றோடு போராடும் சீராடும் என் அன்பே
மயக்கம் உண்டாகும் வண்ணம்
பிறக்கும் உல்லாச எண்ணம்
படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
பருவக்கதைகளை பாடுதம்மா
பனியின் போர்வைகளில் பட்டு
மலர்கள் அழகு நடனங்கள் ஆடுதம்மா
ஆனந்த சோலையில் மாலையில்
நானும் இள மானும் கொஞ்ச
ஆரம்ப வேளையில் லீலையில்
காலும் இடை நூலும் கெஞ்ச
மோகத்தை தாங்காதோ மங்கை அங்கங்கள்
தேகத்தில் தோன்றாதோ மன்னன் சின்னங்கள்
நினைத்து பார்த்தாலே இன்பம்
நெருங்கி கேட்டாலே நாணம்
படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
பருவக்கதைகளை பாடுதம்மா
பனியின் போர்வைகளில் பட்டு
மலர்கள் அழகு நடனங்கள் ஆடுதம்மா
வானத்து தேவதை போல் ஒரு
தோகை இளங்கோதை வந்தாள்
வையத்து காவிய நாயகன் நீதான்
துணை நான்தான் என்றான்
காமத்துப்பால் சிந்தும் தங்கக்கிண்ணங்கள்
தாழம்பூப்போல் மின்னும் மஞ்சள் கன்னங்கள்
உதட்டில் தேனூறும் அங்கே
கொடுக்கத்தான் ஏங்கும் இங்கே
படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
பருவக்கதைகளை பாடுதம்மா
பனியின் போர்வைகளில் பட்டு
மலர்கள் அழகு நடனங்கள் ஆடுதம்மா
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
யூஜின், கவியருவி மற்றும் இராமநாதன் சார் அனைவருக்கும் [You must be registered and logged in to see this image.]
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
நல்ல பாடல்...
இப்படத்தில்தான் ஒரு பாடல் வரும்...
ஆரம்பம் மறந்திட்ட்டேன்.. வரிகள்தான் நினைவாக இருக்கு.
“மாடி வீட்டு ஜன்னல்கூட சட்டை போட்டிருக்கு
இங்கே ஒரு சின்னப் பிள்ளை அம்மணமாயிருக்கு”...
இப்படத்தில்தான் ஒரு பாடல் வரும்...
ஆரம்பம் மறந்திட்ட்டேன்.. வரிகள்தான் நினைவாக இருக்கு.
“மாடி வீட்டு ஜன்னல்கூட சட்டை போட்டிருக்கு
இங்கே ஒரு சின்னப் பிள்ளை அம்மணமாயிருக்கு”...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
அக்கா ஒலிம்பிக் திருவிழா எப்படி இருக்கு?arony wrote:நல்ல பாடல்...
இப்படத்தில்தான் ஒரு பாடல் வரும்...
ஆரம்பம் மறந்திட்ட்டேன்.. வரிகள்தான் நினைவாக இருக்கு.
“மாடி வீட்டு ஜன்னல்கூட சட்டை போட்டிருக்கு
இங்கே ஒரு சின்னப் பிள்ளை அம்மணமாயிருக்கு”...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
ஆஆஆஆஅ யூஜின், அது போகுது யூஜின்.. நங்களும் உங்களைப்போல ரீவில தான் கலக்க்குறோம்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
சே ஆசைக்கு ஒரு ஸ்மைலி போட வழியில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது உடனே அடிப்பதுபோல காட்டுது, முதலில் உந்தச் ஸ்மைலியைத் தூக்கி அந்தக் க.கடலுக்குள் போடுங்க யூஜின்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
சரி அக்கா எந்த கடலில் போடுறது சொல்லுங்க
ஏன் ஒலிம்பிக்க பார்க்க விடுப்பு கிடைக்கலையா?
ஏன் ஒலிம்பிக்க பார்க்க விடுப்பு கிடைக்கலையா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: படகு வீடுகளில் பச்சைக்கிளிகள்
யூஜின் நீங்க ஓடறதே ஒலிம்பிக்ல ஓடறமாதிரி தான் இருக்கு. இதுக்கு ஏன் அவங்களை பார்க்கசொல்லி தொந்தரவு பன்றீங்க?..
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Similar topics
» பச்சைக்கிளிகள் தோளோடு
» பச்சைக்கிளிகள் தோளோடு..
» வீடுகளில், 490 யூனிட் மின்சாரம்: ஆய்வு நடத்த வாரியம் உத்தரவு
» ஓய்வு கொள்ளும் படகு...
» அன்புப் படகு மலைமேல்கூட ஏறும்..
» பச்சைக்கிளிகள் தோளோடு..
» வீடுகளில், 490 யூனிட் மின்சாரம்: ஆய்வு நடத்த வாரியம் உத்தரவு
» ஓய்வு கொள்ளும் படகு...
» அன்புப் படகு மலைமேல்கூட ஏறும்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|