தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வார்த்தைகள் – வரையறைகள்

3 posters

Go down

வார்த்தைகள் – வரையறைகள் Empty வார்த்தைகள் – வரையறைகள்

Post by Kannapiran.G Sat Aug 11, 2012 5:43 pm

வார்த்தைகள் – வரையறைகள்


(words – Definitions)


அணுகுண்டு (Atom Bomb) = அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் முடிவுகட்டும் ஒரு கண்டுபிடிப்பு


அகராதி (Dictionary) = வேலைக்கு முன்னர் வெற்றி வரும் ஒரே இடம்


தத்துவ மேதை (philosopher) = இறப்புக்குப் பின்னால் ஞானமுடன் இருக்க தன்னையே வருத்திக்கொண்டு இருக்கும் வாழ்க்கையை நரகமாக்கிக்கொள்ளுபவர்


தத்துவ மேதை = இருட்டறையில் அங்கு இல்லாத பூனையைத் தேடி கஷ்டப்படும் மனிதர்.


அனுபவம் (Experience) = தனுடைய தவறுகளுக்கு மனிதன் கொடுக்கும் பெயர்


புன்னகை (Smile) = பலவற்றை சரிசெய்து நேராக்கக்கூடிய ஒரு வளைவு


அலுவலகம்
(Office)
= வீட்டில் கடின உழைப்பிற்குப்பின் ஓய்வெடுக்க உகந்த ஒரு இடம்


கொட்டாவி (Yawn) = திருமணமான சில மனிதர்கள் வாய்திறக்க வாய்ப்பளிக்கும் ஒரே சமயம்


முதலியன ( etc..) = நீங்கள் செய்வதைவிட உங்களுக்கு அதிகமாகத்தெரியும் எனப் பிறரை நம்பவைக்க ஒரு அடையாளச்சின்னம்


டாக்டர் = மருந்து (pills) கொடுத்து உங்கள் நோயை (Ills) தீர்ப்பவர்
(Kills) -



பில் (Bills) கொடுத்து உங்களையும் தீர்ப்பவர்


செவிலியர்
(Nurse) = தூக்கமாத்திரை கொடுப்பதற்காக உங்களைத் தூக்கத்திலிருந்து எழுப்புபவர்



பொதுநூல் (Classic) = மக்கள் பாராட்டும் படிக்காத புத்தகம்


அரசியல் வாதி (Politician) = தேர்தலுக்கு முன் fங்கள கையைக் குலுக்குபவர் - தேர்தமுக்குப்பின உங்கள் நம்பிக்கையை உலுக்குபவர்



அலுவலகத்தலைமை (Boss) = நீங்கள் தாமதமாக வரும்போது முன்னதாக வந்திருப்பவர் - நீங்கள் நேரத்துடன் வரும்போது தாமதமாக வருபவர்


தந்தை (Father) =
இயற்கை அளித்த ஒரு வங்கியாளர் (Banker)


பள்ளி
(School) = அப்பா (Pays) பணம் கட்ட மகன் (Plays) விளையாட்டுக்காட்டும் ஒரு இடம்



கல்லூரி
= அப்பா சம்பளம் கட்டப் பையன் சபலம் காட்டும் இடம்



விவாதக்கூட்ட அறை
(Conference Room) =
ஒருவரை ஒருவர் கவணியாமல் ஒவ்வொருவரும் பேசி பின்னர் ஒருவரை ஒருவர் மறுக்கும் இடம்


விவாதக்கூட்டம்
(Conference) = ஒருவரின் குழப்பம் கூடியிருக்கும் நபர்களின் எண்ணிக்கையால் பெருக்கப்படு
ம்



குழு (Committee) = தனியாகத் தங்களால் எதுவும் செய்யமுடியாத தனிமனிதர்கள் பலர் உடகார்ந்து ஒன்றுகூடி கூட்டாகவும் தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என முடிவெடுப்பவர்கள்


சமாதானம் (Compromise) = ஒரு கேக்கினை தனக்குத்தான் பெரியபகுதி
கிடத்துள்ளது என ஒவ்வொருவரும் நம்புமாறு பிரித்தளிக்கும் கலை (Art)



விரிவுரை
(Lecture) = தகவல்களை விரிவுராயாளரின் நோட்டுப் புத்தகத்திலிருந்து மாணவர்களின் நோட்டுப்பத்தகத்திற்கு,
இருவர் மனதிலும் செய்தி புகாமல், மாற்றும் கலை



திருமணம்
= ஆண் தன்
Bachelor பட்டத்தை இழக்கவும் பெண் Master பட்டத்தைப்
பெறவும் செய்துகொள்ளும் ஒரு ஒப்பந்தம்



கண்ணீர் (Tears) = பெண்ணின் நீர் சக்தி ஆணின் மன திட சக்தியைத்
தோற்கடிக்கும் மகாசக்தி



உயிர்
காப்பீடு (Life Insurance) = பணக்காரராகச்
சாக வாழ்நாள் முழுவதும் ஏழையாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள செய்துகொள்ளும் ஒப்பந்தம்



அன்புடன்,


கண்ணபிரான்.G
Kannapiran.G
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 41
Location : Chennai

Back to top Go down

வார்த்தைகள் – வரையறைகள் Empty Re: வார்த்தைகள் – வரையறைகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Aug 13, 2012 11:29 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வார்த்தைகள் – வரையறைகள் Empty Re: வார்த்தைகள் – வரையறைகள்

Post by அ.இராமநாதன் Mon Aug 13, 2012 4:35 pm

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

வார்த்தைகள் – வரையறைகள் Empty Re: வார்த்தைகள் – வரையறைகள்

Post by Kannapiran.G Mon Aug 20, 2012 8:21 pm

மேலும் சில வார்த்தைகள்


திருடன்
= திருடியவன் அல்ல - திருடிவிட்டு மாட்டிக்கொண்டவன்


சொந்தப்படைப்பு
(
Original )= எங்கோ
பார்த்து, எங்கோ படித்து யாரோ
சொல்லக் கேட்டுஎங்கே பார்த்தது, எங்கே படித்தது யார்
சொல்லக்கேட்டது என மறந்து போனது
அன்புடன்,
கண்ணபிரான்.G
Kannapiran.G
Kannapiran.G
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 69
Points : 151
Join date : 24/07/2012
Age : 41
Location : Chennai

Back to top Go down

வார்த்தைகள் – வரையறைகள் Empty Re: வார்த்தைகள் – வரையறைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum