தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
இன்றே தேடுகிறேன் ...!
+3
அ.இராமநாதன்
dhilipdsp
ஹிஷாலீ
7 posters
Page 1 of 1
இன்றே தேடுகிறேன் ...!
நாளை என் காதல் சாகுமானால் இன்றே
தேடுகிறேன் வேறு காதலை ...
அழகற்ற நாயகனின்றி - நல்
அறிவுற்ற மனிதனாய் வேண்டும்
இதயமற்ற தருணங்களிலும் - சற்று
இறங்கி வரும் கண்ணீர் வேண்டும்
கணித மேதையாகாவிட்டாலும் - நாளைய
கனவுகளை மேதையாக்கும் கற்பனை வேண்டும்
வசதியற்ற வள்ளலாகாவிட்டாலும் - என்றும்
வரைமுறை தவறா தூயவன் வேண்டும்
ஜாதி பேதம் பார்க்காத சமத்துவ - ஞானியாகாவிட்டாலும்
சங்கடத்தை தீர்க்கும் தோனியாக வேண்டும்
என்று வலை போட்டு தேடுகிறேன்
இன்றைய காதல் வாழ வேண்டுமானால் - நேற்றையக்
காதல் பாடமாக வேண்டும் ...!
தேடுகிறேன் வேறு காதலை ...
அழகற்ற நாயகனின்றி - நல்
அறிவுற்ற மனிதனாய் வேண்டும்
இதயமற்ற தருணங்களிலும் - சற்று
இறங்கி வரும் கண்ணீர் வேண்டும்
கணித மேதையாகாவிட்டாலும் - நாளைய
கனவுகளை மேதையாக்கும் கற்பனை வேண்டும்
வசதியற்ற வள்ளலாகாவிட்டாலும் - என்றும்
வரைமுறை தவறா தூயவன் வேண்டும்
ஜாதி பேதம் பார்க்காத சமத்துவ - ஞானியாகாவிட்டாலும்
சங்கடத்தை தீர்க்கும் தோனியாக வேண்டும்
என்று வலை போட்டு தேடுகிறேன்
இன்றைய காதல் வாழ வேண்டுமானால் - நேற்றையக்
காதல் பாடமாக வேண்டும் ...!
Last edited by ஹிஷாலீ on Thu Aug 16, 2012 5:19 pm; edited 1 time in total
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இன்றே தேடுகிறேன் ...!
supper "கணித மேதையாகாவிட்டாலும் - நாளைய
கனவுகளை மேதையாக்கும் கற்பனை வேண்டும்
வசதியற்ற வள்ளலாகவிட்டாலும் - என்றும்
வரைமுறை தவறா தூயவன் வேண்டும்
ஜாதி பேதம் பார்க்காத சமத்துவ - ஞானியாகவிட்டாலும்
சங்கடத்தை தீர்க்கும் தோனியாக வேண்டும் " [You must be registered and logged in to see this image.]
கனவுகளை மேதையாக்கும் கற்பனை வேண்டும்
வசதியற்ற வள்ளலாகவிட்டாலும் - என்றும்
வரைமுறை தவறா தூயவன் வேண்டும்
ஜாதி பேதம் பார்க்காத சமத்துவ - ஞானியாகவிட்டாலும்
சங்கடத்தை தீர்க்கும் தோனியாக வேண்டும் " [You must be registered and logged in to see this image.]
dhilipdsp- இளைய நிலா
- Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை
Re: இன்றே தேடுகிறேன் ...!
வள்ளலாகவிட்டாலும்...வள்ளலாகாவிட்டாலும் என திருத்துக...
-
ஞானியாகவிட்டாலும் ..ஞானியாகாவிட்டாலும் என திருத்துக...
-
கவிதை நல்லா இருக்கு.. [You must be registered and logged in to see this image.]
-
ஞானியாகவிட்டாலும் ..ஞானியாகாவிட்டாலும் என திருத்துக...
-
கவிதை நல்லா இருக்கு.. [You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: இன்றே தேடுகிறேன் ...!
dhilipdsp wrote:supper "கணித மேதையாகாவிட்டாலும் - நாளைய
கனவுகளை மேதையாக்கும் கற்பனை வேண்டும்
வசதியற்ற வள்ளலாகாவிட்டாலும் - என்றும்
வரைமுறை தவறா தூயவன் வேண்டும்
ஜாதி பேதம் பார்க்காத சமத்துவ - ஞானியாகாவிட்டாலும்
சங்கடத்தை தீர்க்கும் தோனியாக வேண்டும் " [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் தம்பி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இன்றே தேடுகிறேன் ...!
அ.இராமநாதன் wrote:வள்ளலாகவிட்டாலும்...வள்ளலாகாவிட்டாலும் என திருத்துக...
-
ஞானியாகவிட்டாலும் ..ஞானியாகாவிட்டாலும் என திருத்துக...
-
கவிதை நல்லா இருக்கு.. [You must be registered and logged in to see this image.]
மிக்க நன்றிகள் ஐயா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இன்றே தேடுகிறேன் ...!
பிழை திருத்தம் செய்தமைக்கு பாராட்டுக்கள்...
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: இன்றே தேடுகிறேன் ...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: இன்றே தேடுகிறேன் ...!
உங்கள் வேண்டுதல் பலிக்க நண்பனின் வாழ்த்துக்கள் ..
vishnukumar- புதிய மொட்டு
- Posts : 28
Points : 60
Join date : 27/09/2011
Age : 28
Location : palani
Re: இன்றே தேடுகிறேன் ...!
கவிதை அருமை தோழி
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: இன்றே தேடுகிறேன் ...!
vishnukumar wrote:உங்கள் வேண்டுதல் பலிக்க நண்பனின் வாழ்த்துக்கள் ..
மிக்க நன்றிகள் நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இன்றே தேடுகிறேன் ...!
pakee wrote:கவிதை அருமை தோழி
மிக்க நன்றிகள் பகீ
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இன்றே தேடுகிறேன் ...!
"ஜாதி பேதம் பார்க்காத சமத்துவ - ஞானியாகாவிட்டாலும்
சங்கடத்தை தீர்க்கும் தோனியாக வேண்டும்
என்று வலை போட்டு தேடுகிறேன்
இன்றைய காதல் வாழ வேண்டுமானால் - நேற்றையக்
காதல் பாடமாக வேண்டும் ...!" அருமை தோழி
சங்கடத்தை தீர்க்கும் தோனியாக வேண்டும்
என்று வலை போட்டு தேடுகிறேன்
இன்றைய காதல் வாழ வேண்டுமானால் - நேற்றையக்
காதல் பாடமாக வேண்டும் ...!" அருமை தோழி
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 42
Location : sivakasi
Re: இன்றே தேடுகிறேன் ...!
தமிழ்1981 wrote:"ஜாதி பேதம் பார்க்காத சமத்துவ - ஞானியாகாவிட்டாலும்
சங்கடத்தை தீர்க்கும் தோனியாக வேண்டும்
என்று வலை போட்டு தேடுகிறேன்
இன்றைய காதல் வாழ வேண்டுமானால் - நேற்றையக்
காதல் பாடமாக வேண்டும் ...!" அருமை தோழி
நன்றிகள் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: இன்றே தேடுகிறேன் ...!
கவிதை அருமை .....தோழியே ...!!!!
vishnukumar- புதிய மொட்டு
- Posts : 28
Points : 60
Join date : 27/09/2011
Age : 28
Location : palani
Similar topics
» உன்னையும் தேடுகிறேன்
» உன்னை தேடுகிறேன்
» எழுக இன்றே
» உன்னையே நான் தேடுகிறேன்
» ஒரு புதுமுகம் தேடுகிறேன்...கிடைக்கலை..! -
» உன்னை தேடுகிறேன்
» எழுக இன்றே
» உன்னையே நான் தேடுகிறேன்
» ஒரு புதுமுகம் தேடுகிறேன்...கிடைக்கலை..! -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|