தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 3:18 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Yesterday at 3:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Yesterday at 3:11 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Yesterday at 3:09 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Yesterday at 3:03 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Yesterday at 2:59 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

3 posters

Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by அ.இராமநாதன் Mon Jun 03, 2013 11:08 pm

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 579036_494278153968204_521483429_n
--

இருபதுகளில்…
எழு!
உன் கால்களுக்கு
சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!
ஜன்னல்களைத் திறந்து வை!
படி! எதையும் படி!
வாத்சாயனம் கூடக்
காமமல்ல, கல்விதான்..
படி!
-
பிறகு
புத்தகங்களை எல்லாம்
உன்
பிருஷ்டங்களுக்குப்
பின்னால் எறிந்துவிட்டுவாழ்க்கைக்கு வா..
உன் சட்டைப் பொத்தான்
பிறகு
புத்தகங்களை எல்லாம்
உன்
பிருஷ்டங்களுக்குப்
பின்னால் எறிந்துவிட்டு
,
கடிகாரம்,
காதல்,
சிற்றுண்டி,
சிற்றின்பம்
எல்லாம்
விஞ்ஞானத்தின் மடியில்
விழுந்து விட்டால்,

-
எந்திர அறிவு கொள்!
ஏவாத ஏவுகணையினும்
அடிக்கப்பட்ட ஆணியே பலம்.
மனித முகங்களை
மனசுக்குள் பதிவு செய்!
சப்தங்கள் படி!
சூழ்ச்சிகள் அறி!
பூமியில் நின்று
வானத்தைப் பார்!
வானத்தில் நின்று
பூமியைப் பார்!
உன் திசையைத் தெரிவு செய்!
நுரைக்க நுரைக்க காதலி!
காதலைச் சுகி!
காதலில் அழு!
இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்
மணம் புரி!
-
பூமியில் மனிதன்
இதுவரை துய்த்த இன்பம்
கையளவுதான்..
மிச்சமெல்லாம் உனக்கு!
வாழ்க்கையென்பது
உழைப்பும் துய்ப்புமென்று உணர்!
உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!
இன்னும்… இன்னும்…
சூரியக் கதிர்கள்
விழமுடியாத ஆழத்தில்…

-
முப்பதுகளில்…
சுறுசுறுப்பில்
தேனீயாயிரு!
நிதானத்தில்
ஞானியாயிரு!
உறங்குதல் சுருக்கு!
உழை!
நித்தம் கலவி கொள்!
உட்கார முடியாத ஒருவன்
உன் நாற்காலியை
ஒளித்து வைத்திருப்பான்..
கைப்பற்று!
ஆயுதம் தயாரி..
பயன்படுத்தாதே.
எதிரிகளைப் பேசவிடு!
சிறுநீர் கழிக்கையில் சிரி!
வேர்களை,
இடிபிளக்காத
ஆழத்துக்கு அனுப்பு..
கிளைகளை,
சூரியனுக்கு
நிழல் கொடுக்கும்
உயரத்தில் பரப்பு..
நிலை கொள்.
-
நாற்பதுகளில்…
இனிமேல்தான்
வாழ்க்கை ஆரம்பம்..
செல்வத்தில் பாதியை
அறிவில் முழுமையை
செலவழி..
எதிரிகளை ஒழி!
ஆயுதங்களை
மண்டையோடுகளில் தீட்டு!
ஒருவனைப் புதைக்க
இன்னொருவனைக்
குழிவெட்டச் சொல்!
அதில்
இருவரையும் புதை!
இருகையால் ஈட்டு..
ஒரு கையாலேனும் கொடு..
பகல் தூக்கம் போடு.
கவனம்!
இன்னொரு காதல் வரும்!
புன்னகைவரை போ..
புடவை தொடாதே.
இதுவரை இலட்சியம் தானே
உனக்கு இலக்கு!
இனிமேல்
இலட்சியத்துக்கு நீதான்
இலக்கு..
-

ஐம்பதுகளில்…
வாழ்க்கை, வழுக்கை
இரண்டையும் ரசி..
கொழுப்பைக் குறை..
முட்டையின் வெண்கரு
காய்கறி கீரைகொள்!

கணக்குப்பார்!
நீ மனிதனா என்று
வாழ்க்கையைக் கேள்..
இலட்சியத்தைத் தொடு
வெற்றியில் மகிழாதே!
விழா எடுக்காதே!
-
அறுபதுகளில்…
இதுவரை
வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..
இனியேனும்
வாழ்க்கையை நீ வாழ்..
விதிக்கப்பட்ட வாழ்க்கையை
விலக்கிவிடு..
மனிதர்கள் போதும்.
முயல் வளர்த்துப் பார்!
நாயோடு தூங்கு!
கிளியோடு பேசு!
மனைவிக்குப் பேன் பார்!
பழைய டைரி எடு
இப்போதாவது உண்மை எழுது..

-
எழுபதுக்கு மேல்…
இந்தியாவில்
இது உபரி..
சுடுகாடுவரை
நடந்து போகச்
சக்தி இருக்கும்போதே
செத்துப்போ…
ஜன கண மண…
-
=======================
(இந்த பூக்கள் விற்பனைக்கல்ல என்னும் கவிதைத்தொகுப்பில் இருந்து)
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by ஜான் Wed Jun 05, 2013 9:25 pm

நினைவூட்டலுக்கு நன்றி திரு.ராமநாதன்
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 59
Location : மதுரை

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by கலைநிலா Thu Jun 06, 2013 6:37 pm

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Th?id=H.4972645415258044&pid=1

மனதை தொடும் வரிகள்
அந்த வரிகளை தொகுத்த
ஐயாவுக்கு நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by அ.இராமநாதன் Thu Jun 06, 2013 6:39 pm

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 35578	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 318163_335950479806939_1582521216_n
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by கலைநிலா Thu Jun 06, 2013 6:41 pm

அ.இராமநாதன் wrote:	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 35578	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 318163_335950479806939_1582521216_n

ஷாக்காய் போனது
உடம்பு
திரிஷா புகைப்படத்தால்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by அ.இராமநாதன் Thu Jun 06, 2013 6:42 pm

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 548321	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 24-1369372180-mallika-autograph-600
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by கலைநிலா Thu Jun 06, 2013 6:45 pm

அ.இராமநாதன் wrote:	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 548321	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 24-1369372180-mallika-autograph-600

மூங்கில் காடு
உன் ஸ்பரிசம் பட்டு
தீயானது...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by அ.இராமநாதன் Thu Jun 06, 2013 6:46 pm

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 548321	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 24-1369372147-poonam-bajwa-seval-600
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by கலைநிலா Thu Jun 06, 2013 6:50 pm

அ.இராமநாதன் wrote:	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 548321	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 24-1369372147-poonam-bajwa-seval-600
உன் ஓட்டத்தில்
யென் எல்லா நாட்டமும்
அமைதியானது
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by அ.இராமநாதன் Thu Jun 06, 2013 6:52 pm

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 548321	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Image00041
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by கலைநிலா Thu Jun 06, 2013 6:59 pm

அ.இராமநாதன் wrote:	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 548321	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Image00041

உன் அமைதிக்குள்
அடைக்கலம்
யென் இளமை...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by அ.இராமநாதன் Thu Jun 06, 2013 7:00 pm

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 548321	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 532989_331016800300307_1695720569_n
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by கலைநிலா Thu Jun 06, 2013 7:02 pm

அ.இராமநாதன் wrote:	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 548321	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 532989_331016800300307_1695720569_n

அளவு எடுத்த
உடைகள்
என்னை அடக்க மறுத்தது...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by அ.இராமநாதன் Thu Jun 06, 2013 7:03 pm

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 548321	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 15-1350299028-hansika3-600
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by கலைநிலா Thu Jun 06, 2013 7:06 pm

அ.இராமநாதன் wrote:	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 548321	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 15-1350299028-hansika3-600

உன் சேலை வலைக்குள்
சிக்கவில்லை உன் அங்கம்
சிக்கிக்கொண்டது யென் மனம்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by அ.இராமநாதன் Thu Jun 06, 2013 7:07 pm

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 548321	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 15-1350304797-amala-600
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by கலைநிலா Thu Jun 06, 2013 7:12 pm

அ.இராமநாதன் wrote:	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 548321	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 15-1350304797-amala-600

இன்னும் இளமை
ஒப்பனைக்குள்
ஒட்டிய வண்ணமாய்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by அ.இராமநாதன் Thu Jun 06, 2013 7:18 pm

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 548321	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து 402569_429497877109915_1139046419_n
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31727
Points : 69791
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

	 அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து Empty Re: அந்தந்த வயதில்…கவிப்பேரரசு வைரமுத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum