தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
பாதை தவறும் பருவம் - கண்ணொளி
3 posters
Page 1 of 1
பாதை தவறும் பருவம் - கண்ணொளி
பெற்றோர்களின் கவனத்திற்கு... உங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் கூடிய மட்டில் அறிந்து வைத்திருத்தல் அவசியம்... முழுமையான நம்பிக்கையோ, அவநம்பிக்கையோ உங்கள் பிள்ளைகளை தவறான வழிக்கு அழைத்து செல்ல வாய்ப்புள்ளது... உங்கள் அன்போடு சேர்த்து உங்கள் அனுபவங்களையும் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள்..
உங்களுக்காக ஒரு கண்ணொளி
உங்களுக்காக ஒரு கண்ணொளி
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பாதை தவறும் பருவம் - கண்ணொளி
தங்கை கலை wrote:
இந்த அடி யாருக்கு அந்த பையனுக்கா? பொண்ணுக்கா? அல்லது எனக்கா?
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: பாதை தவறும் பருவம் - கண்ணொளி
ranhasan wrote:தங்கை கலை wrote:
இந்த அடி யாருக்கு அந்த பையனுக்கா? பொண்ணுக்கா? அல்லது எனக்கா?
இந்த மாறி திருட்டு தனம் பண்ணுறவங்களுக்கு ....
அது நீங்கள்னு நினைச்சா நீங்கள் தான்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பாதை தவறும் பருவம் - கண்ணொளி
தமிழ்த்தோட்ட தங்கங்களை தரமாக பாவிக்கும் தங்கை கலை தங்களை தயவுசெய்து தலையில் தட்ட வேண்டாம் என்று தலை வணங்கி கேட்டுகொள்கிறேன்...தங்கை கலை wrote:ranhasan wrote:தங்கை கலை wrote:
இந்த அடி யாருக்கு அந்த பையனுக்கா? பொண்ணுக்கா? அல்லது எனக்கா?
இந்த மாறி திருட்டு தனம் பண்ணுறவங்களுக்கு ....
அது நீங்கள்னு நினைச்சா நீங்கள் தான்
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: பாதை தவறும் பருவம் - கண்ணொளி
ranhasan wrote:தமிழ்த்தோட்ட தங்கங்களை தரமாக பாவிக்கும் தங்கை கலை தங்களை தயவுசெய்து தலையில் தட்ட வேண்டாம் என்று தலை வணங்கி கேட்டுகொள்கிறேன்...தங்கை கலை wrote:ranhasan wrote:தங்கை கலை wrote:
இந்த அடி யாருக்கு அந்த பையனுக்கா? பொண்ணுக்கா? அல்லது எனக்கா?
இந்த மாறி திருட்டு தனம் பண்ணுறவங்களுக்கு ....
அது நீங்கள்னு நினைச்சா நீங்கள் தான்
அதுக்காக தலை எல்லாம் வணங்கி கால் எல்லாம் விழுந்து ....ச்கா சா எந்திரிங்கோ எந்திரிங்கோ பப்ளிக் பப்ளிக்க் ......... ஒகே சமாதானம் சமாதானம்
இங்க தங்கம் வைரம் என்று சொன்னேர்களே அது எல்லாமே நான் தானே ......
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பாதை தவறும் பருவம் - கண்ணொளி
தங்கை கலை wrote:ranhasan wrote:தமிழ்த்தோட்ட தங்கங்களை தரமாக பாவிக்கும் தங்கை கலை தங்களை தயவுசெய்து தலையில் தட்ட வேண்டாம் என்று தலை வணங்கி கேட்டுகொள்கிறேன்...தங்கை கலை wrote:ranhasan wrote:தங்கை கலை wrote:
இந்த அடி யாருக்கு அந்த பையனுக்கா? பொண்ணுக்கா? அல்லது எனக்கா?
இந்த மாறி திருட்டு தனம் பண்ணுறவங்களுக்கு ....
அது நீங்கள்னு நினைச்சா நீங்கள் தான்
அதுக்காக தலை எல்லாம் வணங்கி கால் எல்லாம் விழுந்து ....ச்கா சா எந்திரிங்கோ எந்திரிங்கோ பப்ளிக் பப்ளிக்க் ......... ஒகே சமாதானம் சமாதானம்
இங்க தங்கம் வைரம் என்று சொன்னேர்களே அது எல்லாமே நான் தானே ......
வயசானவங்களோட காலுல விழுகுறதுல எந்த தப்பும் இல்லை...
நீங்க தங்கம்னு சொன்னவுடந்தான் ஒரு சந்தேகம் கேக்கனும்னு ஞாபகம் வருது...
தங்கை கலையின் தங்கச்சி தங்கை கலையை 'தங்கை கலை' என்று அழைப்பாரா? அல்லது 'அக்கா கலை' என்று அழைப்பாரா? அல்லது 'தங்கை கலை அக்கா' என்று அழைப்பாரா? அல்லது 'அக்கா தங்கை கலை' என்று அழைப்பாரா?
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Re: பாதை தவறும் பருவம் - கண்ணொளி
வயசானவங்களோட காலுல விழுகுறதுல எந்த தப்பும் இல்லை...
நீங்க தங்கம்னு சொன்னவுடந்தான் ஒரு சந்தேகம் கேக்கனும்னு ஞாபகம் வருது...//////
வயசானவங்க காலுல விழுந்தா தப்பில்லை ...வயசு பொண்ணு காலுல விழுந்தா உலகம் உங்களை கை கொட்டி சிரிக்காதா ?
[b style="margin: 0px; padding: 0px;"]
தங்கை கலையின் தங்கச்சி தங்கை கலையை 'தங்கை கலை' என்று அழைப்பாரா? அல்லது 'அக்கா கலை' என்று அழைப்பாரா? அல்லது 'தங்கை கலை அக்கா' என்று அழைப்பாரா? அல்லது 'அக்கா தங்கை கலை' என்று அழைப்பாரா?/////[/b]
பெரியவங்கல நா எப்போவும் மருவாதை குறைவா அக்கா ன்னு லாம் சொல்லமாட்டேன் ...
அதே மாறி என்னை விட சிரியவர்களும் என்னை மருவாதை குறைவா அக்கா ன்னு சொல்ல மாட்டினம் ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: பாதை தவறும் பருவம் - கண்ணொளி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
ranhasan- ரோஜா
- Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai
Similar topics
» கமலுக்காக - கண்ணொளி
» தவறும் தண்டனையும்
» நீ போகும் பாதை உன் பாதை ....!!!
» அமலாபால் மீது எந்த தவறும் இல்லை: புதுவை அமைச்சர்
» பருவம்
» தவறும் தண்டனையும்
» நீ போகும் பாதை உன் பாதை ....!!!
» அமலாபால் மீது எந்த தவறும் இல்லை: புதுவை அமைச்சர்
» பருவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|