தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

+2
அ.இராமநாதன்
தங்கை கலை
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Tue Jul 16, 2013 11:46 am

நமது தளத்தின் நட்சத்திர பதிவாளர் தங்கை கலையினை பற்றிய கீழ் காணும் சந்தேகத்திற்கு விளக்கம் அளிப்போருக்கு நமது தலைமை நடத்துனர் தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்கள் 5000 ருபாய் பரிசு அளிப்பதாக வாக்களித்துள்ளார்...மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this image.]

 பதிவர்கள் தங்களது விடைகளை தபால், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, தந்தி, தொந்தி போன்றவற்றில் அனுப்பாமல் தயவு செய்து இந்த பதிவிலேயே மறுமொழியாக கூறவும்...



"தங்கை கலையின் தங்கச்சி தங்கை கலையை 'தங்கை கலை' என்று அழைப்பாரா? அல்லது 'அக்கா கலை' என்று அழைப்பாரா? அல்லது 'தங்கை கலை அக்கா' என்று அழைப்பாரா? அல்லது 'அக்கா தங்கை கலை' என்று அழைப்பாரா?"
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கலைநிலா Tue Jul 16, 2013 11:57 am

தங்கை கலை என்பது அவர் பெயர் ....நம்மை போன்ற தம்பிகளுக்கு 
அவர் எப்போதும் பாசமிகு அக்கா தான்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Tue Jul 16, 2013 12:02 pm

கலைநிலா wrote:தங்கை கலை என்பது அவர் பெயர் ....நம்மை போன்ற தம்பிகளுக்கு 
அவர் எப்போதும் பாசமிகு அக்கா தான்...

பஹுத் சுந்தர் ஹே குஷ்பு சுந்தர் ஹே மகிழ்ச்சி
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கலைநிலா Tue Jul 16, 2013 12:47 pm

ranhasan wrote:
கலைநிலா wrote:தங்கை கலை என்பது அவர் பெயர் ....நம்மை போன்ற தம்பிகளுக்கு 
அவர் எப்போதும் பாசமிகு அக்கா தான்...

பஹுத் சுந்தர் ஹே குஷ்பு சுந்தர் ஹே மகிழ்ச்சி

அச்சாயே ..பஹுத்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 16, 2013 1:00 pm

அக்கா என்று தான் அழைப்பாங்க...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Tue Jul 16, 2013 1:21 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அக்கா என்று தான் அழைப்பாங்க...
தலைவரே, 5000 ருபாய் பரிசு தரப்போகும் நடுவர் நீங்களே பதில் சொல்லலாமா? 
[You must be registered and logged in to see this image.]


Last edited by ranhasan on Tue Jul 16, 2013 1:37 pm; edited 1 time in total
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Tue Jul 16, 2013 1:23 pm

கலைநிலா wrote:
ranhasan wrote:
கலைநிலா wrote:தங்கை கலை என்பது அவர் பெயர் ....நம்மை போன்ற தம்பிகளுக்கு 
அவர் எப்போதும் பாசமிகு அக்கா தான்...

பஹுத் சுந்தர் ஹே குஷ்பு சுந்தர் ஹே மகிழ்ச்சி

அச்சாயே ..பஹுத்

அய்யய்யோ இவருக்கு உண்மையாவே ஹிந்தி தெரியும் போல இருக்கு, அப்டினா நாம கழண்டுக்க வேண்டியதுதான்...ஆழவிடுங்கப்பா நானில்
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 16, 2013 1:34 pm

ranhasan wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அக்கா என்று தான் அழைப்பாங்க...
தலைவரே, 5000 ருபாய் பரிசு தரப்போகும் நடுவர் நீங்களே பதில் சொல்லலாமா? அடபாவிங்களா

 அப்போ பரிசு எனக்கு தானே என் முகவரிக்கு பரிசை அனுப்பி வைக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Tue Jul 16, 2013 1:38 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
ranhasan wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அக்கா என்று தான் அழைப்பாங்க...
தலைவரே, 5000 ருபாய் பரிசு தரப்போகும் நடுவர் நீங்களே பதில் சொல்லலாமா? அடபாவிங்களா

 அப்போ பரிசு எனக்கு தானே என் முகவரிக்கு பரிசை அனுப்பி வைக்கிறேன்
ஆனால் நீங்கள் சொன்னது சரியான பதில் இல்லையே [You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 16, 2013 3:26 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 16, 2013 5:07 pm

தங்கை கலை கலைன்னு இரண்டு முறை கூப்பிடும் போல...

கலை இதைப் பார்த்தா சிரிப்பா சிரிக்கும்... ஐயோ... ஐயோ...

கலை இதுமாதிரி எத்தனையோ பதிவை பார்த்துட்டாங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தங்கை கலை Tue Jul 16, 2013 11:36 pm

கலைநிலா wrote:தங்கை கலை என்பது அவர் பெயர் ....நம்மை போன்ற தம்பிகளுக்கு 
அவர் எப்போதும் பாசமிகு அக்கா தான்...

 கலை அண்ணா இது உங்களுக்கு நியாயமா தர்மமா இந்த மாறி அநியாயம் உலகத்துல நடக்குமா  ..... உங்களுக்கு நான் அக்கா வா .....ஹஹ்கா சரிங்க தம்பி ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தங்கை கலை Tue Jul 16, 2013 11:41 pm

நடத்துனர் தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்கள் [b style="margin: 0px; padding: 0px;"]5000 ருபாய்[/b] பரிசு அளிப்பதாக வாக்களித்துள்ளார்... /// 


விடையை நானே ஜொல்லுறேன் என்னோட அக்கவுண்ட் க்கு பணத்தை போட்டுடுங்கோ யுஜின் அண்ணா ...




ராசு உங்களுக்கு யென் இப்படியெல்லாம் யோசிக்கத் தோணுது ...ரொம்ப ஜோசிக்கதிங்கோ கிட்னி எல்லாம் கரஞ்சி போயிடும் ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தங்கை கலை Tue Jul 16, 2013 11:47 pm

தங்கை கலை கலைன்னு இரண்டு முறை கூப்பிடும் போல...

கலை இதைப் பார்த்தா சிரிப்பா சிரிக்கும்... ஐயோ... ஐயோ...

கலை இதுமாதிரி எத்தனையோ பதிவை பார்த்துட்டாங்க...///


சரியே அண்ணா ....இண்டைக்கு கொஞ்சம் வேலை அதிகம் இப்போதான் வந்தேன் அப்படியே சிரிச்சிட்டேன் ராசு வோட பதிவில ....யாருமில்லாம தனியா சிரிக்கிறதா பார்த்து அம்மா அப்பா வும் பயந்துட்டாங்க....


ராசு பழைய நியாபகம் வருது .,...இப்படி தான் நிறைய கும்மி அடிப்பாம் ....நிறைய நண்பராகள் ன்னு  பெரிய வட்டமே இருக்கும் .... நெல்லை அன்பன் அண்ணா தான் நினைவுக்கு வர்ரங்க உங்களி பார்க்கும் பொது ...அவர் என்னை ரொம்ப கலயிப்பார்  ..... 


ராசு உங்க பேரு நல்ல இருக்கா ....ரான் ஹாசன் அ  சுருக்கி ராசு ன்னு
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jul 16, 2013 11:51 pm

அவரின் புரபைல் படத்தைப் பார்த்தால் எனக்கு பயமா இருக்கு கலை... நித்திலன் ஐயோ பேய் என்கிறான்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by அ.இராமநாதன் Wed Jul 17, 2013 12:05 am

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by தங்கை கலை Wed Jul 17, 2013 12:15 am

கவியருவி ம. ரமேஷ் wrote:அவரின் புரபைல் படத்தைப் பார்த்தால் எனக்கு பயமா இருக்கு கலை... நித்திலன் ஐயோ பேய் என்கிறான்...

 ஹாஹாஹா கரெக்ட் அண்ணா ......எனக்கும் அவரோட ப்ரோஃபைல் படத்தை பார்த்தா ரொம்ப பயமா இருக்கு ...நித்திலன் சொன்னது தான் எனக்கும் முதலிலே தொனினது ஏதோ பேய் படம் வைத்திருக்கார் எண்டு தான் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 24
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கலைநிலா Wed Jul 17, 2013 10:10 am

தங்கை கலை wrote:
கலைநிலா wrote:தங்கை கலை என்பது அவர் பெயர் ....நம்மை போன்ற தம்பிகளுக்கு 
அவர் எப்போதும் பாசமிகு அக்கா தான்...

 கலை அண்ணா இது உங்களுக்கு நியாயமா தர்மமா இந்த மாறி அநியாயம் உலகத்துல நடக்குமா  ..... உங்களுக்கு நான் அக்கா வா .....ஹஹ்கா சரிங்க தம்பி ...
நாங்க இப்பதான்[You must be registered and logged in to see this image.]போகிறோம் அக்கா ...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jul 17, 2013 11:34 am

பார்த்தாயா கலை... கலைநிலா அவர்களின் பேரன் பேத்தியே பள்ளிக்கூடம் போகிறார்கள்...

ஆனா இப்பத்தான் பேக் மாட்டிக்கிட்ட ஸ்கூல் போறாராம்... நம்பவா முடியுது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Wed Jul 17, 2013 12:09 pm

தங்கை கலை wrote:
கலைநிலா wrote:தங்கை கலை என்பது அவர் பெயர் ....நம்மை போன்ற தம்பிகளுக்கு 
அவர் எப்போதும் பாசமிகு அக்கா தான்...

 கலை அண்ணா இது உங்களுக்கு நியாயமா தர்மமா இந்த மாறி அநியாயம் உலகத்துல நடக்குமா  ..... உங்களுக்கு நான் அக்கா வா .....ஹஹ்கா சரிங்க தம்பி ....
இந்த பொண்ணு உருதுல என்னவோ இந்த உலகத்துக்கு சொல்ல வருது... உருது தெரிஞ்சவங்க எல்லாரும் கவனமா கேளுங்க...
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Wed Jul 17, 2013 12:14 pm

தங்கை கலை wrote:நடத்துனர் தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்கள் [b style="margin: 0px; padding: 0px;"]5000 ருபாய்[/b] பரிசு அளிப்பதாக வாக்களித்துள்ளார்... /// 


விடையை நானே ஜொல்லுறேன் என்னோட அக்கவுண்ட் க்கு பணத்தை போட்டுடுங்கோ யுஜின் அண்ணா ...




ராசு உங்களுக்கு யென் இப்படியெல்லாம் யோசிக்கத் தோணுது ...ரொம்ப ஜோசிக்கதிங்கோ கிட்னி எல்லாம் கரஞ்சி போயிடும் ....

 கிட்னி கரையுமா !!! எதோ தேங்காய் சட்னி கரைஞ்சு போற மாதிரி சொல்றிங்க... ஆச்சரியம்
( நல்ல கற்பனை வளம் உங்களுக்கு தங்கை கலை )
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கலைநிலா Wed Jul 17, 2013 12:22 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:பார்த்தாயா கலை... கலைநிலா அவர்களின் பேரன் பேத்தியே பள்ளிக்கூடம் போகிறார்கள்...

ஆனா இப்பத்தான் பேக் மாட்டிக்கிட்ட ஸ்கூல் போறாராம்... நம்பவா முடியுது...

 [You must be registered and logged in to see this image.]ஆஹா உண்மையா சொன்னா நம்புவதே இல்லே
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Wed Jul 17, 2013 12:28 pm

தங்கை கலை wrote:தங்கை கலை கலைன்னு இரண்டு முறை கூப்பிடும் போல...

கலை இதைப் பார்த்தா சிரிப்பா சிரிக்கும்... ஐயோ... ஐயோ...

கலை இதுமாதிரி எத்தனையோ பதிவை பார்த்துட்டாங்க...///


சரியே அண்ணா ....இண்டைக்கு கொஞ்சம் வேலை அதிகம் இப்போதான் வந்தேன் அப்படியே சிரிச்சிட்டேன் ராசு வோட பதிவில ....யாருமில்லாம தனியா சிரிக்கிறதா பார்த்து அம்மா அப்பா வும் பயந்துட்டாங்க....


ராசு பழைய நியாபகம் வருது .,...இப்படி தான் நிறைய கும்மி அடிப்பாம் ....நிறைய நண்பராகள் ன்னு  பெரிய வட்டமே இருக்கும் .... நெல்லை அன்பன் அண்ணா தான் நினைவுக்கு வர்ரங்க உங்களி பார்க்கும் பொது ...அவர் என்னை ரொம்ப கலயிப்பார்  ..... 


ராசு உங்க பேரு நல்ல இருக்கா ....ரான் ஹாசன் அ  சுருக்கி ராசு ன்னு

 கவலைப் படாதிங்க நகைச்சுவை விட்டத்தை பெருசாகினால் நண்பர்கள் வட்டத்தின் அளவையும் பெருசாக்கிறலாம்.... "ராசு" பேரு நல்லாத்தான் இருக்கு ராசுக்குட்டி படத்து பாக்யராஜ் மாதிரி

 [You must be registered and logged in to see this image.]
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by ranhasan Wed Jul 17, 2013 12:36 pm

கலைநிலா wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:பார்த்தாயா கலை... கலைநிலா அவர்களின் பேரன் பேத்தியே பள்ளிக்கூடம் போகிறார்கள்...

ஆனா இப்பத்தான் பேக் மாட்டிக்கிட்ட ஸ்கூல் போறாராம்... நம்பவா முடியுது...

 [You must be registered and logged in to see this image.]ஆஹா உண்மையா சொன்னா நம்புவதே இல்லே

 நான் நம்புறேன் கலை அண்ணா... சூப்பர் ஸ்டார் பேரன் பேத்தி எடுத்து தாத்தாவானாலும் 'கொடி பறக்குது' படத்துல அவரு தாதாதான்...(மனசாட்சி: இப்ப நீ என்னதான்டா சொல்ல வர்ற?ஆச்சரியம் ) அது மாதிரிதான் நீங்களும்... நீங்க ஒரு பச்ச மண்ணு பால் கடை பன்னு... நான் என்னோட முதல் பதிவுலையே சொல்லிருக்கேன் உங்களை பார்த்தா நடிகர் ஜெய்சங்கர் மாதிரி இருக்குதுன்னு, நீங்க ஒரு தென்னாட்டு ஜேம்ஸ்பான்ட்....வெளிநாட்டு வேன்ஹுசன் பேன்ட்....
ranhasan
ranhasan
ரோஜா
ரோஜா

Posts : 278
Points : 436
Join date : 13/06/2013
Age : 39
Location : chennai

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by கலைநிலா Wed Jul 17, 2013 12:40 pm

அட நம்ம ராசுக்குட்டியா நீங்க வாங்க வாங்க [You must be registered and logged in to see this image.]
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!! Empty Re: தங்கை கலையை கலாய்க்கலாம் வாங்க !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum