தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
+2
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
உலகிலேயே
அதிகளவு போதைப்பொருள்
வைத்திருப்பவள் -நீதான்
உன்னை கைது செய்ய உளர் ...?
அதிகளவு போதைப்பொருள்
வைத்திருப்பவள் -நீதான்
உன்னை கைது செய்ய உளர் ...?
Last edited by கே இனியவன் on Mon Sep 16, 2013 9:39 pm; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
எல்லோரும்
விழுகிறார்கள்
காதல் கிணற்றுக்குள்
நான் விழவில்லை
என்பவர் விழுந்தபின்
எழுந்து நிற்பவர் ....!!!
விழுகிறார்கள்
காதல் கிணற்றுக்குள்
நான் விழவில்லை
என்பவர் விழுந்தபின்
எழுந்து நிற்பவர் ....!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
கல கல என்று
சிரிப்பவள் -என்னைக்கண்டு
ஊமையாகிவிட்டாள்
-முன்னாள் காதலன் -
சிரிப்பவள் -என்னைக்கண்டு
ஊமையாகிவிட்டாள்
-முன்னாள் காதலன் -
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
முகத்தில் வளரும்
தாடியைத்தான்
பார்க்கிறீர்கள்
இதயத்தில் படரும்
கள்ளிசெடியை
யார் காண்பீர்கள் ...?
தாடியைத்தான்
பார்க்கிறீர்கள்
இதயத்தில் படரும்
கள்ளிசெடியை
யார் காண்பீர்கள் ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
காதலில்
பிரிய நினைத்தால்
சிறு குற்றம்
பெரும் குற்றமாக்கப்படும்
பிரிய நினைத்தால்
சிறு குற்றம்
பெரும் குற்றமாக்கப்படும்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
சிறுகவிதைகள் என்றாலும் விருட்சமாக இருக்கிறது... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
அருமை பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
அனைவருக்கும் நன்றிகள்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
என் கைரேகை தேயும்
வரை கவிதை எழுதிவிட்டேன்
உன் இதயம் ஏன் கசியவில்லை ...?
வரை கவிதை எழுதிவிட்டேன்
உன் இதயம் ஏன் கசியவில்லை ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
ஒரு எழுத்து மாறியது ...!
தலை எழுத்தே மாறிவிட்டது ..!!!
அன்பு - செய்தவள்
அம்பு - விடுகிறாள்
தலை எழுத்தே மாறிவிட்டது ..!!!
அன்பு - செய்தவள்
அம்பு - விடுகிறாள்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
காணாமல் போன
என்னை -உன்னிடம்
வந்து கேட்ட முட்டாள்
நான் ...!!!
என்னை -உன்னிடம்
வந்து கேட்ட முட்டாள்
நான் ...!!!
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
கண்ணால் தொற்றி
இதயத்தில் வரும்
நோய் தான்
காதலோ ...?
இதயத்தில் வரும்
நோய் தான்
காதலோ ...?
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
அண்ணா எனக்கு ஒரு டவுட் .....கவிஞர் கே இனியவன் wrote:கண்ணால் தொற்றி
இதயத்தில் வரும்
நோய் தான்
காதலோ ...?
கண்ணால எப்படி தோற்றும் >>>>
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
உன்னை இன்ப
படுத்த என்னிடம்
இருக்கும் ஒரே
ஒரு சொத்து
கவிதை
படுத்த என்னிடம்
இருக்கும் ஒரே
ஒரு சொத்து
கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
கவிதையில இப்படியெல்லாம் கேட்கப்படாதுvinitha wrote:அண்ணா எனக்கு ஒரு டவுட் .....கவிஞர் கே இனியவன் wrote:கண்ணால் தொற்றி
இதயத்தில் வரும்
நோய் தான்
காதலோ ...?
கண்ணால எப்படி தோற்றும் >>>>
சும்மா சொன்னேன் தங்கையே காதல் கண்ணில் தான் முதல் படுகிறது என்ற பொய்யை வைத்து எழுதினேன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
அப்போ நான் பொய்யா கண்டு புடிச்சிட்டானா ஓடு வினி ஓடுகவிஞர் கே இனியவன் wrote:கவிதையில இப்படியெல்லாம் கேட்கப்படாதுvinitha wrote:அண்ணா எனக்கு ஒரு டவுட் .....கவிஞர் கே இனியவன் wrote:கண்ணால் தொற்றி
இதயத்தில் வரும்
நோய் தான்
காதலோ ...?
கண்ணால எப்படி தோற்றும் >>>>
சும்மா சொன்னேன் தங்கையே காதல் கண்ணில் தான் முதல் படுகிறது என்ற பொய்யை வைத்து எழுதினேன்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
நானும் ஓடுகிறேன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
அண்ணா வ பிடியுங்கோகவிஞர் கே இனியவன் wrote:நானும் ஓடுகிறேன்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
என்னால ஓட முடியல திரும்பி வந்திட்டன்
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
கவிதை பொய் என்பதால்தான் இன்பம் பயப்பதாக இருக்கிறது...கவிஞர் கே இனியவன் wrote:உன்னை இன்ப
படுத்த என்னிடம்
இருக்கும் ஒரே
ஒரு சொத்து
கவிதை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
அணித்து கவிதை துளிகளும் அருமை நன்றி கவியே
Muthumohamed- செவ்வந்தி
- Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
இல்லாவிட்டால் நம்ம வண்டவாளம் தண்டவாளம் ஏறிடுமே ...!!!கவியருவி ம. ரமேஷ் wrote:கவிதை பொய் என்பதால்தான் இன்பம் பயப்பதாக இருக்கிறது...கவிஞர் கே இனியவன் wrote:உன்னை இன்ப
படுத்த என்னிடம்
இருக்கும் ஒரே
ஒரு சொத்து
கவிதை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
வணக்கம் முத்து ரமளான் வாழ்த்துக்கள்Muthumohamed wrote:அணித்து கவிதை துளிகளும் அருமை நன்றி கவியே
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Re: கே இனியவன் சிறு கவிதை துளிகள் ...!!!
கவிஞர் கே இனியவன் wrote:என்னால ஓட முடியல திரும்பி வந்திட்டன்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 14
Location : நண்பர்களின் அன்பில்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கே இனியவன் சிறு கவிதை துளிகள்
» கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்
» "சிறு கவிதை "...
» சிறு வரியில் சமுதாய கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
» கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்
» "சிறு கவிதை "...
» சிறு வரியில் சமுதாய கவிதை
» கே இனியவன் தத்துவ கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|