தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



துணுக்குகள்

5 posters

Go down

துணுக்குகள்  Empty துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 9:14 pm

நகங்கள் 
**************
குளிர் காலங்களை விட வெயில் காலங்களிலேயே நம் தலைமுடி வேகமாக வளர்கிறது. அதனால் தான் சம்மர்ல சம்மர் கட்டிங்கிற்கு மவுசு..!

பெரியவங்கள காட்டிலும் குழந்தைகள் கண் சிமிட்டுவது குறைவு. அதுவும் குழந்தை பிறந்த கொஞ்ச காலத்திற்கு நிமிடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு சிமிட்டல்களே போடுகிறது.   இன்னொன்னு கவனிச்சிருக்கீங்களா உங்க கண்சிமிட்டல பார்த்து அப்பவே கண்ணடிக்க பழகிருதுங்க இந்த காலத்து சுட்டீஸ்.

மண்டை எழும்பு 22 எழும்புகளின் கூட்டு.

ஜப்பானியப் பெண்கள் சாராசரியாக 80 வயசு வரைக்கும் வாழ்கிறார்கள். [ கொடுத்து வைத்த கணவன்கள்..]

மூளையில் உள்ள செல்கள் திரும்ப உருவாவது இல்லை இந்த செல்கள் செத்து போனா போனது தான்  [ ... இரு..க்கும் ஆனா இருக்காது...]

வாசனை நமது நாக்கிற்கு சுவையை உணர்த்துகிறது. சளி பிடித்திருக்கும் போது டேஸ்ட் பிடிப்பதில்லை...இதுவும் ஒரு காரணம்.

போரன்சிக் (தடயவியல்) வல்லுனர்கள் ஒரு முடியை மட்டும் வைத்துக்கொண்டு அது இருந்த இடம் ஆணா, பெண்ணா, என்ன வயது உடல் நிலை எப்படி இருந்தது,  அவன் உடலில் பாய்சன் இருந்ததா இப்படி பல விசயங்கள புட்டு புட்டு வைப்பார்கள். [ முடி போனா ... அப்படி சுலபமா எடுத்துக்கமாட்டாங்க.]

வாந்தி வருவதற்கு முன் அதிக உமிழ்நீர் வாயில் சுரப்பது வயிற்றிலிருந்து வெளிவரும் அதிக ஆசிட் நம் பல்லை பாதிக்க கூடாதுன்னுதான்.

ஒன்று போலவே இருக்கும் டிவின்ஸ் பலபேருக்கு DNA ஒன்று போலவே இருக்கும் ஆனா கைரேகை வேர வேர தான்.

கவனிச்சு பாருங்க உங்க நடுவிரல் நகம் மட்டும் மத்த விரல்களின் நகத்தைவிட வேகமா வளரும்.

கோலா கரடிகளின் காலடித் தடமும் மனிதனது காலடி தடமும் அநேக சமயங்களில் ஒன்று போலவே இருக்கும்.
85 சதவீத மனிதர்களாலே தங்கள் நாக்குகளை குழல் போல மடிக்க முடியும் மீதி 15 சதவீதம் பேருக்கு ஊ..கூம்.

நன்றி இனியவை கூறல் தளம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 9:28 pm


Enlarge this image

துணுக்குகள்  202inset-sat_enceladus-large
என்சிலடஸ் [Enceladus] என்பது சனி கோளினுடைய ஒரு நிலா (துணைக்கோள்) இதில் ஐஸ் எரிமலை உண்டு எரிமலை குளம்பு [லாவா] தண்ணீராக தெறிக்கிறது

ஒரு நாளில் பூமி 2.4 மிலியன் கிலோமீட்டர் பயணிக்கிறது, சூரியனை சுற்றி.

யுனிவர்ஸின் அளவு மிகப்பெரியது கற்பனைக்காக ஒரு பெட்டியாக [பெட்டியின் நீளம் 32 கி.மீ.] கற்பனை செய்யுங்கள் அனைத்தும் அதனுள் இருக்கும் ஒரு சிறு மண்துகள்கள்.

ஜீபிடரில் 1நாள் என்பது பூமியின் 10 மணி நேரத்திற்கு சமம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 9:28 pm

துணுக்குகள்  Empty by கே இனியவன் Today at 7:50 pm

துணுக்குகள்  202wow+signal
விண்வெளியில் இருந்து கிடைக்கும் ரேடியோ சிக்னலுக்கு "WoW" என்று பெயர் 1977 ல் விவரிக்க முடியாத சிக்னல் ஆதாரம் கிடைத்தது. அதன் பிறகு இதுவரை இல்லை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 9:28 pm

துணுக்குகள்  202images+(1)

ஜெ‌பி‌ஜி
தென் ஆப்பிரிக்காவின் [Quiver Tree] குய்வா மரம் தனது கிளைகளை இலை உதிர்ப்பது போல உதிர்த்துக் கொள்கிறது [ புத்திசாலியான மரம் ]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 9:28 pm


Enlarge this image

துணுக்குகள்  202Bloom-Bolivia-flower

பொலீவியாவில் ஒரு மூலிகை தாவரம் உள்ளது இது பூ பூக்க 80 முதல் 150 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 9:29 pm

துணுக்குகள்  202castor+bean+
உலகத்தில் அதிக விஷமுள்ள தாவரம் [ Castor Bean ] கேஸ்டர் பீன் 70 மைக்ரோ கிராம் ஒரு மனிதனை கொள்ளக் கூடியது. இது ராட்டில் [பாலைவன ] பாம்பைவிட 12000 மடங்கு அதிக விஷம் உள்ளது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 9:29 pm


Enlarge this image

துணுக்குகள்  202Redwood+tree

ரெட்வுட் மரம் வெளிப்புரத்தில் எரிவதில்லை. அதன் உள்பகுதி மட்டுமே எரியும் தன்மை கொண்டது.


______________________________________________
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 9:30 pm

துணுக்குகள்  202venus+fly+trap

வீனஸ் ப்ளைடிராப் என அழைக்கப்படும் பூச்சியுண்ணும் தாவரம் அரை மணியில் ஈ யை (அ) பூச்சியை கொல்கிறது அதை 7 நாட்களில் ஜீரணம் செய்து ஸ்வாகா பன்னுகிறது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 04, 2013 9:30 pm


Enlarge this image

துணுக்குகள்  202pine+tree+(2)
சில பைன் மர வேர்கள் 48 கி.மீ நீண்டு செல்லக்கூடியது.

இசையை கேட்டு சில தாவரங்கள் விரைவில் வளர்கிறது இதற்கு ஆராய்சியாளர்கள் சிறந்த உதாரணமாக ' Bat out of Hell " என்ற இசையை குறிப்பிடுகிறார்கள் பாடிய பாடகர் மெட்லாஃப் [ Meatloaf ]
நன்றி ;இனியவை கூறல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by Muthumohamed Thu Sep 05, 2013 1:50 am

அனைத்து துணுக்குகளுமே அருமை
Muthumohamed
Muthumohamed
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 577
Points : 723
Join date : 24/06/2013
Age : 35
Location : Palakkad

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by அ.இராமநாதன் Thu Sep 05, 2013 10:25 am

துணுக்குகள்  1bravoதுணுக்குகள்  1bravoதுணுக்குகள்  1bravo
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by அ.இராமநாதன் Thu Sep 05, 2013 10:26 am

சில பைன் மர வேர்கள் 48 கி.மீ நீண்டு செல்லக்கூடியது
-
இது நம்பும்படியாக இல்லை...!!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 05, 2013 11:27 am

அனைத்துமே அருமை, தொடருங்கல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 4:50 pm

நன்றி நன்றி தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 8:56 pm

இறந்த மனித உடலின் மூளையில் சிறு சிறு எலக்ட்ரிக்கல் சப்ளை கெமிக்கல் ரியாக்சன் ஆல் ஏற்படும் இது 37 மணி நேரங்களுக்கு நீடிக்கும்.

சாதிக்காய் (Nutmeg) மருந்தாக பயன் படுகிறது அதுவே உடலில் உட்செலுத்தப்பட்டால் விசம் (Poison).

நம் உடலில் சக்தி வாய்ந்த தசை நாக்குதான் !. [அரசியல் வாதிகளின் முதலீடு..!]

300 பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை நீங்கள் படிப்பதாக கொண்டால் உங்கள் கண்கள் முக்கால் கிலோமீட்டருக்கு பயணம் செய்திருப்பதாக கருதலாம்.

பாம்பு மட்டுமே சட்டை உரிப்பதில்லை மனிதனும் தான் அவனின் தோல் லேயர்கள் 27 நாட்களுக்கு ஒருதடவை புதுப்பிக்கப் படுகிறது. அது போல் மொத்தமாக அல்ல சிறு சிறு பகுதிகளாக.

நமது உடல் குடல் பகுதியில் ஆசிட் உள்ளது தெரியும் அதே ஆசிடில் ஒரு ஆணியை போட்டுவைத்தால் கரைந்துவிடும்.

உலகில் நூற்றில் சில பேருக்கு மட்டுமே H H வகை ரத்தம்[பாம்பே ப்ளட் குரூப்]
உள்ளது. இந்த ரத்தம் உள்ளவர்களுக்கு எந்த ரத்த வகையும் சேராது. அதனால் ஆபரேசன் செய்வதற்கு முன் அவர்களின் ரத்தமே பாதுகாக்கப்படுகிறது.

சங்கை காதில் வைத்தால் சத்தம் சங்கிலிருந்து வருவதாக நினைக்கிறோம். ஆனால் காதில் பாயும் ரத்த ஓட்டத்தின் ஓசை தான் அது !.

2007 ஆம் ஆண்டுவரை குடல் வாலினால் எந்த பயனும் இல்லை என்றே கருதப்பட்டது.  உடல் நிலை சரியில்லாத போது அழிந்து விடும் நல்ல பாக்டீரியாக்கள் திரும்ப உருவாக உதவுகிறது.

கால் பாதத்தில் வெள்ளைப் பூண்டை தேய்த்தால் சிறிது நேரத்தில்  நம் சுவாசத்தில் இதன் வாசனையை உணர முடியும். சாறு தோலினுள் ஊடுருவி ரத்தத்தில் கலப்பதே காரணம்.

அலர்ஜியால் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் வாய்விட்டு சிரித்தால் காய்ச்சல் குறைந்து விடும். [வாய்விட்டு சிரித்தா நோய்விட்டு போகும்...! ]

அநேக கனவுகள் 2 முதல் 3 செகண்டுகள் மட்டுமே நடக்கும். ஒரு ராத்திரியில் 7 கனவுகள் கூட வருவதாக சொல்கிறார்கள். அணைத்தும் ஞாபகம் இருப்பதில்லை.

சுயிங்கம் மென்று கொண்டே வெங்காயம் உரித்தால் கண்களில் கண்ணீர் வருவதில்லை. [ சில சமயங்களில் விலை ஏறும் போது கண்ணீர் வருவது ? அது வேறு..!! ]


நன்றி இனியவை கூறல் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 05, 2013 9:02 pm

துணுக்குகள்

                                                                                               அந்தமான் நண்டுகள் !


துணுக்குகள்  Pirates+of+caribbean

பிரேட்ஸ் ஆப் கரீபியன் ஆங்கில திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள் அதில் ஒரு காட்சியில் பெரிய கப்பலை நண்டுகள் கடலுக்குள் இழுத்துச் சென்று சேர்க்கும். இது கொஞ்சம் ஓவர் கற்பனையாக இருந்தாலும் ஒரு உண்மை உள்ளது. அந்தமான் தீவுகளில் ஒரு வகை நண்டு் இருபது கிலோ எடையை சுமக்கிறது. 30 கிலோ எடையை இழுக்கிறது.
(வாரே..வா...இருங்க ஒரு போன் "ஆன் லைனில் கிடைக்குமா சூப் வைக்கனும் கேட்டுச் சொல்லுங்க")

                                                                      ஹிப்னாடிசம் :


ஹிப்னாடிசம் மூலம் ஒருவரை வசியப்படுத்தி அவரின் ஆழ்நிலை மனதில் உள்ளவற்றை அவர் வாயால் கூறக் கேட்கலாம் ஆனால் மனோவசியத்தால் ஒருவரை கொலை செய்ய தூண்ட முடியாது.

                                                                                                            கலிலியோ :

துணுக்குகள்  Galileo_Galilei_1636

தொலைநோக்கியை கண்டுபிடித்து வான வெளியின் இரகசியங்களை உலகறியச் செய்தவர் கலிலியோ தனது இறுதி காலத்தில் (1637) பார்வையற்றவரானார் தன் நண்பருக்கு அனுப்பிய கடிதத்தில் தனது சோகத்தை பகிர்ந்து கொண்டார்.

"எனது பார்வை இனி திரும்பாது.அண்டத்தையும், வானத்தையும் அதிலுள்ள அழகை மக்களுக்கு வெளிப்படுத்தினேன். நான் பார்வை இழந்த படியால் சுருங்கி அடக்க மாகிப் போய் விட்டது. இயற்கையின் சித்தம் அதுவாயின் எனக்கு மகிழ்ச்சி தான்"



துணுக்குகள்  Pam03

                                                            பழமை விநாயகர் :

ஆரம்ப காலங்களில் விநாயகர் உருவமானது இப்போதுள்ளது போல் தொப்பை இல்லாமல் இருந்தார்.
எப்படி இது போல் தான்.





                                                                         பசலி ஆண்டு :


துணுக்குகள்  Calender

தமிழில் பசலி ஆண்டு நடைமுறையில் உள்ளது. வட்டார வருவாய் துறையில் இந்த ஆண்டைத் தான் பின் பற்றுகிறார்கள். இது ஷாஜஹான் காலத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது. சரியாகச் சொன்னால் 1636 லிருந்து வழக்கத்தில் உள்ளது. பசலிக்கும் ஹிஜ்ரி ஆண்டுக்கும் தொடர்பு உள்ளது. பசலி ஆரம்பிக்கப் பட்டபோது ஹிஜிரா ஆண்டு 1046 எனவே பசலியும் இதே ஆண்டிலிருநது தொடங்கப் பட்டது என்கிறார்கள் இருந்தாலும் ஹிஜ்ரி 12 ஆண்டுகள் அதிகம்.

ஆங்கில ஆண்டில் 591 ஐ கழித்துவிட்டால் பசலி ஆண்டு கிடைக்கும்.

2012 ஆங்கில ஆண்டிற்கு பசலி ஆண்டு 1421

தமிழ் கல்வெட்டுகளில் மற்றும் ஓலைச்சுவடிகளில் சொல்லப்படும் யுகங்களின் வருஷங்கள்

கிருதாயுகம் - 17,28,000 திரேதாயுகம் - 12,96,000 துவாபரயுகம் - 8,64,000 கலியுகம் - 4,32,000    (தலை சுத்துதா ? ஹேட்ஸ் ஆப் முன்னோர் .)

                                                                                                                  இம்மியளவு :



துணுக்குகள்  Husband+and+wife

கணவன் மனைவி இடையே சிலசமயம் அன்பு செலுத்துவது குறித்து சர்சை ஏற்படும். முக்கால் வாசி கணவன்கள் வசமாக மாட்டிக் கொள்வர். மனைவி இடித்து கூறும் கேள்வி கடுகளவாவது என்மேல் அன்பு வைத்திருக்கிறீர்களா? என்பதாக இருக்கும். இது பரவாயில்லை சிலர் இம்மி அளவுக்கு கம்பேர் செய்வார்கள்.  இம்மி அளவு எனபது ? 10,75,200 ல் ஒரு பங்கு தான்.





                                                                                                                        அறுவையர் :
அந்தாளு செம அறுவைப்பா.. விடாமல் பேசுபவரை குறிக்க இப்படி சொல்லுகிறோம். ஆனால் 'அறுவை ' என்பதன் பொருள் 'ஆடை ' எப்படி?

தறிகள் மூலம் ஆடைக்கள் உருவாக்கப்படும் அந்த ஆடையை அறுத்து எடுப்பதை அறுவை என்றும் அந்த வேலை செய்பவரை அறுவையர் எனறும் சொல் வழக்கு இருந்தது. நெசவாளர்கள் அதிகம் வாழும் வீதிக்கு அறுவையர் தெரு எனவும் அழைத்தனர். (...ரொம்ப அறுத்திட்டேனோ? )


நன்றி ;iniyavai kooral 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 06, 2013 9:01 am

பல பழைய தகவல்களை புதியதாகத் தெரிந்து கொண்டேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 41
Location : வேலூர்

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 12:36 pm

அப்படியா நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 07, 2013 3:34 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Sat Sep 07, 2013 4:05 pm

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 16, 2013 7:56 pm

துணுக்குகள்  Coralreef
மன்னார் வளைகுடாவில் உள்ள உயிரினங்களில் பவளப்பாறை உயரினங் கள் மிகவும் "காஸ்ட்லி' ஆனவை. இதில் மிருதுவானவை, கடினமானவை என இருவகைகள் உள்ளன. மிருதுவான பவளப் பாறை உயிரினங்கள் மருத்துவத்துக்கு பெரிய அளவில் உதவுகின்றன. அந்த வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்த உயிரினம் தான் "கடல் விசிறி'. 
கடலின் அடியில் மட்டுமே வாழும் இவை ஓரே இடத்தில் நின்று வளரும் தன்மை கொண்டவை. சல்லடை போல தோற்றம் கொண்ட இந்த உயிரினம், நீர் வழியே கடந்து செல்லும் சிறிய உயிரினங்களை உண்டு வாழும். சல்லடை வழியே வடிகட்டி உண்பது இதன் தனிச்சிறப்பு. ஆண்டுக்கு ஒரு செ.மீ., குறைவான வளர்ச்சியே இவற்றுக்கு உண்டு. இவற்றின் உருவ அமைப்பை பார்க்கும் வளர்ச்சியை பெற குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும். இதனால் இவை நீண்ட நாள் வளரும் உயிரினமாகிறது. கடலின் அடியில் இருக்கும் இதன் உருவ அமைப்பு மீன் உற்பத்தி, நண்டு, சிப்பிகள் இனப்பெருக்கத்துக்கு பேருதவியாக உள்ளது. கடல் அடியில் கலங்கம் ஏற்படாமல் இருக்க "கடல் விசிறி'கள் பங்கு முக்கியமானதாகும். 
பவளப் பாறை வகையை சேர்ந்த உயிரினம் என்பதை தவிர்த்து, பவளப்பாறை யை யொட்டிய பகுதியில் தான் இவை காணப்படும். இவற்றின் மருத்துவ குணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் தற்போதும் நடந்து வருகிறது. இதன் முக்கியத்துவம் அறியாமல்இதை மன்னார் வளைகுடாவில் மீனவர்கள் வீணடித்து வருகின்றனர். மிருதுவான இவை மடிவலைகளில் பெரும்பாலும் சிக்கிவிடுகின்றன. தொடர்ந்து அழிந்து வரும் இந்த இனத்தின் வகை தற்போது 20க்கும் குறைவாகவே மன்னார் வளைகுடாவில் உள்ளன.

நன்றி -கூவலப்புரம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by கவிப்புயல் இனியவன் Mon Sep 16, 2013 8:15 pm

பறக்கும் மீன்கள் உலகம் முழுவதும் குறிப்பாக சூடான வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் பகுதியில் வசிக்கிறது. ஏழு ஒன்பது இனங்களில் குழுவாக சுமார் 64 இனங்கள் உள்ளன. அவைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல் வடிவத்தில் இருக்கும். மேற்பரப்பை உடைக்கவும் நீருக்கடியில் வேகத்தை அதிகரிக்கவும், மேலும் அவற்றின் பெரிய, விங் போன்ற pectoral துடுப்புகள் அவர்களுக்கு காற்றில் பறக்க உதவுகிறது.
பறக்கும் மீன் பல உண்டு அவைகள் தங்களை இரையாக்கி கொள்ள வரும் மற்ற காடல் உயிரினங்களில் இருந்து தப்பிக்க, பறக்கும் திறன் பெற்றிருக்காலாம் என்று கருதப்படுகிறது. பிளாங்டன் உள்ளிட்ட மீன்கள் உணவுக்காக பறக்கும்.
துணுக்குகள்  Flyingfish1
பறக்கும் மீன் துடுப்புகள் எல்லாம் மேல் மடல்களைக் காட்டிலும் நீண்ட கீழ் மடல் கிளைவிட்ட வால்களில் இருக்கிறது. பல இனங்கள் இடுப்பு துடுப்புகள் பெரியதாக இருக்கும் இவை நான்கு இறகு பறக்கும் மீன் எனப்படும்.
ஒரு மணி நேரத்திற்கு 37 மைல் (60 கிலோமீட்டர்) பறக்கிறது. பறக்கும் மீன் நீரினுள் இருக்கையில் தன் இறக்கை போன்ற துடுப்பை, உடலோடு ஒட்டியவாறு வைத்திருக்கும். வேகமாகச் செல்ல நினைக்கையில், நீரினுள் இருக்கும் போதே பறப்பதற்கு முன் ஓடுதளத்தில், ஓடும் விமானம் போல் வேகமெடுத்து, நீரின் மேற்பறப்பை நோக்கி நீந்தி வந்து, நீர்பரப்பை அடைந்ததும் தன் பக்கத்துடுப்புகளை முழுவதும் விரித்துத் துள்ளித் தாவும். பெரிய விசை நீருக்கடியில் பெறுவதன் மூலம் மேல்நோக்கி நான்கு இறகு பறக்கும் மீன் மேற்பரப்பை உடைக்கிறது சில நேரங்களில் 4 அடி (1.2 மீட்டர்) அதிகமான உயரங்களை அடைந்து 655 அடி (200 மீட்டர்) வரை, நீண்ட தூரம் காற்றில் பறக்கிறது. 
பறக்கும் மீன்கள் பல கடல் உயிரினங்கள் போல, ஒளியை கவர்கிறது. இரவில் மீன் பிடிக்கும் மீனவர்கள் ஒளியை பாய்ச்சி இந்த மீன்களை அதிகமாக பிடிக்கிறார்கள்.
நன்றி -கூவலப்புரம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 58
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

துணுக்குகள்  Empty Re: துணுக்குகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum