தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவிby eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm
» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm
» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm
» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm
» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm
» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm
» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm
» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm
» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm
» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am
» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm
» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm
» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm
» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm
» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm
» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm
» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm
ஐம்பது ஆண்டுகள் கழித்து....
+5
செய்தாலி
jeba
பட்டாம்பூச்சி
கவிக்காதலன்
வ.வனிதா
9 posters
Page 1 of 1
ஐம்பது ஆண்டுகள் கழித்து....
இன்னும்
ஐம்பது ஆண்டுகள் கழித்து
பிறந்து பார்த்தேன்.....
ஐந்தாறு உலகப்போர்கள்
நடந்து முடிந்திருந்தன.....
காஷ்மீரத்தை கேட்ட
பாகிஸ்தான் இன்று ,
கன்னியாகுமரியோடு
இமயத்தையும் சேர்த்து
கேட்கின்றது...
என் அன்னை தேசம் ,
அமெரிக்காவை
தந்தை என்று
அறிமுகம் செய்து
வைத்தது
பக்கத்து ஊருக்குப்
பயணிக்க இலவச
விமானங்கள் பறந்து
கொண்டிருந்தன......
ஐ.டி. கம்பெனிகள்
அழிந்துபோய் ,
அவனியெங்கும்
விவசாயம் செய்யப்பட்டு
விலையும் நிர்ணயிக்கப்பட்டது ,
விவசாயிகளால்.....
இரண்டாண்டுகள் மட்டுமே
ஆயுள் கொண்ட
முதலமைச்சர்கள்
நியமிக்கப்பட்டிருந்தனர் ,
ஒவ்வொரு மாவட்டத்திற்கும்......
சாதிமதம் என்ற சொல்லே
தமிழ் அகராதியில்
இருந்து காணாமற் போயிற்று ...
வாக்காளர் அட்டையில்
பெயருக்கு மாற்றாக
இந்தியன் என்று
பொறிக்கபட்டிருந்தது.....
ஐம்பது ஆண்டுகள் கழித்து
பிறந்து பார்த்தேன்.....
ஐந்தாறு உலகப்போர்கள்
நடந்து முடிந்திருந்தன.....
காஷ்மீரத்தை கேட்ட
பாகிஸ்தான் இன்று ,
கன்னியாகுமரியோடு
இமயத்தையும் சேர்த்து
கேட்கின்றது...
என் அன்னை தேசம் ,
அமெரிக்காவை
தந்தை என்று
அறிமுகம் செய்து
வைத்தது
பக்கத்து ஊருக்குப்
பயணிக்க இலவச
விமானங்கள் பறந்து
கொண்டிருந்தன......
ஐ.டி. கம்பெனிகள்
அழிந்துபோய் ,
அவனியெங்கும்
விவசாயம் செய்யப்பட்டு
விலையும் நிர்ணயிக்கப்பட்டது ,
விவசாயிகளால்.....
இரண்டாண்டுகள் மட்டுமே
ஆயுள் கொண்ட
முதலமைச்சர்கள்
நியமிக்கப்பட்டிருந்தனர் ,
ஒவ்வொரு மாவட்டத்திற்கும்......
சாதிமதம் என்ற சொல்லே
தமிழ் அகராதியில்
இருந்து காணாமற் போயிற்று ...
வாக்காளர் அட்டையில்
பெயருக்கு மாற்றாக
இந்தியன் என்று
பொறிக்கபட்டிருந்தது.....
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஐம்பது ஆண்டுகள் கழித்து....
[You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 43
Location : தமிழ்த்தோட்டம்
Re: ஐம்பது ஆண்டுகள் கழித்து....
நன்றி பட்டாம்பூச்சி உங்களின் முழுப்பெயரை தெரிந்து கொள்ளலாமா?
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: ஐம்பது ஆண்டுகள் கழித்து....
ka.vanitha wrote:நன்றி பட்டாம்பூச்சி உங்களின் முழுப்பெயரை தெரிந்து கொள்ளலாமா?
சொல்லுங்கோ
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: ஐம்பது ஆண்டுகள் கழித்து....
வித்தியாசமான பார்வை நல்ல சிந்தனை பாராட்டுக்கள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: ஐம்பது ஆண்டுகள் கழித்து....
நன்றி நண்பரே ! ஹ்ம்ம் ஒரு உதவி... என் பெயரை எப்படி தமிழாக்கம் செய்வது?
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: ஐம்பது ஆண்டுகள் கழித்து....
ka.vanitha wrote:நன்றி நண்பரே ! ஹ்ம்ம் ஒரு உதவி... என் பெயரை எப்படி தமிழாக்கம் செய்வது?
[You must be registered and logged in to see this link.]
இந்த லிங்கில் க்ளிக் செய்து உங்கள் பெயரை எழுதுங்கள் ADMIN (யூஜின்) அவர்கள் உங்கள் பெயரை தமிழில் மாற்றுவார் என் பெயரையும்
இன்றுதான் மாற்றினார்
நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE
Re: ஐம்பது ஆண்டுகள் கழித்து....
அருமை .உங்கள் கனவு பலிக்கட்டும் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஐம்பது ஆண்டுகள் கழித்து....
ம்ம்ம்ம் ... சிந்தனை அருமை ... வரும்காலம் இப்படி இருந்தால் மிக நல்லா இருக்கும் ... நம் சந்ததியினர் சந்தோசமாக இருப்பர்..
வாழ்த்துக்கள் தோழி
வாழ்த்துக்கள் தோழி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ஐம்பது ஆண்டுகள் கழித்து....
[You must be registered and logged in to see this image.]செய்தாலி wrote:ka.vanitha wrote:நன்றி நண்பரே ! ஹ்ம்ம் ஒரு உதவி... என் பெயரை எப்படி தமிழாக்கம் செய்வது?
[You must be registered and logged in to see this link.]
இந்த லிங்கில் க்ளிக் செய்து உங்கள் பெயரை எழுதுங்கள் ADMIN (யூஜின்) அவர்கள் உங்கள் பெயரை தமிழில் மாற்றுவார் என் பெயரையும்
இன்றுதான் மாற்றினார்
நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி
Re: ஐம்பது ஆண்டுகள் கழித்து....
ஐயோ, உங்கள் கவிதையில் நான் படும் பாடு பெரிது. வரிகள் மிக மிக அழகு... உங்கள் கவிதைக்கு நான் ரசிகை.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: ஐம்பது ஆண்டுகள் கழித்து....
கவிதா இப்படி பொது இடத்தில வாருறது சரி இல்ல
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: ஐம்பது ஆண்டுகள் கழித்து....
க.வனிதா wrote:கவிதா இப்படி பொது இடத்தில வாருறது சரி இல்ல
உண்மையைத் தான் சொல்லுகிறேன் தோழி.
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: ஐம்பது ஆண்டுகள் கழித்து....
என்ன இங்கு பிரச்சினை ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» - 16 ஆண்டுகள் கழித்து விருது விழாவில் கலந்து கொண்ட அமீர் கான்
» மியான்மரில் புதிய அரசு: ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர்!
» ஐம்பது வயதிலும் துடிப்பாகவும், இளமையாகவும் இருக்க விரும்புபவரா?
» சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்'னு செய்தி வருதே?
» நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
» மியான்மரில் புதிய அரசு: ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர்!
» ஐம்பது வயதிலும் துடிப்பாகவும், இளமையாகவும் இருக்க விரும்புபவரா?
» சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்'னு செய்தி வருதே?
» நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|