தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மயில் வடிவில் வந்த அம்பிகை!

Go down

மயில் வடிவில் வந்த அம்பிகை! Empty மயில் வடிவில் வந்த அம்பிகை!

Post by அ.இராமநாதன் Tue Jul 22, 2014 3:27 pm

-

சிவனுக்கும், பார்வதிக்கும் இடையே யார் அழகு?
என்ற பிரச்னை ஏற்பட்டபோது பார்வதிதேவி
மயிலாக மாறி, தோகை விரித்து ஆடிய தலம்
திருமயிலாடி.
-
ஒரு சமயம் திருக்கயிலையில் பார்வதி தேவியை
சீண்டிபார்க்க நினைத்த சிவபெருமான் இணையில்லாத
பேரழகு வடிவானவன் நான் தான் என்கிறார்.
உமாதேவியோ, இல்லையில்லை நானே அழகில்
சிறந்தவள் என்று பதில் கூறுகிறாள்.
-
யார் அழகு? என்ற விவாதம் தொடர ஒரு கட்டத்தில்
சிவபெருமான் கோபமாகி மறைந்து போகிறார்.
-
பெருமானை காணாது தவித்த உமாதேவி அய்யோ
தவறு செய்து விட்டடோமே என்று வருந்துகிறாள்.
எம்பெருமானை எப்படி வரவழைக்க வேண்டும் என்ற
வித்தை தெரிந்த உமாதேவி, உடனே அழகிய மயில்
வடிவம் எடுத்து கண்ணுவாச்சிபுரம் என்ற திருத்
தலத்திற்கு சென்று சிவனை துதித்திருக்கிறாள். அப்போது
அழகிய கோலத்தில் சுந்தரலிங்கமாக காட்சி
அளித்திருக்கிறார் சிவபெருமான்.
-
சிவனின் சுந்தரவடிவம் கண்ட உமாதேவி மகிழ்ச்சியின்
உச்சிக்கு சென்று மயில்வடிவாக மாறி தனது தோகையை
விரித்து ஆனந்த நடனம் ஆடினானள். அது முதல்
இந்த தலம் திருமயிலாடி எனப் பெயர் பெற்றிருக்கிறது.
-
கண்ணுவ மகரிஷி யோகசாதனை செய்த தலம்
என்பாதல் இந்த ஊர் கண்ணுவாச்சிபுரம் என்று அக்காலத்தில்
அழைக்கப்பட்டிருக்கிறது.
-
இத்தலத்தில் இறைவன் சுந்தரேஸ்வரர் என்ற திருப்
பெயருடன் உமாதேவி பிருகன் நாயகி என்ற திருப்
பெயருடன் அருள்பாலித்து வருகின்றனர்.
-
குமார விநாயகர், பாலசுப்பிரமணியர், சித்தி விநாயகர்,
பத்மாசன கோல தட்சிணாமூர்த்தி, சிவகாமசுந்தரி சமேத
நடராஜர், சனிபகவான், லிங்கோத்பவர் எனப் பல
தெய்வங்கள் அருளும் இத்தலத்தின் விருட்சம் வில்வம்.
-
இறைவி பிருகன் நாயகிக்கு இரண்டு சன்னதிகள்
அமைந்துள்ளது சிறப்பு. அக்காலத்தில் இவ்வாலயத்தில்
திருப்பணி நடந்து கொண்டிருந்த போது பிருகன் நாயகி
சிலையில் விரல்பகுதி உடைந்து விட, அந்த சிலையை
அப்படியே வைத்து விட்டு வேறு புதிய சிலையை வடித்து
பிரதிஷ்டை செய்ய தயாராகியிருக்கின்றனர்.
-
அப்போது ஒரு நாள் கோயில் திருப்பணியில்
ஈடுப்பட்டிருந்தவர்கள் அனைவரது கனவிலும் ஒரே
நேரத்தில் தோன்றிய பிருகன் நாயகி, உனது தாய்க்கு
வயதானாலோ, உடல்நிலை சரியில்லை என்றாலோ,
ஒதுக்கி வைத்து விடுவாயா? அல்லது அவளுக்கு பதில்
வேறு தாயை ஏற்று கொள்வாயா? என்னை ஏன்
மாற்றுகிறாய்? என்று கேள்வி எழுப்பியதோடு,
எனக்கும் இந்த ஆலயத்தில் சன்னதி அமைக்க வேண்டும்
என்று கேட்டு கொண்டதன்படி இரண்டு சன்னதிகள்
அமைக்கப்பெற்றிருக்கிறதாம்.
-
இக்கோயிலில் பாலசுப்பிரமணியர் தவக்கோலத்தில்
காட்சியளிக்கிறார். இதற்கு காரணமாக ஒரு புராண
சம்பவம் சொல்லப்படுகிறது.
-
சிங்கத்தீவில் பத்மாசுரன் என்ற அரக்கன் கொடுங்
கோலாட்சி புரிந்து வந்தான் அவன் தேவர்களை
துன்புறுத்தி வந்ததால் கோபம் கொண்ட முருகபெருமான்
தனது படைகளுடன் சென்று பத்மாசுரனுடன் போர்
புரிந்தார்.
-
முருகப்பெருமானை எதிர்த்து போரிட முடியாத
பத்மாசுரனோ அவரை வஞ்சனையால் வீழ்த்த எண்ணி,
அபிசாரவேள்வியை தொடங்கினான். அப்போது வேள்வி
தீயிலிருந்து ஜுர தேவதை வெளிப்பட்டு தேவர்படையை
கடுமையான வெப்ப நோயினாலும், வைசூரியாலும் சுர
நோயாலும் வாட்டியிருக்கிறாள்.
-
இதனை கண்ட முருக கடவுள் திருமயிலாடி தலத்தில்
வட திசை நோக்கி தவம் செய்து சீதளாதேவியை வருவித்தார்.
அவள் ஜுர தேவதையுடன் சண்டையிட்டு வென்று அவளை
முருகனிடம் ஒப்படைத்தாள். இன் பின்னர் தேவர்கள்
சோர்வு நீங்கி உற்சாகம் பெற்று மீண்டும் போரிட்டு பத்மாசுரனை
வென்றனர்.
-
தேவர் தலைவனாகிய இந்திரன், முருகப்பெருமானை
இதே தலத்தில் தவக்கோலத்தில் இருக்குமாறு வேண்டி
அவ்வாறே பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இக்கோயிலில்
வடதிசை நோக்கியவாறு அருளும் முருகனை தென்முகமாக
நின்று வழிபட்டால் பில்லி, சூன்யம், பெரும்பகை அழியும்
என்கிறார்கள்.
-
இங்குள்ள முருகனின் உற்சவ மூர்த்தமும், சிறப்பானவை
தான். தேவா சுரயுத்தம் முடிந்து சூரனாகிய மயில் மீது
அமர்ந்தபடி குமரக்கடவுள் திருமயிலாடி தலத்தில்
எழுந்தருளுகிறார். ஆணவ மலத்தின் வடிவகிய சூரன்,
மயிலாக நின்று அவரை தாங்குகின்றான். ஆணவ மலத்தை
அழிக்க முடியாது. அடக்கத்தான் முடியும்.
அடங்கியிருந்தாலும் ஆணவமானது அவ்வப்போது தன்னுடைய
குணத்தை காட்டி கொண்டு தான் இருக்கும். இத்தத்துவத்தை
உணர்த்துவதுபோல் திருமயிலாடி உற்சமூர்த்தியின் வடிவம்
அமைந்துள்ளது.
-

---------------------------------------

- ஆர்.விவேக் ஆனந்தன் (குமுதம் - பக்தி)
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31721
Points : 69773
Join date : 26/01/2011
Age : 79

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum