தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

+2
RAJABTHEEN
கவிக்காதலன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவிக்காதலன் Thu Jan 06, 2011 3:09 am

[You must be registered and logged in to see this image.]

காத‌லி‌ப்ப‌தி‌ல் எ‌வ்வளவு உறு‌தி வே‌ண்டுமோ அதை ‌விட காதலை மறு‌ப்ப‌திலு‌ம் உறு‌தியாக இரு‌க்க வே‌ண்டு‌ம். அதுதா‌ன் இருவரது வா‌ழ்‌க்கையையுமே ந‌ல்ல முறை‌யி‌ல் கா‌ப்பா‌ற்ற உதவு‌ம்.

ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் வந்து தனது காதலை சொல்லும்போது அதற்கு மூன்று பதில்கள் இருக்கலாம்.

எந்த பதிலாக இருந்தாலும், உடனடியாக அந்த இளைஞனிடம் அதனை உறுதியாக சொல்லிவிடுவது நல்லது.

அது என்ன மூன்று பதில்கள், ஒன்று ஆம், நானும் உங்களை காதலிக்கிறேன், இர‌ண்டாவது ப‌தி‌ல் எனக்கு யோ‌சி‌க்க கொஞ்சம் கால அவகாசம் வேண்டும், மூன்றாவது இல்லை. எனக்கு உங்கள் மீது காதல் இல்லை என்பதுதான்.

முதல் மற்றும் இரண்டாம் பதில்களுக்கு பெரும்பாலும் ஆம் என்ற ஒரே அர்த்தம்தான் வரும். அதாவது காதலிக்கிறேன், நன்கு யோசித்து சொல்கிறேன் என்றால், யோசிக்கும் இடத்தில் அவர் இருக்கிறார் என்றுதானே அர்த்தம்.

அப்படி யோசித்து இல்லை என்றாலும் அதை உடனடியாக கூறி விட வேண்டும். ஆனால் இல்லை என்ற பதிலை உடனடியாக கூறி விடுவது ஒருவரின் வாழ்க்கையையேக் காப்பாற்றும்.

ஒரு இளைஞனை காதலிக்க முடியாது என்ற பட்சத்தில், அவரிடம் உங்களை காதலிக்க முடியாது என்று மறுத்து விடுவது நல்லது. அதைவிடுத்து, காதல் கடிதம் கொடுத்த பின்னரும் எந்த மாற்றமும் இல்லாமல் அவருடன் ஊர் சுற்றுவது, பேசுவது என்று இருந்துவிட்டு கடைசியாக இதெல்லாம் செஞ்சா காதலிக்கிறேன் என்று அர்த்தமா என கேள்வி கேட்கக் கூடாது.

இதனால் அந்த இளைஞனின் மனம் பெரிதும் பாதிக்கப்படும்.

மேலும், காதலை மறுப்பதை தெளிவாக செய்ய வேண்டும். தனக்குப் பிடிக்காதவன் காதல் கடிதம் கொடுத்தால், உடனே பெற்றோரிடம் சொல்லி சண்டைபிடிக்க வைக்கக் கூடாது.

அப்போதே அவனிடம் தெளிவாக எனக்கு உன்னைப் பிடிக்க வில்லை. இது பற்றி நான் யாரிடமும் கூற மாட்டேன். இனி என் பின்னால் சுற்றுவதை நிறுத்திவிடு என்று கூறலாம்.

மேலும், காதலைச் சொன்னவரின் மனம் புண்படாதவாறு, தனது நிலையை எடுத்துச் சொல்லி காதலில் தனக்கு உடன்பாடில்லை என்பதை நாகரிகமாகச் சொல்லலாம்.

காதலை மறுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அதிலும், அதனை நாகரீகமாக மறுப்பதும் முக்கியம். அவரிடம் வேண்டாம் என்று கூறிவிட்டு, எல்லோரிடமும், அவன் என்னை காதலிக்கிறானாமாம் என்று கூறிக் கொண்டு அலையக் கூடாது. அதுதா‌ன் ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.

WD
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by RAJABTHEEN Tue Jan 18, 2011 1:52 pm

தாங்களின் கருத்து சரியானதுதான் ஆனால் இது எந்தளவும் 100வீதம் உண்மையாகும் என்பதுதான் சந்தேகம் நண்பா.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவிக்காதலன் Tue Jan 18, 2011 3:44 pm

இப்படியிருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 18, 2011 3:48 pm

கவிக்காதலன் wrote:இப்படியிருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்...!

இது உங்கள் அனுபவமா? அல்லது கற்பனையா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவிக்காதலன் Tue Jan 18, 2011 3:52 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கவிக்காதலன் wrote:இப்படியிருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்...!

இது உங்கள் அனுபவமா? அல்லது கற்பனையா

என் அனுபவம் அல்ல... ஒரு தளத்தில் படித்ததை பகிர்ந்து கொண்டேன்...!
இது இளம் வயதினர் கடைபிடிக்க வேண்டியது.. குறிப்பாக இளம் பெண்கள்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by சங்கவி Tue Jan 18, 2011 3:55 pm

கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கவிக்காதலன் wrote:இப்படியிருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்...!

இது உங்கள் அனுபவமா? அல்லது கற்பனையா

என் அனுபவம் அல்ல... ஒரு தளத்தில் படித்ததை பகிர்ந்து கொண்டேன்...!
இது இளம் வயதினர் கடைபிடிக்க வேண்டியது.. குறிப்பாக இளம் பெண்கள்...!

ஆமாம் தோழரே அதுக்குத்தான் இதுவரை நான் யாரையும் காதலிக்காமல் பாதுகாப்பாக உள்ளேன் நான்எப்பவும அம்மாப்பிள்ளைதான்
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவிக்காதலன் Tue Jan 18, 2011 4:03 pm

சங்கவி wrote:
கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கவிக்காதலன் wrote:இப்படியிருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்...!

இது உங்கள் அனுபவமா? அல்லது கற்பனையா

என் அனுபவம் அல்ல... ஒரு தளத்தில் படித்ததை பகிர்ந்து கொண்டேன்...!
இது இளம் வயதினர் கடைபிடிக்க வேண்டியது.. குறிப்பாக இளம் பெண்கள்...!

ஆமாம் தோழரே அதுக்குத்தான் இதுவரை நான் யாரையும் காதலிக்காமல் பாதுகாப்பாக உள்ளேன் நான்எப்பவும அம்மாப்பிள்ளைதான்

காதலிப்பது தவறில்லை... சில பெண்கள் , காதலிக்கவில்லை என்றாலும் பசங்களுக்கு பதிலை சொல்லாம, பசங்களை சும்மா அலைய விடுறாங்க... கடைசியில் காதலிக்கவில்லை சொல்றாங்க... அது தான் தவறு... வேண்டாம் வேண்டாம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by சங்கவி Tue Jan 18, 2011 4:05 pm

நான் அந்த மாதிரிப்பொண்னு இல்லப்பா
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவிக்காதலன் Tue Jan 18, 2011 4:09 pm

சங்கவி wrote:
கவிக்காதலன் wrote:
சங்கவி wrote:
கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கவிக்காதலன் wrote:இப்படியிருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்...!

இது உங்கள் அனுபவமா? அல்லது கற்பனையா

என் அனுபவம் அல்ல... ஒரு தளத்தில் படித்ததை பகிர்ந்து கொண்டேன்...!
இது இளம் வயதினர் கடைபிடிக்க வேண்டியது.. குறிப்பாக இளம் பெண்கள்...!

ஆமாம் தோழரே அதுக்குத்தான் இதுவரை நான் யாரையும் காதலிக்காமல் பாதுகாப்பாக உள்ளேன் நான்எப்பவும அம்மாப்பிள்ளைதான்

காதலிப்பது தவறில்லை... சில பெண்கள் , காதலிக்கவில்லை என்றாலும் பசங்களுக்கு பதிலை சொல்லாம, பசங்களை சும்மா அலைய விடுறாங்க... கடைசியில் காதலிக்கவில்லை சொல்றாங்க... அது தான் தவறு... வேண்டாம் வேண்டாம்

நான் அந்த மாதிரிப்பொண்னு இல்லப்பா

அய்யோ அய்யோ... நான் உங்களை சொல்லவில்லை... சில பெண்கள் அப்படி என்று சொன்னேன்... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jan 18, 2011 4:12 pm

சங்கவி wrote:
கவிக்காதலன் wrote:
சங்கவி wrote:
கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
கவிக்காதலன் wrote:இப்படியிருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்...!

இது உங்கள் அனுபவமா? அல்லது கற்பனையா

என் அனுபவம் அல்ல... ஒரு தளத்தில் படித்ததை பகிர்ந்து கொண்டேன்...!
இது இளம் வயதினர் கடைபிடிக்க வேண்டியது.. குறிப்பாக இளம் பெண்கள்...!

ஆமாம் தோழரே அதுக்குத்தான் இதுவரை நான் யாரையும் காதலிக்காமல் பாதுகாப்பாக உள்ளேன் நான்எப்பவும அம்மாப்பிள்ளைதான்

காதலிப்பது தவறில்லை... சில பெண்கள் , காதலிக்கவில்லை என்றாலும் பசங்களுக்கு பதிலை சொல்லாம, பசங்களை சும்மா அலைய விடுறாங்க... கடைசியில் காதலிக்கவில்லை சொல்றாங்க... அது தான் தவறு... [You must be registered and logged in to see this image.]

நான் அந்த மாதிரிப்பொண்னு இல்லப்பா

அக்கா உடனெ சம்மதம் தெரிவிச்சுருவாங்க...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவிக்காதலன் Tue Jan 18, 2011 4:17 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
சங்கவி wrote:
கவிக்காதலன் wrote:
சங்கவி wrote:
கவிக்காதலன் wrote:
என் அனுபவம் அல்ல... ஒரு தளத்தில் படித்ததை பகிர்ந்து கொண்டேன்...!
இது இளம் வயதினர் கடைபிடிக்க வேண்டியது.. குறிப்பாக இளம் பெண்கள்...!

ஆமாம் தோழரே அதுக்குத்தான் இதுவரை நான் யாரையும் காதலிக்காமல் பாதுகாப்பாக உள்ளேன் நான்எப்பவும அம்மாப்பிள்ளைதான்

காதலிப்பது தவறில்லை... சில பெண்கள் , காதலிக்கவில்லை என்றாலும் பசங்களுக்கு பதிலை சொல்லாம, பசங்களை சும்மா அலைய விடுறாங்க... கடைசியில் காதலிக்கவில்லை சொல்றாங்க... அது தான் தவறு... [You must be registered and logged in to see this image.]

நான் அந்த மாதிரிப்பொண்னு இல்லப்பா

அக்கா உடனெ சம்மதம் தெரிவிச்சுருவாங்க...
அப்படியா??? :சிரி சிரி சிரி :சிரி சிரி சிரி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவி கவிதா Tue Jan 18, 2011 4:30 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
இது உங்கள் அனுபவமா? அல்லது கற்பனையா

இருக்கலாம், இருக்குமோ, அப்டிதான். அட அப்டியே தாங்க ஹி ஹி ஹி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவி கவிதா Tue Jan 18, 2011 4:38 pm

இவுக ஏன் எப்போ பாரு இப்டியே கட்டுரை அனுபறாரு. ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவி கவிதா Tue Jan 18, 2011 4:39 pm

கவிக்காதலன் wrote:
அய்யோ அய்யோ... நான் உங்களை சொல்லவில்லை... சில பெண்கள் அப்படி என்று சொன்னேன்... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
பின்ன எப்படி சொன்னிங்க ???? சில பெண்கள் அப்டீனா ???? கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by செய்தாலி Tue Jan 18, 2011 4:48 pm

//காதலிப்பது தவறில்லை... சில பெண்கள் , காதலிக்கவில்லை என்றாலும் பசங்களுக்கு பதிலை சொல்லாம, பசங்களை சும்மா அலைய விடுறாங்க... கடைசியில் காதலிக்கவில்லை சொல்றாங்க... அது தான் தவறு//.

உண்மைதான் இந்தமாதிரி நிறைய நடக்குது கடைசில என் இப்படி என்றால் சும்மா ஒரு விளையாட்டு என்பார்கள்

இதுவரை எந்த பெண் பின்னாலையும் போய் என்னை காதலி என்று கேட்க்க
சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அதுக்கு நேரமும் ஒதுக்கவில்லை

கடைசியா உறவினர்களும் பெத்தவங்களும் நீ இந்த பெண்ணை காதலி என்று
கையில் பிடித்து கொடுத்தார்கள். இப்பது அந்தப் பெண்ணை விழுந்து விழுந்து காதலிக்றேன்
அவள் என்னையும் காதலிக்கிறாள் (அது வேற யாரும் இல்லை என் மனைவி )
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவிக்காதலன் Tue Jan 18, 2011 4:52 pm

செய்தாலி wrote://காதலிப்பது தவறில்லை... சில பெண்கள் , காதலிக்கவில்லை என்றாலும் பசங்களுக்கு பதிலை சொல்லாம, பசங்களை சும்மா அலைய விடுறாங்க... கடைசியில் காதலிக்கவில்லை சொல்றாங்க... அது தான் தவறு//.

உண்மைதான் இந்தமாதிரி நிறைய நடக்குது கடைசில என் இப்படி என்றால் சும்மா ஒரு விளையாட்டு என்பார்கள்

இதுவரை எந்த பெண் பின்னாலையும் போய் என்னை காதலி என்று கேட்க்க
சந்தர்ப்பம் கிடைக்கவில்லை அதுக்கு நேரமும் ஒதுக்கவில்லை

கடைசியா உறவினர்களும் பெத்தவங்களும் நீ இந்த பெண்ணை காதலி என்று
கையில் பிடித்து கொடுத்தார்கள். இப்பது அந்தப் பெண்ணை விழுந்து விழுந்து காதலிக்றேன்
அவள் என்னையும் காதலிக்கிறாள் (அது வேற யாரும் இல்லை என் மனைவி )
நல்லது தோழரே.. கருத்துக்கு நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவிக்காதலன் Tue Jan 18, 2011 4:54 pm

கவி கவிதா wrote:இவுக ஏன் எப்போ பாரு இப்டியே கட்டுரை அனுபறாரு. ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம்

சும்மாதான்... ஏன் அனுப்ப கூடாத?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவி கவிதா Tue Jan 18, 2011 4:55 pm

செய்தாலி wrote: இப்பது அந்தப் பெண்ணை விழுந்து விழுந்து காதலிக்றேன்
அவள் என்னையும் காதலிக்கிறாள் (அது வேற யாரும் இல்லை என் மனைவி )
உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா. யோசி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவிக்காதலன் Tue Jan 18, 2011 4:55 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:
அய்யோ அய்யோ... நான் உங்களை சொல்லவில்லை... சில பெண்கள் அப்படி என்று சொன்னேன்... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
பின்ன எப்படி சொன்னிங்க ???? சில பெண்கள் அப்டீனா ???? கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை

சில பெண்கள்’னா சில பெண்கள்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவி கவிதா Tue Jan 18, 2011 4:55 pm

கவிக்காதலன் wrote:
சும்மாதான்... ஏன் அனுப்ப கூடாத?

காசா, பணமா, அனுப்புங்க அனுப்புங்க. <img src=" longdesc="90" />
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவிக்காதலன் Tue Jan 18, 2011 4:57 pm

கவி கவிதா wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
இது உங்கள் அனுபவமா? அல்லது கற்பனையா

இருக்கலாம், இருக்குமோ, அப்டிதான். அட அப்டியே தாங்க ஹி ஹி ஹி

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவிக்காதலன் Tue Jan 18, 2011 5:00 pm

கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:
சும்மாதான்... ஏன் அனுப்ப கூடாத?

காசா, பணமா, அனுப்புங்க அனுப்புங்க. <img src=" longdesc="90" />
காசு பணம் கொடுக்கனும்னாலும் அனுப்புவேன்...! கொண்டாட்டம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by செய்தாலி Tue Jan 18, 2011 5:15 pm

கவி கவிதா wrote:
செய்தாலி wrote: இப்பது அந்தப் பெண்ணை விழுந்து விழுந்து காதலிக்றேன்
அவள் என்னையும் காதலிக்கிறாள் (அது வேற யாரும் இல்லை என் மனைவி )
உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா. யோசி

திருமணம் முடிந்து 13 மாதங்கள் ஆகிறது மன அழகும் ,குண அழகும் உள்ள பெண்திருமணத்திற்கு முன்வரை.ஒரே ஊரில் இருந்தும் சந்திப்பும் ,பழக்கம் இல்லாததால்

நானும் என்னவளும் ஒரு காதல் பயணத்தை துடர்ந்து இருக்கிறோம்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 42
Location : Dubai,UAE

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவி கவிதா Tue Jan 18, 2011 5:18 pm

செய்தாலி wrote:
திருமணம் முடிந்து 13 மாதங்கள் ஆகிறது மன அழகும் ,குண அழகும் உள்ள பெண்திருமணத்திற்கு முன்வரை.ஒரே ஊரில் இருந்தும் சந்திப்பும் ,பழக்கம் இல்லாததால்

நானும் என்னவளும் ஒரு காதல் பயணத்தை துடர்ந்து இருக்கிறோம்

ச்சே. என்ன கொடுமை இது. அழுகை அழுகை அழுகை அழுகை
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by கவி கவிதா Tue Jan 18, 2011 5:19 pm

கவிக்காதலன் wrote:
கவி கவிதா wrote:
கவிக்காதலன் wrote:
சும்மாதான்... ஏன் அனுப்ப கூடாத?

காசா, பணமா, அனுப்புங்க அனுப்புங்க. <img src=" longdesc="90" />
காசு பணம் கொடுக்கனும்னாலும் அனுப்புவேன்...! கொண்டாட்டம்

ஓஹோ அப்படியா? எவ்ளோ காசு கொடுக்கணும் ??? எவ்ளோ பணம் கொடுக்கணும் ??? சிரி சிரி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள் Empty Re: காதலிக்கவில்லை என்றால் உறுதியாக மறுத்துவிடுங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum