தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தண்டனைகள்...!!!

+6
வ.வனிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
பட்டாம்பூச்சி
தோழி பிரஷா
நிலாமதி
கவிக்காதலன்
10 posters

Go down

தண்டனைகள்...!!! Empty தண்டனைகள்...!!!

Post by கவிக்காதலன் Tue Mar 01, 2011 5:16 am

[You must be registered and logged in to see this image.]

வழியெங்கும் என்னை
வரவேற்க்கின்றன...!
பள்ளங்களை மட்டுமே கொண்ட
பரிதாபமான பாதைகள்...

சில கணங்களில் என்னை
சின்னாபின்னாமாக்குகின்றன...!
விடைகளே இல்லாத கேள்விகளால் - நான்
விழிபிதுங்கி நிற்க்கும் தருணங்கள்...!!

என்னை புரிந்துகொள்ளாமல்
ஏளனம் செய்கின்றன...!
உணர்வுகள் இல்லாத
ஊனமான சில உள்ளங்கள்...

இரக்கமற்ற இதயங்கள்...!
அர்த்தமற்ற அன்பு...!!
தவறான புரிதல்கள்...!
நிரந்தர பிரிவுகள்...!

இவைகளால்
இன்னொருமுறை உடைகிறேன் நான்...

ஏமற்றங்கள்
என்னை ஒன்றும் செய்யாது...!
தண்டனைகள் என்னை
தகர்த்தும்விடாது...!!

அடிக்கடி நீ என்னை
ஆறாத வலிகளை
அடிநெஞ்சில் சுமக்கச்சொல்கிறாய்...!

தவறுகள் செய்யாமலே
தண்டனைகள் எனக்கு...

நீ தண்டிப்பதாய் நினைத்து,
நிர்ப்பந்தமாய் என்னை நீ
சிலுவையில் அறைவது
நியாயமாயிருக்கலாம் உனக்கு...!
அதிலொன்றும்
ஆச்சரியமில்லை...!!

ஆனால்
ஆணிகள் ஏன் என் இதயத்தில்...

-----கவிக்காதலன்...


SOURCE: [You must be registered and logged in to see this link.]

கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by நிலாமதி Tue Mar 01, 2011 5:27 am

இரக்கமற்ற இதயங்கள்...!
அர்த்தமற்ற அன்பு...!!
தவறான புரிதல்கள்...!
நிரந்தர பிரிவுகள்...!

இவைகளால்
இன்னொருமுறை உடைகிறேன் நான்...
ஒவ்வொரு மனிதனும் உடைவது இத்னால் தான.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by தோழி பிரஷா Tue Mar 01, 2011 5:29 am

வலிகள் நிறைந்த வரிகளாலான கவிதை அருகை. பாராட்டுக்கள்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by பட்டாம்பூச்சி Tue Mar 01, 2011 10:41 am

nilaamathy wrote:இரக்கமற்ற இதயங்கள்...!
அர்த்தமற்ற அன்பு...!!
தவறான புரிதல்கள்...!
நிரந்தர பிரிவுகள்...!

இவைகளால்
இன்னொருமுறை உடைகிறேன் நான்...
ஒவ்வொரு மனிதனும் உடைவது இத்னால் தான.
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by கவிக்காதலன் Tue Mar 01, 2011 12:01 pm

nilaamathy wrote:இரக்கமற்ற இதயங்கள்...!
அர்த்தமற்ற அன்பு...!!
தவறான புரிதல்கள்...!
நிரந்தர பிரிவுகள்...!

இவைகளால்
இன்னொருமுறை உடைகிறேன் நான்...
ஒவ்வொரு மனிதனும் உடைவது இத்னால் தான.

ஹ்ம்ம் உண்மைதான்.... நன்றி...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by கவிக்காதலன் Tue Mar 01, 2011 12:02 pm

தோழி பிரஷா wrote:வலிகள் நிறைந்த வரிகளாலான கவிதை அருகை. பாராட்டுக்கள்

ரொம்ப நன்றிங்க...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by கவிக்காதலன் Tue Mar 01, 2011 12:03 pm

பட்டாம்பூச்சி wrote:
nilaamathy wrote:இரக்கமற்ற இதயங்கள்...!
அர்த்தமற்ற அன்பு...!!
தவறான புரிதல்கள்...!
நிரந்தர பிரிவுகள்...!

இவைகளால்
இன்னொருமுறை உடைகிறேன் நான்...
ஒவ்வொரு மனிதனும் உடைவது இத்னால் தான.

நன்றி நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 01, 2011 12:03 pm

[You must be registered and logged in to see this image.]
தோழி பிரஷா wrote:வலிகள் நிறைந்த வரிகளாலான கவிதை அருமை. பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by வ.வனிதா Tue Mar 01, 2011 12:13 pm

என்னை புரிந்துகொள்ளாமல்
ஏளனம் செய்கின்றன...!
உணர்வுகள் இல்லாத
ஊனமான சில உள்ளங்கள்"

அருமையான வரிகள் ! வலிகளைச் சுமந்து வர்ணிக்க வார்த்தைகள் அற்று இருக்கிறது !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 01, 2011 12:14 pm

இதனால் தான் அனீஷ் அழுகிறார் போல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by கவிக்காதலன் Tue Mar 01, 2011 12:20 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
தோழி பிரஷா wrote:வலிகள் நிறைந்த வரிகளாலான கவிதை அருமை. பாராட்டுக்கள்

நன்றி தலிவா...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by கவிக்காதலன் Tue Mar 01, 2011 12:21 pm

வ.வனிதா wrote:என்னை புரிந்துகொள்ளாமல்
ஏளனம் செய்கின்றன...!
உணர்வுகள் இல்லாத
ஊனமான சில உள்ளங்கள்"

அருமையான வரிகள் ! வலிகளைச் சுமந்து வர்ணிக்க வார்த்தைகள் அற்று இருக்கிறது !

ரொம்ப நன்றி தோழி...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by கவிக்காதலன் Tue Mar 01, 2011 12:21 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதனால் தான் அனீஷ் அழுகிறார் போல

இல்ல தலிவா.... ஃப்ரீயா விடுங்க... கூல் கூல்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 01, 2011 12:22 pm

கவிக்காதலன் wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதனால் தான் அனீஷ் அழுகிறார் போல

இல்ல தலிவா.... ஃப்ரீயா விடுங்க... [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by செய்தாலி Tue Mar 01, 2011 4:49 pm

தோழி பிரஷா wrote:வலிகள் நிறைந்த வரிகளாலான கவிதை அருகை. பாராட்டுக்கள்

சியர்ஸ் சரிங்க பாஸ் கலக்கல் வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by சிசு Tue Mar 01, 2011 6:02 pm

வலிகளை மையப்படுத்திவரும் ஒவ்வொரு வரியும் ஈர்க்கின்றன.

//இரக்கமற்ற இதயங்கள்...!
அர்த்தமற்ற அன்பு...!!
தவறான புரிதல்கள்...!
நிரந்தர பிரிவுகள்...!
இவைகளால் இன்னொருமுறை உடைகிறேன் நான்...//

//நிர்ப்பந்தமாய் என்னை சிலுவையில் அறைவது
நியாயமாயிருக்கலாம் உனக்கு...!
ஆனால், ஆணிகள் ஏன் என் இதயத்தில்...//

:héhé: :héhé: :héhé:

சில நாட்கள் இடைவெளிக்குப்பின் கவிக்காவின் முத்திரையில் ஒரு அற்புதக்கவிதை...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by கவிக்காதலன் Wed Mar 02, 2011 1:21 am

செய்தாலி wrote:
தோழி பிரஷா wrote:வலிகள் நிறைந்த வரிகளாலான கவிதை அருகை. பாராட்டுக்கள்

சியர்ஸ் சரிங்க பாஸ் கலக்கல் வாழ்த்துக்கள்

நன்றி தோழரே...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by கவிக்காதலன் Wed Mar 02, 2011 1:22 am

C-Su wrote:வலிகளை மையப்படுத்திவரும் ஒவ்வொரு வரியும் ஈர்க்கின்றன.

//இரக்கமற்ற இதயங்கள்...!
அர்த்தமற்ற அன்பு...!!
தவறான புரிதல்கள்...!
நிரந்தர பிரிவுகள்...!
இவைகளால் இன்னொருமுறை உடைகிறேன் நான்...//

//நிர்ப்பந்தமாய் என்னை சிலுவையில் அறைவது
நியாயமாயிருக்கலாம் உனக்கு...!
ஆனால், ஆணிகள் ஏன் என் இதயத்தில்...//

:héhé: :héhé: :héhé:

சில நாட்கள் இடைவெளிக்குப்பின் கவிக்காவின் முத்திரையில் ஒரு அற்புதக்கவிதை...

பாரட்டுக்கு ரொம்ப நன்றி தல...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by arony Wed Mar 02, 2011 1:29 am

கவிதை அருமையாக இருக்கு.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by கவிக்காதலன் Wed Mar 02, 2011 8:09 pm

arony wrote:கவிதை அருமையாக இருக்கு.

மிக்க நன்றி...!!! நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by அரசன் Wed Mar 02, 2011 8:10 pm

தல மீண்டுமொரு வலிகள் நிறைந்த கவி ....

கவிதை அருமையா இருக்கு வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தண்டனைகள்...!!! Empty Re: தண்டனைகள்...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum