தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆற்றில் விழுந்த யானைக்குட்டியை போராடி மீட்ட தாய்!
3 posters
Page 1 of 1
ஆற்றில் விழுந்த யானைக்குட்டியை போராடி மீட்ட தாய்!
[You must be registered and logged in to see this image.]குன்னூர்
அருகேயுள்ள நஞ்சப்புரசத்திரம் பகுதியில் கடந்த சில நாட்களாக 2 யானைகள் ஒரு
குட்டியுடன் உலா வந்தன. வனத் துறையினரும், பொது மக்களும் அந்த யானைகளை
கொலக்கம்பை பகுதிக்கு விரட்டியடித்தனர்.
அதன் பின்னர் அந்த யானைகள் காட்டை விட்டு வெளியேறி அரசு
விதைப்பண்ணை வழியாக குன்னூர்-மேட்டுப்பாளையம் ரோட்டில் வந்து கொண்டிருந்தன.
அப்போது யானைகளின் கண்களுக்கு அங்குள்ள லாஸ்பால்ஸ் நீர்வீழ்ச்சி
தென்பட்டது.மகிழ்ச்சியடைந்த யானைகள் அதில் குளிக்க இறங்கின. அப்போது
குட்டி யானை கால் தவறி ஆற்றுக்குள் விழுந்தது.
அதை மீட்க மற்றொரு
யானை முயன்றது. அதுவும் ஆற்றுக்குள் விழுந்தது. 2 யானைகளை வெளியே நின்று
கொண்டிருந்த தாய் யானை 1 மணி நேரம் போராடி மீட்டது.
பின்னர் 3 யானைகளும் அந்த ஆற்றில் ஆழம் இல்லாத பகுதியில் 1 1/2 மணி நேரம் ஆனந்த குளியல் போட்டன.
ஒரு
வழியாக ஆனந்த குளியலை முடித்துக் கொண்டு தேயிலை தோட்டத்தின் வழியாக
பர்லியார் நோக்கி சென்றன. யானைகளின் ஆனந்த குளியலை அந்த வழியாக வந்த
சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
[You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆற்றில் விழுந்த யானைக்குட்டியை போராடி மீட்ட தாய்!
நாங்க்களும் கதை கேட்டு ரசித்தோம். .வீடியோ காட்டினால்
இன்னும் சிறப்பு
இன்னும் சிறப்பு
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஆற்றில் விழுந்த யானைக்குட்டியை போராடி மீட்ட தாய்!
பகிர்வுக்கு நன்றி!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஆற்றில் விழுந்த யானைக்குட்டியை போராடி மீட்ட தாய்!
ஒரு முறை கூட யானைக் குட்டியை காப்பாற்றும் போது வீடியோ எடுக்கலாம் எடுத்து பகிர்ந்து கொள்ளூகிறேன் (இதுக்கான வீடியோ கிடைக்கல அக்கா)nilaamathy wrote:நாங்க்களும் கதை கேட்டு ரசித்தோம். .வீடியோ காட்டினால்
இன்னும் சிறப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கங்கையில் தவறி விழுந்த சிறுவனை மீட்க ஆற்றில் குதித்த 9 போ் பலி
» நீதிமன்றம் வரை சென்று போராடி மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்த பெண்கள்
» வாட்ஸ் ஆப் வதந்தி: 3 சாதுக்களை மீட்ட ராணுவ அதிகாரிகள்
» வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
» சிந்தனை சிகிச்சை
» நீதிமன்றம் வரை சென்று போராடி மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்த பெண்கள்
» வாட்ஸ் ஆப் வதந்தி: 3 சாதுக்களை மீட்ட ராணுவ அதிகாரிகள்
» வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
» சிந்தனை சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum