தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண் ஜென்மம்
3 posters
Page 1 of 1
பெண் ஜென்மம்
[You must be registered and logged in to see this image.]
தளிரிட்ட கருசிதைந்து
கரும்சிவப்புக் குருதிகளாக
மாதத்தில் மூன்று நாட்கள்
என் யோனி கக்குகையில்
உயிருதிரும் ரணவேதனையிலும்
தண்ணீர் நரம்பிய மண்குடம்
உடைபட்டு சிதறுவதைபோல்
நூலிழையில் மூச்சுக் காத்துமாய்
மரணத்தை முத்தமிட்டு
ஐவிரு மாதச் சுமையை
இறக்கிவைக்கும் தருணங்களிலும்
ஒருகணம் நினைத்ததுண்டு
இறைவா ஏன் படைத்தாய்
வேதனைகள் சுமக்கும்
இந்த பெண் ஜென்மத்தை
தளிரிட்ட கருசிதைந்து
கரும்சிவப்புக் குருதிகளாக
மாதத்தில் மூன்று நாட்கள்
என் யோனி கக்குகையில்
உயிருதிரும் ரணவேதனையிலும்
தண்ணீர் நரம்பிய மண்குடம்
உடைபட்டு சிதறுவதைபோல்
நூலிழையில் மூச்சுக் காத்துமாய்
மரணத்தை முத்தமிட்டு
ஐவிரு மாதச் சுமையை
இறக்கிவைக்கும் தருணங்களிலும்
ஒருகணம் நினைத்ததுண்டு
இறைவா ஏன் படைத்தாய்
வேதனைகள் சுமக்கும்
இந்த பெண் ஜென்மத்தை
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பெண் ஜென்மம்
உண்மையை உறுக்கமானவரிகளில் தந்துள்ளீர்கள்.உண்மையில் ஒரு பெண்னுடைய தியாகத்தை அழகாக சித்தரித்துகாட்டியுள்ளீர்கள் உங்கள் கவிவரியில் நான் சிந்திக்கலானேன் மிக அருமைதோழரே.அன்புபாராட்டுக்கள்
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: பெண் ஜென்மம்
சகோதரியின் கருத்துக்கு என் கனிவான நன்றிகள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பெண் ஜென்மம்
syedali wrote:சகோதரியின் கருத்துக்கு என் கனிவான நன்றிகள்
உங்கள் வைரவரிகளுக்கு என்வரிகள் மட்டும்போதாது தோழரே அவ்வளவு அருமையான கவிதைகளை தருகின்றீர்கள் அன்பு பாராட்டுக்கள் மீண்டும்
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: பெண் ஜென்மம்
ஆழமான அதிலும் மிக உண்னை யான நிஜம் நண்பா
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: பெண் ஜென்மம்
uthuman wrote:ஆழமான அதிலும் மிக உண்னை யான நிஜம் நண்பா
தோழரே உங்கள் கருத்துக்கு நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: பெண் ஜென்மம்
சங்கவி wrote:syedali wrote:சகோதரியின் கருத்துக்கு என் கனிவான நன்றிகள்
உங்கள் வைரவரிகளுக்கு என்வரிகள் மட்டும்போதாது தோழரே அவ்வளவு அருமையான கவிதைகளை தருகின்றீர்கள் அன்பு பாராட்டுக்கள் மீண்டும்
உங்கள் அன்பான வாழ்த்துக்கும் என்னை உயர்த்தும் உங்களில் ஊக்கத்திற்கும் இந்த சகோதரனின் மனமார்ந்த நன்றிகள்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» ஓர் ஜென்மம்.................
» புது ஜென்மம்
» ஜென்மம் முழுக்க படியுங்கள்
» பெண்
» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை
» புது ஜென்மம்
» ஜென்மம் முழுக்க படியுங்கள்
» பெண்
» பெண் தெய்வம், தந்த பெண் - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum