தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கூட்டை விட்டு வெளியே வாருங்கள்

5 posters

Go down

கூட்டை விட்டு வெளியே வாருங்கள் Empty கூட்டை விட்டு வெளியே வாருங்கள்

Post by kowsy2010 Wed Mar 02, 2011 5:05 am

தம்மைச் சுற்றி ஓர் கோட்டை வரைந்து அதன் உள்ளே வாழ்ந்து கொண்டு வெளியே வர வழியின்றித் தவிக்கின்றார், சிலர். இது தான் வாழ்க்கை எனத் திட்டம் தீட்டுகிறார். வாழ்வின் விடியலைச் சுற்றியுள்ள கோட்டினுள்ளே சுற்றிச் சுற்றித் தேடுகிறார். செக்கிழுக்கும் மாடு போல் குறித்த இடத்திலேயே சுற்றி வந்து தரிக்கிறார். வலைக்குள் அகப்பட்ட மீனால் நீந்த முடியாது. பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நாகத்தால் சீறமுடியாது. குகைக்குள் உறங்கும் சிங்கத்தால் சீற்றம் கொள்ள முடியாது. எமக்குள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் திறமையைத் தட்டி எழுப்பி வீறு நடை போடச் செய்தால், எந்தக் கூட்டையும் தாண்டி வெளிவரும் உத்வேகம் தோன்றும். மதங் கொண்ட யானையை அடக்கும் அங்குசம் போல், மனத்துள் தாழ்வு மனப்பான்மை என்னும் அங்குசம் வெற்றிப் பாதையை நோக்கி இலட்சியத்துடன் செல்லும் மனதை அடக்கும். அதை அழித்து எடுக்கும் முயற்சிகள் வெற்றி காண்பது நிச்சயம்.
பெண்ணடிமை உடைக்கப் பாரதி ஏடெடுக்கவில்லையானால், அடிமை விலங்கை உடைக்கப் பெண்கள் முன்வந்திருப்பார்களா? அடிமைப்படுத்தப்பட்ட பெண் தன் ஆக்ரோஷத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்த முடிந்திருக்குமா? '' உன்னையே எண்ணிப்பார் || என்று சோக்ரடீஸ் சொன்னது போல் உங்களுக்குள்ளே என்ன இருக்கின்றது எனத் தோண்டிப்பாருங்கள். உள்ளத்துள் உறங்கிக் கிடக்கும் உண்மைகளை, அநுபவங்களை, தத்துவங்களைக் கொட்டித் தீருங்கள். பெரிய வனாந்திரத்தையே கொழுத்திவிடும் தீக்குச்சி போல் எழுத்தாணி கொண்டு மடமையை நீக்குங்கள். குறுகிய மனப்பான்மையுடன் கூனிக் குறுகி நிற்காது, பரந்துபட்ட மனத்துடன் பலவற்றைச் சிந்தியுங்கள். கனி தரும் விருட்சங்களாக வியாபித்திருந்து வேலி போட்டு வாழாது, வேலியைத் திறந்து விடுங்கள். கனிகள் பலரின் பசி தீர்க்கும் உணவாகட்டும். அவர்கள் உண்ட களிப்பில் நீங்கள் இன்பங் காண்பீர்கள். உங்களை இரு கரம் கொண்டு வரவேற்கக் கணனி காத்திருக்கின்றது. அந்த இலத்திரனியல் உங்கள் இரும்பு வரிகளையும் பொன்வரியாக்கிக் காட்டும்.
avatar
kowsy2010
ரோஜா
ரோஜா

Posts : 233
Points : 405
Join date : 29/12/2010

Back to top Go down

கூட்டை விட்டு வெளியே வாருங்கள் Empty Re: கூட்டை விட்டு வெளியே வாருங்கள்

Post by நிலாமதி Wed Mar 02, 2011 5:40 am

பகிர்வுக்கு நன்றி ......... :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

கூட்டை விட்டு வெளியே வாருங்கள் Empty Re: கூட்டை விட்டு வெளியே வாருங்கள்

Post by அ.இராமநாதன் Wed Mar 02, 2011 8:29 am

கூட்டை விட்டு வெளியே வாருங்கள் 2992301929723006
-
குகைக்குள் உறங்கும் சிங்கத்தால்
சீற்றம் கொள்ள முடியாது..
சிந்திக்க வைக்கும் வரிகள்..
-
நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்!!
-
அன்புடன்
அ.இராமநாதன்
http://rammalar.wordpress.com
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கூட்டை விட்டு வெளியே வாருங்கள் Empty Re: கூட்டை விட்டு வெளியே வாருங்கள்

Post by கவிக்காதலன் Wed Mar 02, 2011 4:46 pm

பகிர்வுக்கு நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கூட்டை விட்டு வெளியே வாருங்கள் Empty Re: கூட்டை விட்டு வெளியே வாருங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 02, 2011 7:23 pm

கவிக்காதலன் wrote:பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கூட்டை விட்டு வெளியே வாருங்கள் Empty Re: கூட்டை விட்டு வெளியே வாருங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum