தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
கருணை கசியும் தருணம் !
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
வ.வனிதா
6 posters
Page 1 of 1
கருணை கசியும் தருணம் !
[You must be registered and logged in to see this image.]
மதியிழந்த விதிகள் சில
இன்பப்பசிக்கு ஆளான
உடலை களர்நிலமாக்கி ,
வித்திட்ட விதைகளை
முளையிலேயே கிள்ளிக்
குப்பையில் எறியும் கொடூரம்....!
முகிழாத முல்லையைக்
கிள்ளிக் குப்பையில் எறியும்
கோவையரின் கொங்கைகளை
அழன்று செந்தழலில் இட்டாலும்
செய்த பாவத்தினால்
வெந்திடவும் போவதில்லை ...!
குப்பையில் குதித்த
கோமேதகத்தை கையில்
எடுப்போர் அதற்குக்
கர்த்தராகிப் போகிறார்கள்...!
கருப்பையைத் தொலைத்துவிட்ட
நெருப்பைத் தொட்டுத் தூக்கியதும்
சிறு நுதலில் சிதறும் கேள்விக்
கணைகள் நெஞ்சைக் குத்திக்
கிழிக்கின்றன...!
கருப்பை சூன்யமாக்கப்பட்ட
இந்த இன்ப இதிகாசங்களுக்காகவே
இன்னுமாயிரம் தெரசாக்கள்
தெவிட்டாமல் பிறக்கவேண்டும்
இம்மண்ணில் ...!
சமுதாயமே ...
சட்டென்று ஒரு சட்டமியற்று,
"வளர்க்கும் தெம்பிருந்தால்
பெற்றுக்கொள்" என்று...!
வளர்ந்து அழிவது அழகல்ல...
பாவம் அந்தப்பிஞ்சுகள்
கருவிலேயே அழிந்துபோகட்டும்...!
வலி தெரியாமலாவது இறக்கட்டும்...!
அகராதியில் இருந்து நீங்கவேண்டிய
அனாதை என்ற சொல் இன்று
திசைச் சொல்லாகித் திரிந்து
கொண்டிருக்கிறது...!
எல்லாம் வல்ல இறைவா...
இது கருணை கசியும் தருணம்...
இன்ப அரக்கியருக்குக்
கருப்பையிட்டுப் படைத்திடாதே !
மண்ணில் கைவிடப்பட்ட
கொப்பூழ்க் கொடிகள் அனைத்திலும்
அழுக்குத் துணிகள் காய்ந்து
கொண்டிருக்கின்றன....!
மதியிழந்த விதிகள் சில
இன்பப்பசிக்கு ஆளான
உடலை களர்நிலமாக்கி ,
வித்திட்ட விதைகளை
முளையிலேயே கிள்ளிக்
குப்பையில் எறியும் கொடூரம்....!
முகிழாத முல்லையைக்
கிள்ளிக் குப்பையில் எறியும்
கோவையரின் கொங்கைகளை
அழன்று செந்தழலில் இட்டாலும்
செய்த பாவத்தினால்
வெந்திடவும் போவதில்லை ...!
குப்பையில் குதித்த
கோமேதகத்தை கையில்
எடுப்போர் அதற்குக்
கர்த்தராகிப் போகிறார்கள்...!
கருப்பையைத் தொலைத்துவிட்ட
நெருப்பைத் தொட்டுத் தூக்கியதும்
சிறு நுதலில் சிதறும் கேள்விக்
கணைகள் நெஞ்சைக் குத்திக்
கிழிக்கின்றன...!
கருப்பை சூன்யமாக்கப்பட்ட
இந்த இன்ப இதிகாசங்களுக்காகவே
இன்னுமாயிரம் தெரசாக்கள்
தெவிட்டாமல் பிறக்கவேண்டும்
இம்மண்ணில் ...!
சமுதாயமே ...
சட்டென்று ஒரு சட்டமியற்று,
"வளர்க்கும் தெம்பிருந்தால்
பெற்றுக்கொள்" என்று...!
வளர்ந்து அழிவது அழகல்ல...
பாவம் அந்தப்பிஞ்சுகள்
கருவிலேயே அழிந்துபோகட்டும்...!
வலி தெரியாமலாவது இறக்கட்டும்...!
அகராதியில் இருந்து நீங்கவேண்டிய
அனாதை என்ற சொல் இன்று
திசைச் சொல்லாகித் திரிந்து
கொண்டிருக்கிறது...!
எல்லாம் வல்ல இறைவா...
இது கருணை கசியும் தருணம்...
இன்ப அரக்கியருக்குக்
கருப்பையிட்டுப் படைத்திடாதே !
மண்ணில் கைவிடப்பட்ட
கொப்பூழ்க் கொடிகள் அனைத்திலும்
அழுக்குத் துணிகள் காய்ந்து
கொண்டிருக்கின்றன....!
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: கருணை கசியும் தருணம் !
//அகராதியில் இருந்து நீங்கவேண்டிய
அனாதை என்ற சொல் இன்று
திசைச் சொல்லாகித் திரிந்து
கொண்டிருக்கிறது...!//
வருத்தங்களை சுமந்த வரிகள்
அனாதை என்ற சொல் இன்று
திசைச் சொல்லாகித் திரிந்து
கொண்டிருக்கிறது...!//
வருத்தங்களை சுமந்த வரிகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கருணை கசியும் தருணம் !
ஒரு வரிகளை அல்ல ஒவ்வொரு எழுத்துக்களையும் குறிப்பட்டு சொல்லவேண்டு
எம் முறுக்கு மீசைக்காரன் பாரதியின் வரிகளை போல அனல்களை உள்ளடக்கிய வரிகளும் பெருளும்
ஒவ்வொரு வரிகளும் செத்க்கப்ட்டு இருக்கிறது வாழ்த்துக்கள்
அற்ப சுகமளிக்கும் எழுத்து குப்பைகளை எழுதி கவிதை என்று மார் தட்டுபவர்கள்
ஊருக்கு என்ன சொனோம் என்று சிறுது சிந்திக்கட்டும் உங்கள் வரிகளை படித்து
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: கருணை கசியும் தருணம் !
செய்தாலி wrote:
ஒரு வரிகளை அல்ல ஒவ்வொரு எழுத்துக்களையும் குறிப்பட்டு சொல்லவேண்டு
எம் முறுக்கு மீசைக்காரன் பாரதியின் வரிகளை போல அனல்களை உள்ளடக்கிய வரிகளும் பெருளும்
ஒவ்வொரு வரிகளும் செத்க்கப்ட்டு இருக்கிறது வாழ்த்துக்கள்
அற்ப சுகமளிக்கும் எழுத்து குப்பைகளை எழுதி கவிதை என்று மார் தட்டுபவர்கள்
ஊருக்கு என்ன சொனோம் என்று சிறுது சிந்திக்கட்டும் உங்கள் வரிகளை படித்து
உண்மைத்தான் நண்பரே [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கருணை கசியும் தருணம் !
மிக்க நன்றி தோழர்களே ! நான் கற்பனையில் எழுதவில்லை உண்மைகள் தான் கவிதையாகின்றன !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: கருணை கசியும் தருணம் !
//எல்லாம் வல்ல இறைவா...
இது கருணை கசியும் தருணம்...
இன்ப அரக்கியருக்குக்
கருப்பையிட்டுப் படைத்திடாதே !
மண்ணில் கைவிடப்பட்ட
கொப்பூழ்க் கொடிகள் அனைத்திலும்
அழுக்குத் துணிகள் காய்ந்து
கொண்டிருக்கின்றன....!//
அருமையான வரிகள்!!! பாரட்ட வார்த்தைகளில்லை...!!!
இது கருணை கசியும் தருணம்...
இன்ப அரக்கியருக்குக்
கருப்பையிட்டுப் படைத்திடாதே !
மண்ணில் கைவிடப்பட்ட
கொப்பூழ்க் கொடிகள் அனைத்திலும்
அழுக்குத் துணிகள் காய்ந்து
கொண்டிருக்கின்றன....!//
அருமையான வரிகள்!!! பாரட்ட வார்த்தைகளில்லை...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கருணை கசியும் தருணம் !
நன்றி அனிஷ் மிக்க நன்றி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: கருணை கசியும் தருணம் !
பாராட்டுகள்...
அனாதைக் குழந்தைகள் உருவாக ஆண்கள் தான் காரணம் என்ற கோணத்தைத் தவிர்த்து ஒரு புதிய சிந்தனையைக் கண்டேன். சமூக சிந்தனையுள்ள கவிதை மிகவும் பிரகாசமாகவுள்ளது.
ரசித்த வரிகள்:
//குப்பையில் குதித்த கோமேதகத்தை கையில் எடுப்போர்
அதற்குக் கர்த்தராகிப் போகிறார்கள்...!//
//மண்ணில் கைவிடப்பட்ட கொப்பூழ்க் கொடிகள் அனைத்திலும்
அழுக்குத் துணிகள் காய்ந்து கொண்டிருக்கின்றன....!//
முகிழாத முல்லையில் அனலையும், திசைச்சொல்லில் ஆதங்கத்தையும் உணர்ந்தேன்.
//சிறு நுதலில்// அப்டீன்னா???
அனாதைக் குழந்தைகள் உருவாக ஆண்கள் தான் காரணம் என்ற கோணத்தைத் தவிர்த்து ஒரு புதிய சிந்தனையைக் கண்டேன். சமூக சிந்தனையுள்ள கவிதை மிகவும் பிரகாசமாகவுள்ளது.
ரசித்த வரிகள்:
//குப்பையில் குதித்த கோமேதகத்தை கையில் எடுப்போர்
அதற்குக் கர்த்தராகிப் போகிறார்கள்...!//
//மண்ணில் கைவிடப்பட்ட கொப்பூழ்க் கொடிகள் அனைத்திலும்
அழுக்குத் துணிகள் காய்ந்து கொண்டிருக்கின்றன....!//
முகிழாத முல்லையில் அனலையும், திசைச்சொல்லில் ஆதங்கத்தையும் உணர்ந்தேன்.
//சிறு நுதலில்// அப்டீன்னா???
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: கருணை கசியும் தருணம் !
நுதல் என்றால் நெற்றி ! சிறு நுதல் என்றால் குழந்தையின் சிறிய நெற்றி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: கருணை கசியும் தருணம் !
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:செய்தாலி wrote:
ஒரு வரிகளை அல்ல ஒவ்வொரு எழுத்துக்களையும் குறிப்பட்டு சொல்லவேண்டு
எம் முறுக்கு மீசைக்காரன் பாரதியின் வரிகளை போல அனல்களை உள்ளடக்கிய வரிகளும் பெருளும்
ஒவ்வொரு வரிகளும் செத்க்கப்ட்டு இருக்கிறது வாழ்த்துக்கள்
அற்ப சுகமளிக்கும் எழுத்து குப்பைகளை எழுதி கவிதை என்று மார் தட்டுபவர்கள்
ஊருக்கு என்ன சொனோம் என்று சிறுது சிந்திக்கட்டும் உங்கள் வரிகளை படித்து
உண்மைத்தான் நண்பரே [You must be registered and logged in to see this image.]
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: கருணை கசியும் தருணம் !
வ.வனிதா wrote:நுதல் என்றால் நெற்றி ! சிறு நுதல் என்றால் குழந்தையின் சிறிய நெற்றி !
ஆம்..! எப்படி மறந்தேன்.??
"தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறுந்திலகமுமே..." - தமிழ்த்தாய் வாழ்த்து...
நன்றி வனிதா...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: கருணை கசியும் தருணம் !
மிக்க நன்றி !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Similar topics
» கல்லும் கசியும் - அது என்ன? - விடுகதைகள்
» செயலாற்றும் தருணம்..
» தருணம்
» பிரிவின் தருணம்....(600 வது பதிவு)
» புரியாதத் தருணம்
» செயலாற்றும் தருணம்..
» தருணம்
» பிரிவின் தருணம்....(600 வது பதிவு)
» புரியாதத் தருணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum