தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
காட்டில் மரம் உறங்கும்
5 posters
Page 1 of 1
காட்டில் மரம் உறங்கும்
[You must be registered and logged in to see this link.]
பிரபல பின்னணி பாடகி ஜமுனா ராணி அவரகளின் ஸ்வாரசியமான சில தகவல்களுடன் அவரின் அறிதான 5 பாடல்களை நமக்காக தொகுத்து வழங்கியிருக்கிறார் என் அபிமான அருமை நண்பர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்கள். அவரும் ஒலித்தொகுப்பில் சில வரிகளை பாடியிருக்கிறார் நல்ல குரலுடைய அறிவிப்பாளர் இவரின் ஒலித்தொகுப்புக்களூம்[You must be registered and logged in to see this link.] உள்ளன நேரம் கிடைக்கும் அன்பர்கள் சென்று கேட்டு மகிழலாம். ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேளூங்கள் உங்கள் உணர்வுகளை உற்சாகத்துடன் எழுதுங்கள்.
1.காட்டில் மரம் உறங்கும்
2.சித்திரத்தில் பெண்ணெழுதி
3.காளை வயசு கட்டான் சைசு
4.மாமா மாமா.. ஏம்மா ஏம்மா
5.காமுகன் நெஞ்சில் நீதியில்லை
பிரபல பின்னணி பாடகி ஜமுனா ராணி அவரகளின் ஸ்வாரசியமான சில தகவல்களுடன் அவரின் அறிதான 5 பாடல்களை நமக்காக தொகுத்து வழங்கியிருக்கிறார் என் அபிமான அருமை நண்பர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்கள். அவரும் ஒலித்தொகுப்பில் சில வரிகளை பாடியிருக்கிறார் நல்ல குரலுடைய அறிவிப்பாளர் இவரின் ஒலித்தொகுப்புக்களூம்[You must be registered and logged in to see this link.] உள்ளன நேரம் கிடைக்கும் அன்பர்கள் சென்று கேட்டு மகிழலாம். ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேளூங்கள் உங்கள் உணர்வுகளை உற்சாகத்துடன் எழுதுங்கள்.
1.காட்டில் மரம் உறங்கும்
2.சித்திரத்தில் பெண்ணெழுதி
3.காளை வயசு கட்டான் சைசு
4.மாமா மாமா.. ஏம்மா ஏம்மா
5.காமுகன் நெஞ்சில் நீதியில்லை
[You must be registered and logged in to see this link.] | |||||
|
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: காட்டில் மரம் உறங்கும்
[You must be registered and logged in to see this image.]
--
சித்திரத்தில் பெண் எழுதி ...
சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழ விட மாட்டாயோ
-
காவியத்தில் காதலென்றால் கரைந்துருகும் கற்பனையே
கண்ணிறைந்த காதலுக்கு கண்ணீர்தான் உன் வழியோ
அன்னை என்றும் தெய்வம் என்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
இன்னமுதத் தெய்வமெல்லாம் ஏட்டில் வரும் தேன்தானோ
-
மன்னர் குலக் கன்னியரும் கண்கலங்க நேருமென்றால்
மண்டலத்துப் பெண்களுக்கு வாய்த்த விதி இதுதானோ
---
அருமையான பாடலை ஒலி வடிவில் தந்தமைக்கு நன்றி
-
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
--
சித்திரத்தில் பெண் எழுதி ...
சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழ விட மாட்டாயோ
-
காவியத்தில் காதலென்றால் கரைந்துருகும் கற்பனையே
கண்ணிறைந்த காதலுக்கு கண்ணீர்தான் உன் வழியோ
அன்னை என்றும் தெய்வம் என்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
இன்னமுதத் தெய்வமெல்லாம் ஏட்டில் வரும் தேன்தானோ
-
மன்னர் குலக் கன்னியரும் கண்கலங்க நேருமென்றால்
மண்டலத்துப் பெண்களுக்கு வாய்த்த விதி இதுதானோ
---
அருமையான பாடலை ஒலி வடிவில் தந்தமைக்கு நன்றி
-
அன்புடன்
அ.இராமநாதன்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80
Re: காட்டில் மரம் உறங்கும்
இனிமையான பாடல்வரிகள் மிக்க நன்றி பகி்ர்வுக்கு
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: காட்டில் மரம் உறங்கும்
உடனடி கருத்துக்கு மிக்க நன்றி இராமநாதன் அவர்களே. காமுகன் நெஞ்சில் நீதியில்லை பாடலும் தகவல்களூம் ஸ்வாரசியமாக இருக்க்கும் கேட்டு தான் பாருங்களேன்.
covairavee- ரோஜா
- Posts : 175
Points : 309
Join date : 01/07/2010
Age : 66
Location : Coimbatore
Re: காட்டில் மரம் உறங்கும்
RAJABDEEN wrote:இனிமையான பாடல்வரிகள் மிக்க நன்றி பகி்ர்வுக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» விறகுக்கு ஆகாத மரம்; வீணாக நிற்காத மரம். அது என்ன?
» பூ உறங்கும் புத்தகம்
» உறங்கும் காய்கள் ...
» காஞ்சனா காட்டில் மழை?
» காட்டில் ஒரு மான்
» பூ உறங்கும் புத்தகம்
» உறங்கும் காய்கள் ...
» காஞ்சனா காட்டில் மழை?
» காட்டில் ஒரு மான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum