தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்!
4 posters
Page 1 of 1
விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்!
நீங்கள் சிறு வயதில் கரிக்கோடுகளால் வீடெல்லாம் கிறுக்க ஆரம்பித்து, அப்பாவிடம் அடம்பிடித்து வாட்டர் கலர் வாங்கி, 'இயற்கைக் காட்சி'யை வரைந்து நண்பர்களிடம் காட்டிக் காட்டி அலட்டல் பண்ணியிருக்கலாம். உங்களிடம் ஓர் ஓவியன் உருவாகி வளர்ந்த்திருக்கிறான் என்பதே அதன் அர்த்தம்.காலச் சுழற்சியில் வீட்டாரும் நாட்டாரும் உங்கள் உள்ளே இருந்த ஓவியனை அழித்து ஓர் இஞ்சினியராகவோ, டாக்டராகவோ
உருமாற்றியிருக்கலாம். அல்லது, கணக்கு நோட்டில் கதைகள் கிறுக்கி, பத்தாம் வகுப்பு கீதாவை ஒருதலையாக காதலித்து, அவள் அப்பா மாற்றலாகி வேறு ஊருக்கு அவளையும் கூட்டிசென்ற சோகத்தில் காதல் ஒரு நரகம் என்று உணர்ந்து கவிதைகள் எழுதி
பத்திரிகைகளுக்கு அனுப்பி, அது பிரசுரமாகி பக்கத்து ஊரிலிருக்கும் கீதா எப்படியாவது அதை படித்து விட மாட்டாளா என்கிற பதபதப்பில், பத்தாம் வகுப்பு ஃபெயிலாகி அப்பாவும் அண்ணனும் மாறி மாறி பெண்டெடுக்க கவிதையையும் கீதாவையும் அன்றுடன் நீங்கள் மறந்து போயிருக்கலாம்..! சூழ்நிலை இப்படி ஓர் எழுத்தாளனை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். [You must be registered and logged in to see this image.]பாவைக்கூத்து, வில்லுப்பாட்டு, நிறைய பவுடர் பூசி அழுத்தமாக லிப்ஸ்டிக் போட்டு அமெச்சூர் நடிகர்கள் நடித்த நாடகங்கள் என்று பார்த்து அந்த இன்ஸ்பிரேஷ்னில் நீங்கள் போட்ட நாடகங்கள் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அதிகபட்சமாக அறிவியல் வாத்தியாரின் ஆதரவோடு பள்ளி ஆண்டுவிழாவில் நீங்கள் போட்ட, 'முத்துவுக்கு கிடைத்த குத்து' என்கிற நாடகம் எல்லாராலும் 'செமத்தியாக' பாராட்டப்பட்டு உங்கள் நடிகர் கனவிற்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்திருக்கலாம். ஓர் இளம் நடிகனை இந்திய திரையுலகம் இழந்திருக்கலாம். பெரியம்மா பொண்ணு நிச்சயதார்த்ததிற்கு நான் தான் போட்டோ எடுப்பென் என்று அடம்பிடித்து மாமாவிடமிருந்து ஆட்டோமெட்டிக் கேமராவை வாங்கி, நீங்கள் விழுந்து விழுந்து படமெடுத்திருப்பீர்கள். ஃபிலிமை கழுவி பிரின்ட் போட்டபோது தான் தெரிந்திருக்கும் நடுக்கத்தில் உருவங்களெல்லாம் நடமாடும் ஆவியாக மாறி குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டிருப்பதை. பாவம் அவுட் ஆஃப் போக்கஸ் என்ற வாக்கியத்தை அந்த காலங்களில் நீங்கள் அறிந்த்திருக்க மாட்டீர்கள். இப்படி உங்கள் புகைப்பட கலைஞன் கனவும் ஃபிலிம் ரோல் போல உங்களுக்குள்ளே சுருண்டு மறைந்திருக்கும். இப்படி ஏராளம் ஏராளம் கலைஞர்கள் சின்ன வயதிலேயே காணாமல் போனதுண்டு. எந்த காணவில்லை அறிவிப்பும் வெளியிடப்படாமலே. அதற்கு காரணம் அன்று இருந்த சமூகப் பொருளாதார நிலை தான். (அப்பாடா விஷயம் சீரியசுக்கு வந்தாச்சு)பெற்றோர்களின் கனவு தங்கள் பிள்ளைகள் கை நிறைய சம்பாத்தித்து சமூகத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதுதான். 'படம் வரைபவனும், கவிதை எழுதுறவனும் பொழைக்கமாட்டான்,' என்கிற மூடநம்பிக்கை தான். ஆனால், இன்று நிலைமை மாறி இருக்கிறது.விளம்பரத்துறை, பல்வேறு ஊடகங்கள், அனிமேஷன் போன்ற தொழில்நுட்பமும் கலையும் கலந்துரையாடும் களங்கள் போன்றவை நமது படைப்புத்திறனுக்கு தீனியும் பணமும் ஈட்டித்தருகின்றன. ஓவியத்திறமை இருக்கும் சிறுவன் அந்த துறையிலேயே ஒரு நிபுணனாக வருவதற்கான வெளி இன்று இருக்கிறது. எழுத்துத் திறமை இருப்பவர்கள் தாடியை சொறிந்தபடி அலைய வேண்டிய தேவை இன்று இல்லை. ஊடகங்களின் யுகத்தில் நாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஓவியம், எழுத்து, நடிப்பு, புகைப்படம், இசை என்று எல்லாவிதமான கலைத் திறமைகளையும் வெளிப்படுத்த ஒரு களமாக இன்று விளம்பரத்துறை இருக்கிறது. இன்று எளிதாக படைப்புத்திறனை பணமாக்கலாம். சிறுவர்களின் கலைத்திறமைகளை வரவேற்போம். வளர வைப்போம்.

உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்!
தகவலுக்கு நன்றி உத்துமன் தொடருங்கள் உங்கள் படைப்புகளை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்!
அழகான தகவலுக்கு நன்றி உதுமான்
சூரியன்- மல்லிகை
- Posts : 143
Points : 277
Join date : 04/10/2010
Re: விளம்பர உலகம் : படைப்புத்திறனை பணமாக்கலாம்!
ஓவியம், எழுத்து, நடிப்பு, புகைப்படம், இசை என்று எல்லாவிதமான கலைத் திறமைகளையும் வெளிப்படுத்த ஒரு களமாக இன்று விளம்பரத்துறை இருக்கிறது. இன்று எளிதாக படைப்புத்திறனை பணமாக்கலாம். சிறுவர்களின் கலைத்திறமைகளை வரவேற்போம். வளர வைப்போம்.
சிறந்ததொரு பதிவைத்தந்துள்ளீர்கள் தோழரே.பெரும்பாலான மனிதர்கள் இன்னும் செதுக்கப்படாத கற்கலாகவே உள்ளோம் காரணம் முயற்சி இன்மை பயம் நம்பிக்கை இன்மை ஆனால் தாங்களின் இந்த படைப்பின் மூலம் ஒரு நல்ல உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள் தொடர்ந்து தாருங்கள்.அன்பு பாராட்டுக்கள்

சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
» விளம்பர யுக்தி
» விளம்பர தூதராக ரிச்சா!
» விளம்பர தூதுவராக அமலா பால்
» சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க தடை
» விளம்பர யுக்தி
» விளம்பர தூதராக ரிச்சா!
» விளம்பர தூதுவராக அமலா பால்
» சிக்னல்களில் விளம்பர பலகை வைக்க தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum