தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நொடி மரணம்...
+6
செய்தாலி
சிசு
கவிக்காதலன்
தோழி பிரஷா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
10 posters
Page 1 of 1
நொடி மரணம்...
[You must be registered and logged in to see this image.]
பள்ளி செல்லும் உமக்கு
பகட்டு வீரமெதற்கு?-பறிகொடுத்த
உள்ளங்களின் தவிப்பு புரியலையா?
அலுவலகம் செல்லும் அறிவீனமே?!
வீண் சாகசமெதற்கு? அன்புள்ளம்
கூறியது செவிக்குள் சேரலையோ?
நிறுத்தத்தில் ஏற மறுக்கும்
உனது கால்கள் - நகரும்
பேருந்தில் தொற்றுவது நாகரீகமா?
நடத்துனர் நட்பாய் கூறுவதை
நகைத்து மறுப்பாய்!- மறுகணமே
மரமொன்றில் உரசி வீழ்வாய்...
எதிர்பாலின கவர்ச்சி -ஏலமிடும்
உனது வசந்தத்தை!-உன்னை
நிறுத்தும் படி நுனியில்!
நிற்பது படி விளிம்பில்,
உணர்வதோ இமய உச்சியாய்...
நித்தம் தினசரியில் தெரிந்தாலும்
திமிராகவே நிற்பாய்!-தெரிந்தே
சாகவும் துடிப்பாய்!
கைப்பேசி வைத்து கலகம்
செய்வாய்! இமைக்கும் பொழுதில்
காலன் வருவதை கவனிக்காமல்!
எத்தனை முறை சொன்னாலும்
எதிர்த்து பேசுவாய்! எல்லாம்
தெரியுமென்று ஏசவும் துணிவாய்!
பிடி நழுவி வழி தவறிய
படிப்பயணத்தில் நொடி மரணமாய்
- உனது வாழ்க்கை...
பள்ளி செல்லும் உமக்கு
பகட்டு வீரமெதற்கு?-பறிகொடுத்த
உள்ளங்களின் தவிப்பு புரியலையா?
அலுவலகம் செல்லும் அறிவீனமே?!
வீண் சாகசமெதற்கு? அன்புள்ளம்
கூறியது செவிக்குள் சேரலையோ?
நிறுத்தத்தில் ஏற மறுக்கும்
உனது கால்கள் - நகரும்
பேருந்தில் தொற்றுவது நாகரீகமா?
நடத்துனர் நட்பாய் கூறுவதை
நகைத்து மறுப்பாய்!- மறுகணமே
மரமொன்றில் உரசி வீழ்வாய்...
எதிர்பாலின கவர்ச்சி -ஏலமிடும்
உனது வசந்தத்தை!-உன்னை
நிறுத்தும் படி நுனியில்!
நிற்பது படி விளிம்பில்,
உணர்வதோ இமய உச்சியாய்...
நித்தம் தினசரியில் தெரிந்தாலும்
திமிராகவே நிற்பாய்!-தெரிந்தே
சாகவும் துடிப்பாய்!
கைப்பேசி வைத்து கலகம்
செய்வாய்! இமைக்கும் பொழுதில்
காலன் வருவதை கவனிக்காமல்!
எத்தனை முறை சொன்னாலும்
எதிர்த்து பேசுவாய்! எல்லாம்
தெரியுமென்று ஏசவும் துணிவாய்!
பிடி நழுவி வழி தவறிய
படிப்பயணத்தில் நொடி மரணமாய்
- உனது வாழ்க்கை...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நொடி மரணம்...
//நிற்பது படி விளிம்பில்,
உணர்வதோ இமய உச்சியாய்...
நித்தம் தினசரியில் தெரிந்தாலும்
திமிராகவே நிற்பாய்!-தெரிந்தே
சாகவும் துடிப்பாய்!//
சமூக சிந்தனையுடன் கூடிய உண்மை வரிகள் அனைத்துமே..
//எத்தனை முறை சொன்னாலும்
எதிர்த்து பேசுவாய்! எல்லாம்
தெரியுமென்று ஏசவும் துணிவாய்!//
அனைத்து வரிகளும் அருமை பாராட்டுக்கள்.. நெடு நாட்களுக்கு பிறகு பூத்த பூ அருமை அரசன்
உணர்வதோ இமய உச்சியாய்...
நித்தம் தினசரியில் தெரிந்தாலும்
திமிராகவே நிற்பாய்!-தெரிந்தே
சாகவும் துடிப்பாய்!//
சமூக சிந்தனையுடன் கூடிய உண்மை வரிகள் அனைத்துமே..
//எத்தனை முறை சொன்னாலும்
எதிர்த்து பேசுவாய்! எல்லாம்
தெரியுமென்று ஏசவும் துணிவாய்!//
அனைத்து வரிகளும் அருமை பாராட்டுக்கள்.. நெடு நாட்களுக்கு பிறகு பூத்த பூ அருமை அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நொடி மரணம்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://நிற்பது படி விளிம்பில்,
உணர்வதோ இமய உச்சியாய்...
நித்தம் தினசரியில் தெரிந்தாலும்
திமிராகவே நிற்பாய்!-தெரிந்தே
சாகவும் துடிப்பாய்!//
சமூக சிந்தனையுடன் கூடிய உண்மை வரிகள் அனைத்துமே..
//எத்தனை முறை சொன்னாலும்
எதிர்த்து பேசுவாய்! எல்லாம்
தெரியுமென்று ஏசவும் துணிவாய்!//
அனைத்து வரிகளும் அருமை பாராட்டுக்கள்.. நெடு நாட்களுக்கு பிறகு பூத்த பூ அருமை அரசன்
அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க தலைவா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நொடி மரணம்...
சூப்பர். பாரட்டுக்கள்
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: நொடி மரணம்...
தோழி பிரஷா wrote:சூப்பர். பாரட்டுக்கள்
நன்றி தோழி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நொடி மரணம்...
அருமையான கவிதை தல...
//எத்தனை முறை சொன்னாலும்
எதிர்த்து பேசுவாய்! எல்லாம்
தெரியுமென்று ஏசவும் துணிவாய்!
//
வரிகள் அனைத்தும் உண்மை...
//எத்தனை முறை சொன்னாலும்
எதிர்த்து பேசுவாய்! எல்லாம்
தெரியுமென்று ஏசவும் துணிவாய்!
//
வரிகள் அனைத்தும் உண்மை...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நொடி மரணம்...
சமூக சிந்தனையுடன் கூடிய உண்மை வரிகள் அனைத்துமே..
அருமையான கவிதை தல...
அருமையான கவிதை தல...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: நொடி மரணம்...
கவிக்காதலன் wrote:அருமையான கவிதை தல...
//எத்தனை முறை சொன்னாலும்
எதிர்த்து பேசுவாய்! எல்லாம்
தெரியுமென்று ஏசவும் துணிவாய்!
//
வரிகள் அனைத்தும் உண்மை...
மிக்க நன்றி தல ////
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நொடி மரணம்...
C-Su wrote:சமூக சிந்தனையுடன் கூடிய உண்மை வரிகள் அனைத்துமே..
அருமையான கவிதை தல...
அன்பு வாழ்திர்க்கு நன்றி தல
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நொடி மரணம்...
நகர பேரூந்துகளில் நித்தமும் நிகழும் நிஜங்களை வரிகளால் கோர்த்த விதம் அழகு வாழ்த்துக்கள் நண்பா
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நொடி மரணம்...
செய்தாலி wrote:நகர பேரூந்துகளில் நித்தமும் நிகழும் நிஜங்களை வரிகளால் கோர்த்த விதம் அழகு வாழ்த்துக்கள் நண்பா
அன்பு வாழ்த்திர்க்கு நன்றி குரு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நொடி மரணம்...
பிடி நழுவி வழி தவறிய
படிப்பயணத்தில் நொடி மரணமாய்
- உனது வாழ்க்கை...
உண்மை வரிகள் ! அருமை ! சமூகக்கவி அழகாய் உள்ளது
படிப்பயணத்தில் நொடி மரணமாய்
- உனது வாழ்க்கை...
உண்மை வரிகள் ! அருமை ! சமூகக்கவி அழகாய் உள்ளது
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: நொடி மரணம்...
வ.வனிதா wrote:பிடி நழுவி வழி தவறிய
படிப்பயணத்தில் நொடி மரணமாய்
- உனது வாழ்க்கை...
உண்மை வரிகள் ! அருமை ! சமூகக்கவி அழகாய் உள்ளது
அன்பு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தோழி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நொடி மரணம்...
[You must be registered and logged in to see this image.]
--
படியில் பயணம், நொடியில் மரணம்...
நல்லா இருக்கு
--
படியில் பயணம், நொடியில் மரணம்...
நல்லா இருக்கு
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நொடி மரணம்...
படம் பார்க்கவே நெஞ்சில் பக் பக் என்னுது.... கவிதை சூப்பர்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நொடி மரணம்...
விதி வடிவம் படி வடிவில்
பிடி நழுவி விழுந்த்தனால்-மண்
மடியினினில் நொடியில் மரணம்
பிடி நழுவி விழுந்த்தனால்-மண்
மடியினினில் நொடியில் மரணம்
sivarathy- ரோஜா
- Posts : 217
Points : 343
Join date : 13/03/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum