தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உளவியல் ஓர் அறிமுகம்
2 posters
Page 1 of 1
உளவியல் ஓர் அறிமுகம்
சமூக விஞ்ஞானங்களிலும், உயிரியல் விஞ்ஞானங்களிலும் முக்கியம் பெற்ற துறையாக உளவியல் விளங்குகின்றது. 1879ம் ஆண்டு nஐர்மனி நாட்டில் வுண்ட் என்பவரால் முதல் உளவியல் ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. உளவியல் ஆரம்ப காலத்தில் பண்டைய கிரேக்கர்களால் “ஆன்மவியல்” என அழைக்கப்பட்டது. அதுவே ஆங்கிலத்தில் “psychology” என அழைக்கப்படுகின்றது. உளவியல் என்பதற்கு...
பல்வேறு அறிஞர்கள் இலக்கணம் கூறினாலும் எச்.சீ.வாரன் என்பவர் தனது “உளவியல் அகராதி” என்னும் நூலில் கூறும் நான்கு இலக்கனங்களில் அனைத்தும் அடங்கும். அவையாவன
01. உள நிகழ்ச்சிகள் அல்லது உளச் செயல்களை ஆராயும் விஞ்ஞானம்
02. மனிதனுக்கும் சூழ்நிலைக்குமிடையில் ஏற்படும் பரஸ்பரத் தொடர்புகளை ஆலாயும் விஞ்ஞானம்.
03. மனிதனுடைய நடத்தையை முறையாக ஆராயும் விஞ்ஞானம்.
04. தனி மனிதனுடைய உள்ளம் பற்றிய விஞ்ஞானம்.
உளவியலில் பல்வேறு முறைகள் பயன்பட்டு வருகின்றது. அவற்றில் அமைப்பு நிலை முறை (Structuralism), செயல்நிலையறிவகை (Functionalism), நடத்தை வாதம் (Behaviourism), முழுநிலைக்காட்சி (Gestalt School), நோக்குடைவாதம் (Hormic psychology) என பல்வேறுபட்ட வகைகள் காணப்படுகின்றன. அந்தவகையில் அவை தொடர்பான சுருக்கமாக நோக்கலாம்.
01.அமைப்பு நிலை முறை (Structuralism):- கவனத்திற்கேற்ப அறிவு தெளிவடைவதும், மனதிடையே தோன்றும் நிகழ்ச்சிகள் ஒரு நிலையில் நில்லாமல் மாறிக்கொண்டே போவதாலும், பழக்கத்தாலும் அகக்காட்சி முறையில் நன்கு தேர்ச்சிபெற்றவரே செவ்வையாகக் கவனித்துக் கண்டவற்றைக் கண்டவாறே தெரிவிக்கும் திறமையுடையவரர். இம் முறையைச் செவ்வையாக விளக்கிய Titchener எனும் அறிஞர் பலர் மனதைப் பற்றிய பல நுட்பமான பொருள்களைக் கண்டுபிடித்து உளவியலுக்கு சிறந்த பங்காற்றினார்.
02. செயல்நிலையறிவகை (Functionalism):- மனநிலைகளின் அமைப்பை அறிந்து கொள்வதை விட அவற்றின் செயல் பயன்களை உணர்வது இன்றியமையாதது என்பதே இதன் அடிப்படையாகும். மனதை ஒரு கருத்தா எனலாம் அது ஒரு நிலையில் நில்லாமல் இடைவிடாமல் மாறிக்கொண்டே இருக்கும். நரம்பு, தசை முதலியவற்றின் மூலம் உடலிலும் உயிரிலும் தக்க மாறுபாடுகளை ஏற்படுத்தும். இது தொடர்பான ஆய்வு முறைகளை இவ் வகை உளவியல் பயன்படுத்தும்.
03. நடத்தை வாதம் (Behaviourism):- மேற்குறிப்பிட்ட வகைகளில் மனநிகழ்ச்சிகளுக்கு முக்கியம் கொடுக்க உடல் மாறுபாடுகளில் கவனம் செலுத்தவில்லை. இதற்கு நேர்மாறாக உடலிக் செயல்களே முதன்மையாக ஆராய்தற்குரியவை என்ற அடிப்படையில் இவ் வகை செயற்படுகின்றது.
04. முழுநிலைக்காட்சி (Gestalt School):- இக் கொள்கைளைய உருவாக்கியவர்கள் ஐர்மனிய உளவியலாளர்கள். Wertheimer என்பவரது ஆராய்ச்சியின் உடனடியாகக் Kohler, Koffka என்ற இருவரும் செய்த ஆராய்ச்சிகளின் மூலம் இக் கொள்கை வளர்ச்சி பெற்றது. செயல்களையோ, அனுபவங்களையோ முறையே மறிவினைச் செயல்களாகவோ, பொறியணர்ச்சிகளாகவோ பிரித்து பார்க்கும் முறை உள்ளத்தின் ஒருமை காணுமியல்பைப் புறக்கணித்தாகும் என்று இதுவரை இருந்து வந்த உளவியல் வகை நிராகரிக்ப்படுகின்றது. எங்கு நோக்கினாலும் முழுகாட்சிப்பொருளே காணப்படுகின்றது. அதனை கற்றல் தொழிலில் நன்கு காணலாம்.
05. நோக்குடைவாதம் (Hormic psychology):- Mc Dougall என்ற உளவியல் நிபுணர் உயிரியின் செயல்கள் அனைத்தும் தாம் கொண்ட நோக்கங்களை நிறைவேற்ற நிகழ்கின்றன என்ற கொள்கையை நிலை நாட்டினர். மக்களது உடல் சடப்பொருளாதலால் பௌதீக இரசாயன விதிகளால் வாழ்க்கை முழுவதையும் விளக்கமுடியாத என நோக்குமிடத்து உயிரியின வாழ்க்கையில் பௌதீக ரசயான மாறுபாடுகள் இடம் பெற்றாலும் மிகமிக தாழ்ந்த உயிரணுவின் வாழ்க்கையும் எந்திர இயக்கத்தை ஒத்ததாகாது. அதற்கு தன்னியக்கமுண்டு. ஆசை, நோக்கம், ஆர்வம், சக்தி (Horme) இவை உயிரிகளிடத்தில் உண்டு என்கின்றார் Mc Dougall. சமூகவிஞ்ஞானங்களுக்கு உளவியல் அடிப்படை என்று கண்டு Mc Dougall “சமூகவியலுக்கு முகவுரை” என்ற நூலில் சமூகவியல், பொருளியல், அரசியல், சட்டம் முதலான துறைகளுக்குப் பயன்படக் கூடிய உளவியல் இதுதான் என்று காட்டியுள்ளார்.
எனவே இன்றைய காலகட்டத்தில் உளவியல் துறையானது பல்வேறுபட்ட துறைகளுடன் இணைந்து வளர்ச்சி பெற்று வருகின்றது. அந்தவகையில் உடலியல் உளவியல், வளர்ச்சி உளவியல், சோதனை உளவியல், குழந்தை உளவியல், சமூக உளவியல், குற்ற உளவியல், கல்வி உளவியல், ராணுவ உளவியல், விலங்கு உளவியல் என இன்னோரன்ன துறைகளுடன் தொடர்பு பட்டு வளர்ச்சி பெற்று வருகின்றது.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு புதிய முறைமை அறிமுகம்
» உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி
» கல்லூரி முதல் கடற்கரை வரை”, உளவியல் பார்வையில்!!(18+)
» குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள்!
» உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum