தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 19, 2010 5:23 pm

காய் காய்க்கும் பூ பூக்கும்; இலை இல்லை. அது என்ன?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 29, 2010 1:08 pm

யாருக்கும் தெரியல போல நானே விடையை சொல்லுகிறேன்

ச‌ப்பா‌த்‌தி‌க்க‌ள்‌ளி :4chsmu1:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 29, 2010 1:09 pm

இப்போ அடுத்ததும் ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன்

இதோ

மழைக் காலப் பாட்டுக் காரன், துள்ளிக் குதித்து ஆடிடுவான் கடைசியில் பாம்புக்கு இறையாவான்.

விடையை சொல்லுங்களேன்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by parthie Mon Nov 08, 2010 2:54 pm

தவளை சென்றுவருகிறேன் செல்
parthie
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 08, 2010 2:56 pm

சரியான பதில்
:héhé: சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 08, 2010 2:56 pm

அடுத்த கேள்வி இதோ

குத்துப்பட்டவன் கோபித்துக் கொள்ளாமல் தகவல் சொல்கிறான்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by இளநெஞ்சன் Mon Nov 08, 2010 3:48 pm

கடிதம்.
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 08, 2010 3:50 pm

சரியான விடை நன்றி இளநெஞ்சன்

அடுத்த கேள்வியை நீங்களே கேளுங்களேன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி சென்றுவருகிறேன் செல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by இளநெஞ்சன் Mon Nov 08, 2010 4:22 pm

சரி கேட்கிறேன், முதலாவது இலேசாகக் கேக்குறேன்.

மாடு நிற்க கயிறு மட்டும் செல்லும். அது என்ன????
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 08, 2010 4:30 pm

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... 88137 முயற்சிக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 08, 2010 4:31 pm

பூசணிக்காய் பூசணிக்கொடி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by இளநெஞ்சன் Mon Nov 08, 2010 4:34 pm

சரியாகச் சொன்னீர்கள்.
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by RAJABTHEEN Mon Nov 08, 2010 11:58 pm

ஜஸ்டு மிஸ்ஸிங் ஹாஹாஹாஹா
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 09, 2010 10:45 am

சரி அடுத்த கேள்வியை கேட்கிறேன்

இவ‌ன் வலை ‌பி‌ன்‌னுவா‌ன் ஆனா‌ல் மீ‌ன் ‌பிடி‌க்க மா‌ட்டா‌ன் அவ‌ன் யார்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by இளநெஞ்சன் Tue Nov 09, 2010 10:50 am

சிலந்தி சரிதானே.
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 09, 2010 10:52 am

சரியான பதில் விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... 801761 அடுத்த கேள்வியை நீங்களே கேட்கிறீங்களா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by இளநெஞ்சன் Tue Nov 09, 2010 10:56 am

சருகுச் சேலைக்காரி சமையலுக்கு உதவுவாள். அவள் யார்?

நான் சாப்பிட்டு விட்டு அவசரமாக வருகிறேன்.
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 09, 2010 10:58 am

வெங்காயம் சரியா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by இளநெஞ்சன் Tue Nov 09, 2010 11:48 am

சரியான விடை.
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by இளநெஞ்சன் Tue Nov 09, 2010 11:49 am

அடுத்தது.

இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 09, 2010 11:57 am

கைகடிகாரம் சரியா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by இளநெஞ்சன் Tue Nov 09, 2010 12:01 pm

இல்லையே.
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 09, 2010 12:25 pm

மிதி வண்டி சரியா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by இளநெஞ்சன் Tue Nov 09, 2010 12:26 pm

சரியான விடை.
இளநெஞ்சன்
இளநெஞ்சன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1297
Points : 1563
Join date : 21/10/2010
Age : 38

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 09, 2010 12:29 pm

அடுத்த கேள்வி இதோ...

அதிவேகக் குதிரை, ஆடியபடி செ‌ல்லு‌ம் கு‌திரை போ‌ட்ட கோ‌ட்டை‌த் தா‌ண்டாம‌ல் ஓடு‌ம் அது என்ன?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்... Empty Re: விடுகதைக்கு விடை சொல்லுங்களேன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum