தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை கதம்பம்
by அ.இராமநாதன் Yesterday at 7:04 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:34 pm

» வறுமை கூட இந்த உலகத்திற்கு தேவையான ஒன்றுதான்!
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:30 pm

» பற்றின்றி பணி செய்!
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:23 pm

» பற்றின்றி பணி செய்!
by அ.இராமநாதன் Mon Jan 27, 2025 8:23 pm

» கவிஞர் இரா. இரவியுடன் ஒரு நேர்காணல் கவிஞர் பொன்.குமார் .சேலம்
by eraeravi Thu Jan 23, 2025 5:40 pm

» அம்மா அப்பா" புதுக்கவிதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி. நூல் மதிப்புரை பட்டிமன்றப் பேச்சாளர், பண்பலை வானொலி அறிவிப்பாளர் திருமதிநெல்லை கார்த்திகா ராஜா.
by eraeravi Wed Jan 22, 2025 2:40 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 14, 2025 5:37 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Mon Jan 13, 2025 12:19 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm

» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm

» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm

» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm

» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm

» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm

» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm

» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm

» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm

» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm

» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm

» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm

» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm

» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm

» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm

» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm

» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm

» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm

» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm

» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm

» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm

» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள்

4 posters

Go down

இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள் Empty இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள்

Post by RAJABTHEEN Sat Mar 05, 2011 2:52 am

இன்று இணையத்தில் பல செயலிகளை (programs) இலவசமாக அல்லது ஒரு குறிக்கப்பட்ட
கால எல்லை வரைக்கும் பாவிக்கக் கூடியவகையில் பெற்றுக்கொள்ள கூடியதாக
இருக்கிறது.
ஒருமென்பொருளைத் தயாரித்து வெளியில் விடுவதற்கு ஒரு
கணிசமான அளவில் செலவு ஏற்படும். ஆனால் அந்த மென்பொருளை இலவசமாக
பாவனையாளர்களுக்கு வழங்குவதனால் அங்கு எந்தவிதத்திலும் உற்பத்திச்செலவை
திரும்ப பெற்றுக்கொள்ளக்க கூடிய வாய்ப்பில்லை.
எனவே இவ்வாறான
இலவசமென்பொருட்களை தயாரிப்போர் அந்த மென்பொருட்களுடன் சில
கட்டளைத்தொகுப்புகளையும் சேர்த்து எழுதிவிடுவார்கள். இனி நாங்கள் இவ்வாறான
இலவச செயலிகளை பாவிக்கின்ற போது இடையிடையே தான்தோன்றி சாளரங்கள் (pop-up
windows) மூலமும் பட்டைகள் (banners) மூலமும் விளம்பரங்கள் மாறிமாறி
அடிக்கடி எமது திரையில் தென்படும். இவ்விளம்பரங்கள் மூலம்
இலவசமென்பொருட்களை தயாரிப்போர் அவற்றிற்கான உற்பத்திச்செலவை திரும்ப
பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறு ஒரு செயலி இயங்கிக்கொண்டு
இருக்கின்ற பொழுது, தான்தோன்றி சாளரங்கள் மூலமும் பட்டைகள் மூலமும்
விளம்பரங்கள் மாறிமாறி அடிக்கடி எமது திரையில் விழுவதுபோல் செய்யப்பட்ட
மென்பொருள் ADWARE என அழைக்கப்படும்.
ஆனால் இவ்வாறான செயலிகள்
உங்களைப்பற்றிய தனிப்பட்ட தகவல்களையும் நீங்கள் கணணியில் மேற்கொள்ளும்
நடவடிக்கைகளையும் அவதானித்து அவற்றை உங்களுக்குத்தெரியாமல் அல்லது உங்கள்
அனுமதி இல்லாமல் மூன்றாம் நபர்களுக்கு அனுப்பக்கூடிய
கட்டளைத்தொகுப்புகளையும் தன்னுள் உள்ளடக்கி இருக்கின்றன.
இனி SPYWARE
என்றால் என்னவென்று பார்ப்போம். நாங்கள் இணையத்தில் தொடுத்து இருக்கின்ற
வேளையில் எமக்குத் தெரியாமல் எமது அனுமதி இன்றி எம்மைப்பற்றிய தகவல்களை
சேகரித்து பின்வழியால் (back channel)வேறுபட்ட நிறுவனங்களுக்கும்
விளம்பரதாரருக்கும் அனுப்பிவைக்கும் தொழில்நுட்ப மென்பொருள் SPYWARE
எனப்படும்.
இவ்வாறான உளவுபார்க்கும் கட்டளைக்கோப்பகளை முற்றாக எமது கணணியிலிந்து நீக்கி எமது கணணியை சுத்தப்படத்த பின்வரும் SPYBOT SEARCH AND DESTROY மென்பொருளை நீங்கள் பாவிக்கலாம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள் Empty Re: இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள்

Post by கவிக்காதலன் Sat Mar 05, 2011 3:05 am

நன்றி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள் Empty Re: இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 05, 2011 11:59 am

பகிர்வுக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள் Empty Re: இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள்

Post by gafoor1984 Sun Mar 27, 2011 9:12 am

நல்ல தகவலை தந்தமைக்கு நன்றிகள் பல
gafoor1984
gafoor1984
ரோஜா
ரோஜா

Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 39
Location : முத்து நகர்

Back to top Go down

இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள் Empty Re: இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum