தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விரைவில் ரன்பீர்-காத்ரீனா கைப் திருமணம்!

2 posters

Go down

விரைவில் ரன்பீர்-காத்ரீனா கைப் திருமணம்! Empty விரைவில் ரன்பீர்-காத்ரீனா கைப் திருமணம்!

Post by கவிக்காதலன் Sat Mar 05, 2011 3:57 am

[You must be registered and logged in to see this image.]

பாலிவுட்டின் இப்போது ஹாட் நியூஸ் ரன்பீர்-காத்ரீனா கைப் திருமணம் தான். ரன்பீர்-காத்ரீனா திருமணத்திற்கு, ரன்பீரின் பெற்றோர் பச்சைக்கொடி காட்டியதையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர். பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர். இவரும் தீபிகா படுகோனேவும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அதேபோல் சல்மான் கானும், காத்ரீனா கைப்பும் வெகுநாட்களாக காதலித்து வந்தனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் அனைவரும் பிரிந்தனர். இதனையடுத்து ரன்பீர், காத்ரீனா கைப்பை காதலிக்க ஆரம்பித்தார். இவர்களது காதலுக்கு ரன்பீரின் பெற்றோர் ரிஷி கபூர்-நீது சிங் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்தனர். இந்நிலையில் ரன்பீர் தனது பெற்றோரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இறுதியில் அவரது முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது. ரன்பீர்-காத்ரீனா காதலுக்கு ரிஷி கபூர்-நீது சிங் ஓ.கே. சொல்லிவிட்டனர். அத்துடன் விரைவில் திருமணத்தை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். பெற்றோரின் ஆசைப்படி விரைவில் திருமணத்தை நடத்தும் எண்ணத்தில் இருக்கிறார் ரன்பீர். ஆகையால் அடுத்த ஆண்டு 2012ல் ரன்பீர்-காத்ரீனா திருணம் நடைபெறும் என்று தெரிகிறது. இதனிடையே ரன்பீர் தன்னுடைய காதலி காத்ரீனாவை தனது பாட்டி கிருஷ்ணராஜ் கபூரிடம் அழைத்து சென்று காட்டியுள்ளார். காத்ரீனாவை வரவேற்ற கிருஷ்ணராஜ் கபூர், ரன்பீரிடம் உனக்கு ஏற்ற சரியான பெண் இவள்தான் என்று கூறி இருவரையும் வாழ்த்தியுள்ளார். இதுவாவது நிலைக்குமா...இல்ல புட்டுக்குமானு அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

விரைவில் ரன்பீர்-காத்ரீனா கைப் திருமணம்! Empty Re: விரைவில் ரன்பீர்-காத்ரீனா கைப் திருமணம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 05, 2011 12:13 pm

தகவலுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விரைவில் ரன்பீர்-காத்ரீனா கைப் திருமணம்! Empty Re: விரைவில் ரன்பீர்-காத்ரீனா கைப் திருமணம்!

Post by கவிக்காதலன் Sun Mar 06, 2011 2:33 am

வரவேற்கிறேன்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

விரைவில் ரன்பீர்-காத்ரீனா கைப் திருமணம்! Empty Re: விரைவில் ரன்பீர்-காத்ரீனா கைப் திருமணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum