தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முட்டாள் சீடர்கள்
Page 1 of 1
முட்டாள் சீடர்கள்
ஒரு குருவிற்கு இரண்டு சீடர்கள் இருந்தார்கள். குருவிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக அவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு குருவிற்குப் பணிவிடை செய்தார்கள். தன் சீடர்களுக்கு இடையே உள்ள போட்டி குருவிற்கும் புரிந்தது. ஒரு நாள் குரு மதிய உணவிற்குப் பிறகு சற்று ஓய்வு எடுப்பதற்காகப் படுத்தார். அப்போது, அவருக்குக் கால் அமுக்கிவிடுவதற்காக இரண்டு சீடர்களும் அவசரப்பட்டார்கள். அவர்களின் சச்சரவை நிறுத்துவதற்காக குரு சொன்னார்:
"இடது காலை ஒருவரும், வலது காலை ஒருவரும் அமுக்கிவிடுங்கள்.''
சீடர்கள் போட்டி போட்டுக்கொண்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலை அமுக்கத் தொடங்கினார்கள். குரு உறங்கிவிட்டார். வலது காலை அமுக்கும் சீடனின் கை, குருவின் இடது காலில் பட்டுவிட்டது. இடது காலை அமுக்குபவனுக்குக் கோபம் வந்தது. "எனக்கு உரிமையான காலை நீ எப்படித் தொடலாம்? இதோ, உனக்கு உரிமையான காலை நான் என்ன செய்கிறேன் பார்!'' என்று அவன் குருவின் வலது காலை ஓங்கி அடித்தான். இன்னொரு சீடனுக்கும் கோபம் வந்தது. அவன் கத்தினான்:
"என்னுடைய காலையே நீ அடித்துவிட்டாயா? இதோ, நான் உன் காலை என்ன செய்கிறேன் பார்!'' என்று அவன் ஓடிச் சென்று ஒரு கல்லைத் தூக்கி வந்து குருவின் இடது காலின் மீது போட்டான். அலறித் துடித்து எழுந்தார் குரு. என்ன நடந்தது என்று தெரியாமல் அவர் திகைத்துப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, சீடர்கள் இருவரும் குருவின் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தார்கள். "அய்யோ! அய்யோ!'' என்று குரு புரண்டு கதறினாலும் சீடர்கள் விடுவதாயில்லை. கடைசியில் குரு "அடேய்... மடையர்களே, ஏன் என் கால்களைப் போட்டு இப்படி அடிக்கிறீர்கள். நிறுத்துங்கள்!'' என்று கத்தினார்.
அப்போது சீடர்கள் சொன்னார்கள்: ""குருவே இது எங்களின் சொந்தப் பிரச்னை. இதில் நீங்கள் தலையிட வேண்டாம். எங்கள் பிரச்னையை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம்.''
சற்றுத் தாமதித்தாலும் தன்னை அவர்கள் அடித்தே கொன்றுவிடுவார்கள் என்று குருவிற்குப் புரிந்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடத்தொடங்கினார்.
கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்பவர்கள் இந்த முட்டாள் சீடர்களைப்போலத்தான்.
நன்றி தினமணி

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இரண்டு சீடர்கள்!
» ”மிகப்பெரிய முட்டாள்
» அவர் மாஸ்டர், நாம் அவருடைய சீடர்கள்…! – அமிதாப் பச்சன்
» போடா, நீ முட்டாள் !
» யார் முட்டாள்?!
» ”மிகப்பெரிய முட்டாள்
» அவர் மாஸ்டர், நாம் அவருடைய சீடர்கள்…! – அமிதாப் பச்சன்
» போடா, நீ முட்டாள் !
» யார் முட்டாள்?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum