தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தண்ணீர்... தண்ணீர் !
3 posters
Page 1 of 1
தண்ணீர்... தண்ணீர் !
முன்னொரு காலத்தில் துளசிதரன் என்ற பணக்காரர் இருந்தார். அவர் பல நிறுவனங்களின் அதிபர். எவ்வளவோ பேர் அவரிடம் வேலை செய்து வந்தனர். ஆனால், அவர்களது கஷ்ட, நஷ்டங்களைத் தெரிந்து கொள்ளாமல் கசக்கிப் பிழிந்து அவர்களிடம் வேலை வாங்கினார். அவர்களும் வேறு வழியின்றி பொறுமையுடன் வேலை செய்தனர். எருதின் புண்ணைப் பற்றி காக்கை கவலைப்படாமல் கொத்திக் கொண்டுதானே இருக்கும். அப்படித்தான் துளசிதரனும். அவரது மனைவி லட்சுமிக்கும், அவரது மகன் மணியனுக்கும் அவரது இந்த குணம் பிடிக்கவில்லை, இருப்பினும் என்ன செய்வது.
துளசிதரனிடம் ஒரு அழகான குதிரை வண்டி இருந்தது. அவர் தினமும் அந்த வண்டியில் ஊருக்கு வெளியே உள்ள தன் அலுவலகத்திற்குப் போய் வருவார். அவர் அந்த வண்டியையும், அதில் பூட்டப்பட்ட குதிரையையும் மிகவும் அக்கரையுடன் கவனித்து வந்தாரேயொழிய அதனைப் பல வருஷங்களாக ஓட்டி வரும் கிழவன் குப்புசாமியைப் பற்றிக் கவலைப் படவே இல்லை.
அவரது வெளிப்புற அலுவலகத்திற்குப் போகும் வழியில் ஒரு பள்ளம் இருந்தது. அடர்ந்த மரங்கள் கொண்ட அந்த இடத்தின் வழியே இருட்டியபின் யாரும் வரமாட்டார்கள். ஏனெனில், அந்தப் பள்ளத்தில் திருடர்கள் வழிப்போக்கர்களைத் தாக்கிக் கொள்ளை அடித்தது பலமுறை நிகழ்ந்தது.
தொலைவிலுள்ள தம் அலுவலகத்தைக் காட்ட ஒருநாள் துளசிதரன் தன் மனைவியையும், மகனையும் தன்னோடு குதிரை வண்டியில் அழைத்துச் சென்றார். காலையில் போய்விட்டுத் திரும்பும் போது, நடுப்பகலாகிவிட்டது. வண்டிக்காரக் கிழவன் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததால் வண்டி ஓட்டி வரும்போது, பசிமயக்கத்தில் தலைசுற்றி வண்டியிலிருந்து கீழே விழுந்து விட்டான். குதிரை கட்டுக்கடங்காமல் வண்டியோடு ஓடி ஒரு மரத்தில் மோதி நின்றது.
வண்டியிலிருந்து மூவரும் கீழே இறங்கினர். வண்டியில் சில சாமான்கள் வேறு இருந்தன. "இப்போது என்ன செய்வது?'' என்று மணியன் கேட்டான்.
துளசிதரனோ, "ஆளுக்கு ஒன்றாக நாமே எடுத்துக் கொண்டு நடக்க வேண்டியதுதான். எப்படியாவது இருட்டுவதற்குள் இங்கிருந்து போய்விட வேண்டும்...'' என்றார்.
மூவரும் வண்டியில் வைக்கப்பட்டிருந்த அலுவலகச் சாமான்களைத் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டு நடந்தனர்.
கால்மணி நேரம் நடந்தபின் லட்சுமி, "அடடா! வண்டிக்காரக் குப்புசாமியை கவனிக்காமல் வந்துவிட்டோமே...'' என்றாள்.
"இப்போது அவனைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். நாம் நம் வீட்டை அடைந்த பின் யாரையாவது அனுப்பி அவனைக் கூட்டிவரச் செய்யலாம்...'' என்றான் துளசிதரன் சிடுசிடுப்பாய்.
மேலும், கொஞ்ச தூரம் போனதும் சுளீரென்று அடித்த வெயிலால் மூன்று பேர்களும் களைத்துப் போனார்கள். அவர்களால் மேலும் ஒரு அடி எடுத்து வைக்கக்கூட முடியவில்லை. துளசிதரன் அங்கேயே உட்கார்ந்து, ""ஒரே தாகமாய் இருக்கிறது. யாராவது தண்ணீர்க் கூஜாவை வண்டியிலிருந்து எடுத்து வந்தீர்களா?'' என்று கேட்டான்.
"இல்லையே!'' என்று லட்சுமியும், மணியனும் கூறினர்.
அப்போது தான் அவருக்கு மனக்கண்முன் தான் வேலைக்காரர்களை வெயிலில் வாட்டி வேலை வாங்கிய கொடூரம் தோன்றியது. அப்போதுதான் அவருக்குத் தான் கவனியாமல் விட்டு வந்த குப்புசாமியின் நினைவு வந்தது. உடனே அவர் எழுந்துதன் வண்டி இருந்த இடத்தை நோக்கிச் சென்றார்.
அப்போது மணியன், "நீங்கள் தண்ணீருக்காக வண்டிக்குப் போக வேண்டாம். நான் போய் கூஜாவை எடுத்து வருகிறேன். நீங்கள் இங்கேயே இருங்கள்,'' என்றான்.
"நான் தண்ணீருக்காக அங்கே போகவில்லை. வண்டியிலிருந்து மயக்கமடைந்து கீழே விழுந்த குப்புசாமியைப் பார்க்கவே போகிறேன். நீயும் வா! அவனை எடுத்து வண்டியில் போட்டுக் கொண்டு, ஊருக்குள் போய் வைத்தியரிடம் அவனைக் காட்டலாம். இவ்வளவு நாட்களாக நான் பிறரிடம் மனிதாபிமானம் என்பதே இல்லாமல் நடந்து வந்தேன். இன்று நடந்த இந்த சம்பவம் எனக்கு நல்ல ஒரு படிப்பினைத் தந்துவிட்டது,'' என்றார் துளசிதரன்.
அவர்கள் கொஞ்ச தூரம் போனதுமே, எதிரே குப்புசாமி குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டு வருவதைப் பார்த்தனர். "குப்புசாமி! இப்போது எப்படி இருக்கிறது உன் உடல்நிலை? உடம்பு சரி இல்லாத போது நீ ஏன் வண்டியை ஓட்டிக் கஷ்டப்பட வேண்டும்?'' என்று கேட்டார்.
"என் உடம்புக்கு என்ன? பசிமயக்கத்தில் நினைவு இழந்து விழுந்து விட்டேன். இப்படி நிகழ்வது எனக்கு சகஜமே. இன்றுதான் நான் இப்படி விழுந்ததைக் நீங்கள் நேரில் கண்டீர்கள். என்னால் நீங்கள் கொஞ்ச தூரம் நடந்து போகும் சிரமம் ஏற்பட்டு விட்டதே!'' என்றான்.
குப்புசாமியின் முதுகில் இலேசாகத் தட்டியவாறே, "சரி, முதலில் வண்டிக்குள் இருக்கும் கூஜாவை எடு. தண்ணீர் குடிக்க வேண்டும்'' என்றார் துளசிதரன்.
குப்புசாமியும் அதனை எடுத்துக் கொடுக்கவே, "மடக் மடக்'கென்று நீர் குடித்தார்.
"உனக்கு நான் சிரமம் கொடுத்துவிட்டேன். இவ்வளவு நாட்களாக நான் என் வேலையாட்களின் கஷ்ட, நஷ்டங்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாமல் இருந்து விட்டேன். இன்று தான் அவை எப்படிப்பட்டவை என்று உணர்ந்தேன்!'' என்றார்.
அதன்பிறகு அவர்கள் மூவரும் வண்டியில் ஏறிக் கொண்டனர். வண்டியும் ஊருக்குள் அவர்களது வீட்டை அடைந்தது. அன்றிலிருந்து துளசிதரன் தன் வேலைக்காரர்களிடம் கனிவுடன் நடந்து, அவர்களுக்குப் பல வசதிகளைச் செய்து கொடுத்தார். அவர்களும், "எங்கள் எஜமானனைப் போலத் தங்கமான மனிதர் இந்த உலகில் எங்கே இருக்கிறார்?'' என்று போற்றிப் புகழ்ந்தனர்.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தண்ணீர்... தண்ணீர் !
படிப்பினை தரக்கூடிய கதை அருமை
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: தண்ணீர்... தண்ணீர் !
நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தண்ணீர்... தண்ணீர் !
நல்ல கதை .......
parthie- செவ்வந்தி
- Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி
Similar topics
» தண்ணீர் தண்ணீர் - ஒரு பக்க கதை
» தண்ணீர்
» தண்ணீர்!!!!!!!!
» தண்ணீர் ....தண்ணீர்..........
» !!!!!!!!!!தண்ணீர் !! !!!
» தண்ணீர்
» தண்ணீர்!!!!!!!!
» தண்ணீர் ....தண்ணீர்..........
» !!!!!!!!!!தண்ணீர் !! !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum