தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புகைப்படம் எடுக்கப் போறீங்களா?
3 posters
Page 1 of 1
புகைப்படம் எடுக்கப் போறீங்களா?
பேரழகியாக இருப்பார்கள். ஆனால் ஃபோட்டோவில் பார்த்தால் சுமாராகத்
தெரிவார்கள். நேரில் சுமாராக இருப்பவர்கள், ஃபோட்டோவில் அட்டகாசமாய்
தெரிவார்கள். கோளாறு அந்த நபரிடம் இல்லை. சில டெக்னிக்குகளே காரணம். இதோ
சில டிப்ஸ்...
ஃபோட்டோவில் அழகாகத் தெரிய நீங்கள் ஐஸ்வர்யா ராயாக இருக்க வேண்டும் என்ற
அவசிய மில்லை. அழகான முகமும், அழகான உடலமைப்பும் மாடல்களுக்கு
வேண்டுமானால் தவிர்க்க முடியாத தகுதிகளாக இருக்கலாம். மற்றவர்களுக்கு,
மனசுதான் முக்கியம். நிறைய நம்பிக்கை, தன்னம்பிக்கை, மனசெல்லாம் சந்தோஷம்
இருந்தாலே போதும்.
அடுத்தது லைட்டிங். வெயிலில் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்ளப்
போகிறீர்களா? அப்படியானால் வெயிலின் வெளிச்சமானது உங்கள் முகத்தின் மேல்
விழ வேண்டும். அதுவே கண்களைக் கூசச் செய்கிற அளவுக்கு இருக்கக் கூடாது.
ஜன்னலின் வழியே கசியும் மெலிதான சூரிய வெளிச்சத்தில் எடுக்கப் படும்
படங்கள் இன்னும் அழகாக இருக்கும். வீட்டுக்குள் எடுக்கப் படும் போது மஞ்சள்
நிற லைட்டிங் ஃபோட்டோவின் அழகைக் கூட்டும்.
முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டியது மேக்கப். மேக்கப் தேவைதான்
என்றாலும், பெயிண்ட் அடித்தாற் மாதிரி அதிகப் படியாக போடக் கூடாது.
ஃபவுண்டேஷன் அல்லது கன்சிலர் தடவிக் கொள்வது முகத்திலுள்ள தழும்புகள்,
கரும்புள்ளிகள், வடுக்கள் போன்றவற்றை மறைத்து சருமத்தை அழகாகக்காட்டும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அழகாக இருக்கும். அதைத் தெரிந்து கொண்டு,
அதிகக் கவனம் செலுத்தலாம்.
மிக முக்கியமான விஷயத்துக்காக எடுக்கப் படும் படங்கள் என்றால், முதலில்
விதம் விதமான மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்களைச் செய்து பாருங்கள். எது
உங்களுக்கு மிக அழகாக இருக்கும் எனத்தெரிந்து கொள்ளலாம்.
கண்களுக்கான மேக்கப்பைத் தவிர்க்காதீர்கள். முகத்துக்கான எல்லாம்
செய்து, கண்களைத் தவிர்த்தால், முகமே சோகமாகக் காட்சியளிக்கும்.
கண்களுக்குப் போடப்படும் மேக்கப் சட்டென ஃபோட்டோவில் மற்றவர்களது கவனத்தைக்
கவரும்.
நீங்கள் அணிகிற உடையும், அவற்றின் நிறங்களும் கூட ஃபோட்டோ அழகாக அமையக்
காரணங்கள். உதாரணத்துக்கு சிகப்பு நிறம் உங்கள் முகத்தை அழகாக,
ஆரோக்கியமாகக் காட்டும். கருப்பு வெளிச்சத்தை உள்வாங்கிக் கொண்டு, உங்கள்
முகத்தைக் கருப்பாகக் காட்டும். எனவே சரியான நிறத்தில் உடையணிவதும்
முக்கியம். உடை தவிர நீங்கள் உபயோகிக்கிற மற்ற பொருட்கள், உதாரணத்துக்கு
கைப்பை, ஷூ, வாட்ச் போன்றவை எக்கச்சக்க பளபளப்புடன் இல்லாதவாறு பார்த்துக்
கொள்ளவும். ஏனெனில் அவற்றின் பளபளப்பு கண்களில் பிரதி பலித்து, உங்கள்
முகத்தை டல்லாக்கி விடும்.
என்னதான் மேக்கப், ஹேர் ஸ்டைல், டிரெஸ் என அசத்தினாலும், உங்கள் மனம்
சந்தோஷமாக இல்லாவிட்டால் அது ஃபோட்டோவில் தெரிந்துவிடும். எனவே மனசுக்குள்
என்ன சங்கடம் இருந்தாலும், ஃபோட்டோ எடுக்கிற அந்தச் சில நிமிடங்களுக்காவது
எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். அது உங்களின் உண்மையான அழகை
வெளிப்படுத்தும்.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புகைப்படம் எடுக்கப் போறீங்களா?
பகிர்வுக்கு
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» ரிஸ்க் எடுக்கப் பிடிக்கும்...!
» ரவிராஜ் கொலை; அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை : சிவாஜிலிங்கம்
» இடைத்தேர்தலில் நிற்கப் போறீங்களா..?
» பொண்ணு பார்க்கப் போறீங்களா?
» விண்டோஸ் 7 மாறப் போறீங்களா !
» ரவிராஜ் கொலை; அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை : சிவாஜிலிங்கம்
» இடைத்தேர்தலில் நிற்கப் போறீங்களா..?
» பொண்ணு பார்க்கப் போறீங்களா?
» விண்டோஸ் 7 மாறப் போறீங்களா !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum