தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பாங்கு சொல்ல வேண்டுமா?
Page 1 of 1
பாங்கு சொல்ல வேண்டுமா?
கேள்வி:-
சகோதரர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும்,
பாங்கு கூறப்படுவது காதில் விழாத நிலையில், வீட்டிலிருந்த படியே இகாமத் மட்டும் சொல்லி கடமையான தொழுகையை தொழுவது கூடுமா? அல்லது பாங்கு சொல்லி, இகாமத் சொல்லித்தான் தொழ வேண்டுமா?
தயவு செய்து அறிந்தவர்கள் குரான் மற்றும் ஹதீஸ்களின் பார்வையில் விளக்கவும்.
நன்றி. ஜஸாகல்லாஹு கைரன்

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: பாங்கு சொல்ல வேண்டுமா?
பதில்:-
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்
ஏற்கெனவே வேறோர் இழையில் இதேக் கேள்விக்கு விளக்கமளித்துள்ளதால் அதையே இங்கு பதிவு செய்கிறோம். தவிர்க்க முடியாத நிலையில் மட்டுமே வீட்டில் கடமையானத் தொழுகையைத் தொழுது கொள்ளவும். அதையே வழக்கமாக்கி ஜமாஅத்தைத் தவறவிட வேண்டாம். பள்ளிவாசலிலும் பொது இடங்களிலும் தொழுகைக்கான அழைப்பை - பாங்கு சொல்வதைச் சப்தமாகக் கூறலாம். வீடு பொது இடம் அல்ல என்பதால் சப்தமின்றியே அதாவது சப்தத்தைக் குறைத்து பாங்கும் இகாமத்தும் சொல்லிக்கொள்ளலாம். (அல்லாஹ் மிக அறிந்தவன்)
வேறு இழையில் சகோதரர் அப்துல் மஜீத் அவர்களின் கேள்வி இது. - //கேள்வி:- அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், வீட்டில் தனியாக அல்லது இரண்டு,மூன்று பேர் கூட்டாக தொழும்போது இகாமத மட்டும் சொல்லி தொழுதால் போதுமா? அல்லது அதான் கூறி பிறகு இகாமத் சொல்லி தொழா வேண்டுமா? வஸ்ஸலாம்.//
பாங்கு சொல்வதின் நன்மையைக் குறிப்பிட்டு பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் சில,

1. "பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள்
அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்." என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, 615)
பாங்கு சப்தத்தைக் கேட்பவர் பாங்கு சொல்பவருக்காக மறுமை நாளில் பரிந்துரை,
2. அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) என்னிடம் 'நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்குச் செல்வதிலும் ஆசைப்படுவதை காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால் அல்லது காட்டுப் புறம் சென்றால் தொழுகைக்காக பாங்கு சொல்லும்போது குரல் உயர்த்திச் சொல்வீராக! காரணம், முஅத்தினுடைய பாங்கு சப்தத்தைக் கேட்கிற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள்' எனக் கூறிவிட்டு, இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்ல, கேட்டேன் என்றும் கூறினார்கள். (புகாரி, 609)
பாங்கு சப்தத்தால் ஷைத்தான் வெருண்டோடுகின்றான்,

3. ''தொழுகை அறிவிப்புச் செய்பவர் அறிவிப்புச் செய்ய ஆரம்பித்தால் ஷைத்தான் வாயு வெளியேறியவனாக புறமுதுகிட்டு ஓடுகிறான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம், 634)
தொழுகை நேரம் வந்துவிட்டால் இருவர் இருந்தாலும் பாங்கும், இகாமத்தும் சொல்லித் தொழவேண்டும் என்பதே நபிமொழியின் வழிகாட்டல்.
4. பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் 'நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லிப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, 630)
வேறு மனிதர்களே இல்லாத காடு - மலையில் ஒருவர் மட்டுமே தனித்திருந்தாலும், தொழுகை நேரம் வந்து விட்டால் கடமையானத் தொழுகைக்கு பாங்கும், இகாமத்தும் மிக அவசியம் என்பதை நபித்தோழர் அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்களின் (2வது) அறிவிப்பிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
தொழுகை நேரம் வந்துவிட்டால் இருவர் இருந்தாலும் பாங்கும், இகாமத்தும் சொல்லித் தொழவேண்டும் என்பதே நபிமொழியின் வழிகாட்டல்.
4. பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் 'நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லிப் பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, 630)
வேறு மனிதர்களே இல்லாத காடு - மலையில் ஒருவர் மட்டுமே தனித்திருந்தாலும், தொழுகை நேரம் வந்து விட்டால் கடமையானத் தொழுகைக்கு பாங்கும், இகாமத்தும் மிக அவசியம் என்பதை நபித்தோழர் அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்களின் (2வது) அறிவிப்பிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» தொந்தி பிரச்சனைக்கு “குட் பாய்” சொல்ல வேண்டுமா?
» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
» உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா? உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா? ஒரே வழி
» காதலைச் சொல்ல…!
» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
» உங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா? உங்கள் வேதனைகள் தீர வேண்டுமா? ஒரே வழி
» காதலைச் சொல்ல…!
» வேற ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum