தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
20 அடி உயரமான பாலத்திலிருந்து ஐஸ் ஆற்றில் பாய்ந்த கார்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிசயம் (பட இணைப்பு)
2 posters
Page 1 of 1
20 அடி உயரமான பாலத்திலிருந்து ஐஸ் ஆற்றில் பாய்ந்த கார்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிசயம் (பட இணைப்பு)
விக்டோரியாப் பிராந்தியத்தைச் சேர்ந்த மூவர் பயணம் செய்த கார் 20 மீட்டர்
உயரமான பாலத்தின் மேலிருந்து மிகவும் குளிர்ச்சியான நிலையிலிருந்த
தண்ணீருக்குள் வீழ்ந்தது, ஆயினும் மூவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
போர்ட ரென்பிரோவுக்கு வடக்காக உள்ள கோர்டன் ஆற்று பாலத்தின் மேலிருந்தே இந்தக் கார் விழ்ந்தது.
இந்தச்
சம்பவம் நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது. பாலத்தில் பிரவேசிப்பதற்கான
வளைவில் வைத்து வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
பின்
20 மீட்டர் கீழே உள்ள ஆற்றில் வண்டி பாய்ந்துள்ளது. கோர்டன் நதியின் வட
பகுதி வீதிக்குச் செல்லும் வழியிலேயே கார் கட்டுப்பாட்டை இழந்து இந்தக்
கதிக்கு ஆளானது.
[You must be registered and logged in to see this image.]
சில
மணி நேரம் கழித்து அந்தப் பகுதிக்கு வந்த ஒரு நபர் பாலத்தின் பக்கவாட்டில்
பலகையால் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வேலிகள் உடைந்து கிடப்பதைக் கண்டு
உற்று நோக்கிய போது தண்ணீருக்கு அடியில் கார் கிடப்பதையும் கண்டுள்ளார்.
காருக்குள்
இருந்த மூவரும் 20 வயதுடைய இளைஞர்கள். இவர்கள் வாகனத்திலிருந்து வெளியேறி
நீந்திக் கரைசேர்ந்தனர். தண்ணீர் கிட்டத்தட்ட உறை நிலையிலிருந்த அதிகாலை
வேளையில் இவர்கள் மூவரும் அதில் நீந்திக் கரை சேர்ந்தமை ஆச்சரியமானது என்று
அதிகாரிகள் கூறினர்.
[You must be registered and logged in to see this image.]
இந்தப்
பகுதி பின்தங்கிய ஒரு பகுதி என்பதால் கையடக்கத் தொலைபேசி சிக்னல்களும்
கிடையாது. எவ்வாறாயினும் ஒருவரிடம் இருந்த கையடக்கத் தொலைபேசி தண்ணீரில்
மூழ்கிவிட்டதால் வெளியில் தொடர்பு கொள்ளவும் இவர்களால் முடியவில்லை.
தண்ணீரில்
நீந்திக் கடந்து அதன் பிறகு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்த
பின்பே இன்னொரு வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர் இவர்களுக்கு உதவி
பிரிட்டிஷ் கொலம்பியாவின் அம்பியுலன்ஸ் நிலையத்தில் அதிகாலை 7.50 அளவில்
கொண்டு வந்து சேர்த்துள்ளார்.
[You must be registered and logged in to see this image.]
இவர்கள்
மூவரும் குளிரால் கஷ்டப்பட்டார்களே தவிர அவர்களுக்கு வேறு காயங்கள்
எதுவும் இருக்கவில்லை என்று இந்த நிலையத்தில் இவர்களுக்கு முதல் உதவி
அளித்தவர் தெரிவித்துள்ளார். இந்தப் பாலம் மிகவும் உயரத்தில் உள்ளது.
கீழே
உள்ள தண்ணீரும் உறை நிலையில் உள்ளது. அதில் வீழ்ந்து தப்பி மேலே வருவது
என்பது உண்மையில் இவர்களின் அதிர்ஷ்டம் தான் என்றும் அதிகாரிகள் மேலும்
கூறினர்.
[You must be registered and logged in to see this link.]

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: 20 அடி உயரமான பாலத்திலிருந்து ஐஸ் ஆற்றில் பாய்ந்த கார்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிசயம் (பட இணைப்பு)
அதிர்ஷ்டம்தான்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 20 அடி உயரமான பாலத்திலிருந்து ஐஸ் ஆற்றில் பாய்ந்த கார்! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அதிசயம் (பட இணைப்பு)
ஆமாம் அதிர்ஷ்டம் தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சத்ய சாய்பாபாவின் உயிர் பிரிந்தது: துக்கத்தில் மக்கள் (வீடியோ இணைப்பு)
» பனியில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய கனேடியச் சிறுமி! (பட இணைப்பு)
» மயிரிழையில் உயிர் தப்பிய ரைட்டானிக் கதாநாயகி!
» தன் தலையால் முதுகை பார்க்கும் அதிசயம் (வீடியோ இணைப்பு)
» ஒபாமாவுடன் இந்தியாவரும் 'கெடிலாக் வன்' பிரத்தியேக கார் (பட இணைப்பு) _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum