தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புன்னகை என்ன விலை – லேனா தமிழ்வாணன்

3 posters

Go down

புன்னகை என்ன விலை – லேனா தமிழ்வாணன் Empty புன்னகை என்ன விலை – லேனா தமிழ்வாணன்

Post by அ.இராமநாதன் Sun Mar 06, 2011 4:42 pm

புன்னகை என்ன விலை – லேனா தமிழ்வாணன் Sandhya4948200911542812
--
மருந்து கடை ஒன்றிற்குச் சென்றிருந்தேன்.
முதல் வரிசை முழுக்க, கடையின் அகல முழுவைதயும்
அடைத்துக் கொண்டிருக்க, நான் பின் வரிசை மனிதனாக
நின்றேன்.

கடையிலோ உரிமையாளர் மட்டுமே (அப்படித்தான் தெரிந்தார்)
இருந்தார். ஊகும்! காத்திருந்து கட்டுபடியாகாது, அடுத்த
கடைதான் என்று மெல்ல நான் நழுவப் பார்த்த வேளையில்
‘சார் ஒரு நிமிஷம் வந்துட்டேன்’ என்றார் என்னைப் பார்த்து

ஒரு புன்னகைக் கலப்போடு. அதன் பிறகு நான் காத்திருந்தது
ஏழு நிமிடங்களுக்கு மேல். அந்தப் புன்னைகை அந்த அக்கறை,
அந்த பண்பு என்னை அப்படியே கட்டிப் போட்டுவிட்டன.

வழக்கமான மருந்துக் கடைக்காரர் போல் இன்றி. ரொம்பவும்
சுவாரசியமான நபராக இருக்கிறாரே என்று ஒருநாள் பேச்சுக்
கொடுத்தேன்.

வாடிக்கையாளர்களை நன்கு மதிக்கிறீர்கள் அன்று நீங்கள்
சொன்ன அந்த ஒரு நிமிடத்தை மறக்க மாட்ேடன்.

சிரித்துவிட்டுச் சொன்னார். ‘‘ஓ! அதுவா? நான் எல்லாரிடமும்

கடைப்பிடிக்கிற பாணி அது. அந்த ஒரு வாக்கியம்
எல்லோரையும் கட்டிப் போட்டுவிடும்.
ஒரு வாடிக்கையாளர் என் ஊழியர்மீது புகார் செய்தால்
ஊழியரை அவர் முன் கண்டிப்பேன். என் ஆள்மீது தப்பே
இருக்காது.
-
ஆனாலும், சத்தம் போடுவேன். அவர் போனபிறகு ‘‘மனசுல
வச்சுக்காதே! அவருக்காக அப்படிச் சொன்னேன். அவர்
உன் முதலாளிக்கே முதலாளி தெரியுமா? என்பேன்

உங்களுக்கு கர்சன்பாய் பேடைலத் தெரியுமல்லவா?

தெரியும். வாஷிங் பவுடர் நிர்மாவின் அதிபர்.

ஆமா. அவரேதான். பெரிய நிர்வாகப் படிப்பெல்லாம்
படித்தவரல்லர். ஆனால் அவர் சொல்வாராம்.
வாடிக்கையாளர்கள் என்பவர்கள் மூன்று வகையினர்.
முதலாமவர்கள் நம்மிடமிருந்து விலகிப் போனவர்கள்.
இவர்கள் ஏன் விலகினார்கள் என்று ஆராய்ந்தால் நல்ல
தீர்வுகள், விடைகள் கிடைக்கும்.

அடுத்தவர்கள் நம்முடன் இருப்பவர்கள். இவர்களை
எப்போதும் தக்க வைத்துக் கொள்வதில் குறிப்பாக இருக்க
வேண்டும். இவர்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பதால்
நமக்கு ஆணவம், அலட்சியம் வந்து விடக் கூடாது. இது
வந்தால் நம்மிடமிருந்து விலகி விடுவார்கள்.

மூன்றாமவர்கள், இனி வரப் போகிறவர்கள். இவர்கள் மீது
அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். இவர்கைள எப்படிக்
கவரலாம், எப்படி இழுத்துப் போடலாம் என்பதில் நாம்
கவனம் செலுத்த வேண்டும் என்பாராம்.

நான் நிறைய மாறிவிட்டேன். இந்தப் பகுதியில் 60 மருந்துக்
கடைகள் இருக்கு. ஆனா, நாங்க்ள்தான்அதிக வியாபாரம்
பண்றோம்.

ஓகோ! அப்படியா சேதி?..

இதுக்குக் காரணம் என்னன்னா வாடிக்ைகயாளர்கள் பற்றிய

என் பார்வைகைள மாற்றிக் கொண்டதுதான்’’

எப்படி?

நம்ம ஆளுங்க வாடிக்கையாளர்கைள விரோதிகள் மாதிரிப்
பார்க்குறாங்க. ஏதோ நம்ம கடையில நுழைஞ்சு
கொள்ளையடிக்க வந்தவர்கைளப் போல நடத்துகிறார்கள்.
அப்புறம் எப்படி வளர முடியும் தொழில்ல?

ஏதோ ஜோக் சொன்ன மாதிரி விழுந்து விழுந்து சிரித்தார்
அந்த மருந்துக் கடைக்காரர்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

புன்னகை என்ன விலை – லேனா தமிழ்வாணன் Empty Re: புன்னகை என்ன விலை – லேனா தமிழ்வாணன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Mar 06, 2011 6:16 pm

சிரிப்புக்கு மயங்காதவர் எவரும் இல்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புன்னகை என்ன விலை – லேனா தமிழ்வாணன் Empty Re: புன்னகை என்ன விலை – லேனா தமிழ்வாணன்

Post by கவிக்காதலன் Sun Mar 06, 2011 11:50 pm

அருமையான பகிர்வு....!!! :héhé: :héhé:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

புன்னகை என்ன விலை – லேனா தமிழ்வாணன் Empty Re: புன்னகை என்ன விலை – லேனா தமிழ்வாணன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum