தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உழைக்கும் கைகளே..
5 posters
Page 1 of 1
உழைக்கும் கைகளே..
குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தடுப்பது யார்கையில் இருக்கிறது?.. அரசாங்கமா இல்லை சமூகமா...
இந்த கேள்விக்கு கருத்துசொல்வது என்பது மிக சிக்கலான விஷயம். அப்படி இருந்தும் நேற்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும் குறிப்பாக மாப்ள ஜெகநாதன் எனக்கு நிறைய பாயிண்ட்ஸ் எடுத்துக் கொடுத்தார். இணையத்தில் நிறைய தகவல்கள்தேடித் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலில் இந்த பிரச்சனைக்கு அடிப்படைகாரணம் குடும்பங்கள்தான். அரசு என்னதான் சட்டம் போட்டாலும் வேலைக்கு செல்வதை யாராலும் தடுக்கமுடியாது. முதலில் ஒரு கண்ணோட்டத்திலிருந்து பார்ப்போம்.
ஒருவன் படித்தால் என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்ப்போம்.ஒரு அப்பா தான் என்னதான் கஷ்டப்பட்டாலும் தன்பிள்ளை படித்து வேலைக்கு சென்று தன்குடும்பத்தை காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் அவனை படிக்க வைக்கிறார். அவனும் படித்துமுடித்து வேலைக்காக காத்திருக்கிறான் காத்திருக்கிறான் காத்துக்கொண்டே இருக்கிறான்.
ஏன்னா நம்நாட்டுல வேலை இல்லாத திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறதே.. அதை எப்படி யார்தீர்ப்பது.. விடையில்லா கேள்வியா இருக்கே. இன்றைய அரசியல்வாதிகளை கேளுங்க. வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழிக்க என்ன செய்கிறீர்கள் என்று. அவர்களால் பதில் சொல்ல இயலாது. அவர்கள் அப்படியே வேலை கொடுத்தாலும் பணம் உள்ளவன் முந்திக்கிறான் . போட்டிகள் நிறைந்த உலகம் இது. இதுதான் காலம்கால்மாக நடந்து கொண்டிருக்கிறது. ஏன்னா நம்நாட்டில் மக்கள்தொகை பெருக்கம் அதிகம். இப்படியே ஒன்றுதொட்டு ஒன்று தொடர்ந்துகொண்டே செல்கிறது.... இது ஒரு சங்கிலித் தொடர் போல... முடிவே இல்லாமல்..
இப்போது அடுத்த கண்ணோட்டத்திலிருந்து பார்ப்போம். இப்ப அவன் படிக்காம வேலைக்கு போறான்னு வைத்துக் கொள்வோம். அவன் சின்னவயசிலே வேலைக்கு போவதால் அவனிடம் பணப்புழக்கம் உண்டாகிறது. அவனுடைய தேவையை யாருடைய தயவுமில்லாமல் அவனே பூர்த்தி செய்துகொள்கிறான். இதற்கு என்னகாரணம் குடும்பங்களில் நிலவும் வறுமைதான்.
கஷ்டப்படுகிற குடும்பங்களில் எந்த வகையிலாவது வருமானம் வராதா அதனைக் கொண்டு நம் வறுமை நீங்காதாதான் எல்லா பெற்றோரும் நினைக்கிறார்கள். அதாவது ஒருவன் சின்ன வயசிலே வேலைக்கு போய் சம்பாதிச்சாதான் நீ கல்யாணவயசுல நல்லா இருக்க முடியும்ன்னு ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கும்போது அவனால் எப்படி வேலைக்கு செல்லாமல் இருக்கமுடியும்.
ஏன்னென்றால் குடும்பத்தில் நிலவும் வறுமை. அவன் ஒரு 21 வயது அடையும்போது அவனிடம் பணப்புழக்கம் இருப்பதினால் அவனுக்கு பெண்கொடுக்க நான்நீன்னு போட்டிப்போடுகிறார்கள். ஒரு 25 வயது கழிந்தவுடன் ஓரளவுக்கு வாழ்க்கையில் செட்டிலாகிவிடுகிறான். அவனால் எந்தஒரு பிரச்சனைக்கும் ஈஸியா தீர்வுகண்டுவிடுவான். அதே படித்தஒருவன் முடிவு எடுக்கமுடியாமல் தடுமாறுவதை பார்க்கத்தான் செய்கிறோம்.
இப்போது அடுத்த கண்ணோட்டத்திலிருந்து பார்ப்போம். அதாவது வேலைக்கு செல்லும் சிறார்களின் பார்வையில் செல்வோம். குழந்தை தொழிலாளர்கள் எனபவர் யார்? எனபதை முதலில் பார்த்தோமானால் தன் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக சிறுவயதிலே வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் உள்ளவர்கள். இந்த குழந்தைகள் வேலைக்கு செல்வதற்கு முதலில் அடிப்படை காரணம் என்ன? என்பதை பார்த்தோமானால் வறுமை.
இந்த மாதிரி கஷ்டப்பட்ட குடும்பங்களில் ஒன்று அப்பா சரியில்லாம இருக்கணும் இல்லை அப்பா இல்லாமல் குடும்பபொறுப்பை தானே ஏற்கவேண்டும் என்ற கட்டாயத்தில் தள்ளப்படும் சிறார்கள். இவர்களுக்கும் மற்ற பிள்ளைகளை போல தாமும் படிக்க வேண்டும் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவை சிறுவயதிலே புதைத்து ஏக்கமாய் பார்க்கும் பார்வைக்கு அழுத்தம் ஜாஸ்தி. சில குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கிறனர். அவர்கள் சில சமயங்களில் தப்பான முடிவுக்கு ஆளாகிவிடுகின்றனர். இல்லையென்றால் ஒரு ரவுடியாகவோ இல்லை முரடனாகவோ, இல்லை வேறுமாதிரியாகவோ ஆகிவிடுகின்றனர்

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: உழைக்கும் கைகளே..
இன்று எத்தனை ஊர்களில் சிறுவயதிலே வேலைக்கு சென்று கஷ்டபடும் குழந்தைகளை நினைக்கும்போது கண்களில் நீர்கோர்க்கிறது. உண்டா இல்லையா சொல்லுங்க...
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் கஷ்டத்துக்கு ஆளாகும் குழந்தைகள் நிலையை நாம் எப்படிமாற்றுவது?..
குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தடுக்க நாம் இதுவரை என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அரசு திட்டங்கள் எத்தனைதான் கொண்டுவந்தாலும் அதை செயல்படுத்தும்போது பணமுதலைகளின் வாயினுள் அல்லவா சென்றுவிடுகிறது.
இதற்கு பிற்காலத்தில் எதாவது ஒரு மாற்றம் வராமலா போய்விடும். கண்டிப்பாக மாற்றம் வரும் என்று நம்புவோமாக..
மீண்டும் அடுத்தவாரம் வேறொரு கேள்வியுடன் உங்களை சந்திக்கின்றேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் கஷ்டத்துக்கு ஆளாகும் குழந்தைகள் நிலையை நாம் எப்படிமாற்றுவது?..
குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தடுக்க நாம் இதுவரை என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அரசு திட்டங்கள் எத்தனைதான் கொண்டுவந்தாலும் அதை செயல்படுத்தும்போது பணமுதலைகளின் வாயினுள் அல்லவா சென்றுவிடுகிறது.
இதற்கு பிற்காலத்தில் எதாவது ஒரு மாற்றம் வராமலா போய்விடும். கண்டிப்பாக மாற்றம் வரும் என்று நம்புவோமாக..
மீண்டும் அடுத்தவாரம் வேறொரு கேள்வியுடன் உங்களை சந்திக்கின்றேன். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: உழைக்கும் கைகளே..
பகிர்வுக்கு நன்றி!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: உழைக்கும் கைகளே..
அரசு ஓரளவு நடவடிக்கை எடுக்கத்தான் செய்கிறது...
------
நாகர்கோவிலில் நடைபெறும் பொருள்காட்சி அரங்குகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 3 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர்.
மேலும் படிக்க:-
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: உழைக்கும் கைகளே..
பகிர்வுக்கு நன்றீ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உழைக்கும் கைகளே..
அரசு அதன் எல்லைக்குட்பட்டு சில நடவடிக்கைகளை எடுத்துதான் வருகிறது. ஆனால் யதார்த்தம் அதனோடு சிறிதுகூட ஒத்துப் போவதில்லை. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க சமூகமும் ஒத்துழைக்க வேண்டும். பெரும் பணமுதலைகள் தங்கள் தொழிற்சாலைகளில் அவர்களை பணிக்கு அமர்த்துவதைக் குறித்தே இப்போதுவரை நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.
கொஞ்சம் அனுபவ ரீதியாக யோசித்துப் பாருங்கள். தேநீர்விடுதிக்கு செல்கிறோம். அநேகமாக 60% கடைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் டம்ளர் கழுவிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். தேநீர் அருந்தாமல் திரும்பி விடுகிறோமா என்ன???
மதிய உணவருந்த செல்கிறோம். நாம் சாப்பிட்ட எச்சில் இலையை எடுத்துப் போட்டு, மேஜையை சுத்தம் செய்யும் சிறுவனுக்காக, நாம் என்றேனும் பரிதாபப் பட்டதுண்டா? அவனது நிலைக்கு என்ன காரணம் என யோசித்ததுண்டா?
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கும் திட்டத்தின் ஒரு லகான் அரசின் கையிலும், மற்றொன்று சமூகத்தின் கையிலும் இருக்கிறது. மிக முக்கியமான மூன்றாவது லகான், அந்தக் குழந்தையின் பெற்றோர்களிடம் இருக்கிறது.
குழந்தைகளின் வருமானம்,
பெற்றோருக்கு அவமானம். - என்ற எண்ணம் அவர்களுக்கு வரவேண்டும்.
கவனிக்கவேண்டிய அம்சம் - திட்டத்தின் எந்தவொரு லகானும், எந்தப் பணமுதலைகளிடமும் இல்லை. ஆனால் அவர்களால் எந்தவொரு லகானையும் அவர்கள் விருப்பத்திற்கேற்ப செலுத்தமுடியும்.
நன்றி ராஜப்டீன். உங்கள் கேள்விகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.
தொடர்ந்து கேளுங்கள். ஆரோக்கியமாக விவாதிப்போம்.

சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum