தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.

+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
RAJABTHEEN
7 posters

Go down

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?. Empty பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.

Post by RAJABTHEEN Mon Mar 07, 2011 12:24 am

இந்த கேள்விக்கு பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது சமுதாயம்தான் என்று கூறியிருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு பெண் முன்னேற குடும்பத்தில் எவ்வளவுதான் உதவி செய்தாலும் சமுதாயம்தான் அங்கீகரிக்க வேண்டும். அவளுடைய நல்ல அந்தஸ்துகளை கொடுப்பது சமுதாயம் தான். ஒரு பெண், தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களையும் சமாளித்து சமூகத்திலும் தன் திறமையைக் கொண்டு திறம்பட செயலாற்றுகிறாள். இதனால் அவளை போற்றிக் கொண்டாடுகிறது. அவளுக்கென ஒரு அங்கீகாரத்தை வழங்குகிறது.

இதே சமூகம்தான் அந்த பெண் தவறிழைக்கும் போது அவளைத் தூற்றவும் செய்வது மிகுந்த வருத்தத்தை தருகிறது. அது ஏன் என்றே தெரியவில்லை. அவளும் பெண்தானே?. ஆணாவது எதாவது ஒருவகையில் தப்பித்துவிடுகிறான். அப்போது அவளுக்கு பெரிதும் ஆறுதலாயிருப்பது குடும்பம்தான். அவள் வாழ்க்கையில் மீண்டும் ஒரு வசந்தத்தை ஏற்படுத்தி கொடுப்பது வீட்டில் உள்ளவங்க தான். ஒரு பெண்ணுக்கு சமுதாயத்தை அறிமுகப்படுத்துவது குடும்பம்தான். ஒரு பெண் பிறந்து வளர்ந்து சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தை பெறுவதுவரை அவளுக்கு துணையாயிருந்து அவளுடைய கஷ்டங்களில் பங்கெடுப்பது அவளது குடும்பத்தில் உள்ள பெற்றோர்களும் அவளுடைய கணவனும் அவளுடைய குழந்தைகளும் தான்.

இந்த உண்மையை யாராலும் மறுக்க இயலாது. பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பம் தான் என்று நீங்கள் கூறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கருத்து வரவேற்கத்தக்கது.

இதுதான் என்னுடைய கருத்து. எனவே பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பம்தான் என்னுடைய கருத்தையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த கருத்தை வலியுறுத்தி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் பூங்கொத்து அளிக்கிறேன்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?. Empty Re: பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.

Post by கவிக்காதலன் Mon Mar 07, 2011 12:39 am

குடும்பமே....!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?. Empty Re: பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 07, 2011 11:28 am

குடும்பமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?. Empty Re: பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.

Post by sivarathy Thu Mar 17, 2011 7:31 pm

ஆம்,
குடும்பமே...
sivarathy
sivarathy
ரோஜா
ரோஜா

Posts : 217
Points : 343
Join date : 13/03/2011

Back to top Go down

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?. Empty Re: பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 17, 2011 7:40 pm

ரஜெப்டீன் அண்ணே சொல்லுங்க உங்க பதிலையும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?. Empty Re: பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.

Post by நிலாமதி Thu Mar 17, 2011 8:03 pm

ஆரம்பமாவது குடும்பத்தில் .........

..வீடிலே ஆத்ரவு இல்லாவிடால் எப்ப்டி சமுதாயத்தில் ஏற்கப்படும்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?. Empty Re: பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 17, 2011 8:06 pm

nilaamathy wrote:ஆரம்பமாவது குடும்பத்தில் .........

..வீடிலே ஆத்ரவு இல்லாவிடால் எப்ப்டி சமுதாயத்தில் ஏற்கப்படும்.
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?. Empty Re: பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.

Post by கவிக்காதலன் Fri Mar 18, 2011 1:15 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?. Empty Re: பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.

Post by sagampari Tue Apr 05, 2011 1:15 pm

ஆண்களுக்கு இணையாக பெண்களும் வேலை செய்யும் இந்த காலத்தில், ஒரு கடுமையான உழைப்பிற்கு பின் நிம்மதியான இடம் கிட்டவேண்டும். அப்போதுதான் மறு நாளை புத்துணர்வுடன் எதிர் நோக்கமுடியும். அது குடும்பத்தால்தான் முடியும். என் ஓட்டு குடும்பத்திற்கே.
sagampari
sagampari
ரோஜா
ரோஜா

Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI

Back to top Go down

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?. Empty Re: பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 05, 2011 1:26 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?. Empty Re: பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.

Post by சிசு Tue Apr 05, 2011 2:52 pm

குடும்பம் உதவியாயிருந்தால் தான் சமுதாயம் அங்கீகரிக்கும்...
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?. Empty Re: பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாயிருப்பது குடும்பமா? இல்லை சமுதாயமா?.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum