தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்
3 posters
Page 1 of 1
ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்
அன்பார்ந்த வாக்காள பெருமக்களே, (இல்லையில்லை) அன்பார்ந்த வாசக பெருமக்களே!
அடச்சே! ஆரம்பத்துலேயே தடுமாற்றமா?
மக்களே! தேர்தல் தேதியும் அறிவிச்சுட்டாங்க, கட்சிகளும் அவங்க அவங்க கூட்டனிய முடிவு பண்ணிட்டாங்க. ஒவ்வொரு கட்சியும் வாக்குறுதிகள வாய்க்கு வந்ததெல்லாம் சும்மா இலவசமா அள்ளித் தெளிப்பாங்க.
இதோ இப்ப ஆளுங்கட்சி தன் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் தெளிச்சிருக்கு. படிச்சுட்டு மறக்காம ஆளுங்கட்சிக்கு ஒட்டு போட்டுடுங்க.
* ஒரு ருபாய்க்கு வழங்கும் அரிசியோடு பருப்பையும் ஒரு ரூபாய்க்கு கொடுக்கப்படும்
நம்ம கமெண்ட்டு:
அப்ப மாட்டு தீவனத்துக்கு இன்னும் சத்தான உணவு கிடைச்சிடுச்சு.
* எல்லா மக்களுக்கும் கலர் டிவி கொடுத்த மாதிரி DVD பிளேயர் கொடுக்கப்படும், அதில் போட்டு படம் பார்க்க எல்லா ஊர்களிலும் CD கடை அரசு சார்பில் தொடங்கப் படும். மக்களுக்கு மணியம் விலையில் எல்லாவித CD - களும் விற்கப்படும்.
நம்ம கமெண்ட்டு:
எல்லா விதமான CD -ணா, அப்ப அந்த மாதிரி CD - களும் கிடைக்குமா?
* பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை, பொங்கல் சாமான்கள் கொடுத்த மாதிரி, தீபாவளிக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக பட்டாசுகள் கொடுக்கப்படும் (பின்குறிப்பு: பட்டாசு வேடிக்கலைனா அரசு பொறுப்பல்ல!) அதோடு பட்டாசுகளை பற்ற வைத்து வெடிக்க பத்திகளும் இலவசமாக கொடுக்கப்படும்.
நம்ம கமெண்ட்டு:
அப்ப தீபாவளிக்கு வேட்டி, சேலையெல்லாம் கிடையாதா?
* மீனவர்களின் பாதுகாப்புக்காக ஒவ்வொரு படகிற்கும் ஒரு துப்பாக்கி கொடுக்கப்படும். குண்டுகளும் இலவசமாக வழங்கப்படும். மீனவர்கள் அவர்களாகவே தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
நம்ம கமெண்ட்டு:
நம்மாளுக எதிரிகள சுட்டு வீழ்த்துராங்களோ, இல்லையோ மீன்களை சுட்டு வீழ்த்துவாங்க.
* இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள் திட்டம் மாணவர்களிடையே வெற்றி பெற்றது போல, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக தரப்படும்.
நம்ம கமெண்ட்டு:
அப்ப வண்டி ஓட்ட பெட்ரோலும் தருவீங்களா?
* பேருந்தின் டிக்கெட் விலை உயர்த்தப்பட மாட்டாது. மக்களின் சொகுசுக்காக அனைத்து தாழ்தள பேருந்து, விரைவு பேருந்துகளில் படுக்கை சாய்மான இருக்கைகள் பொருத்தப்படும். இதற்கு பயண சீட்டுடன் ருபாய் 10 மட்டும் சேர்த்து வசுலிகப்படும்.
நம்ம கமெண்ட்டு:
இதுக்கு பேரு கட்டண உயர்வு இல்லையாக்கும்?
* காவிரி நீரை கர்நாடகா தர மறுப்பதால் அவகளுக்கு லஞ்சம் கொடுத்தாவது தண்ணீரை தமிழக மக்களுக்கு பெற்றுத் தர முயற்சி எடுக்கப்படும்.
நம்ம கமெண்ட்டு:
அடங் கொக்கமக்கா இப்படியும் ஒரு லஞ்சமா?
* தமிழகத்தில் புதிதாக தொழ்ற்சாலை தொடங்க வருபவர்களுக்கு அரசே நிலத்தை கையகப்படுத்தி அவர்களுக்கு கொடுக்கப்படும். புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதால் பல லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
நம்ம கமெண்ட்டு:
ம்க்கும், பல லட்சம் மக்கள் வீடிழப்பார்கள்.
* பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் பெயில் ஆகும் மாணவர்களுக்கு கூடுதலாக ஐந்து மார்க்குகள் இலவசமாக போடப்பட்டு பாசாக்க முயற்சி எடுக்கப்படும்.
நம்ம கமெண்ட்டு:
அடப்பாவிகளா! பரிட்சையிலும் இலவசமா? வெளங்கிடும்.
* தமிழ் பெயரில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு அளிப்பது போல, பிறமொழி சொற்கள் கலக்காமல் திரைப்படங்களில் பாடல்கள் அமைத்தால், அந்த திரைப்படங்களை அரசே விநியோக உரிமையை வாங்கி அரசு சார்பில் தியேட்டர்களில் வெளியிடப்படும். முதல் நாள் ஷோ இலவசமாக காண்பிக்கப்படும்.
நம்ம கமெண்ட்டு:
பிறமொழி கலக்கக் கூடாதாம், முதல் நாள் ஷோ இலவசமாம். அப்ப ரெண்டாம் நாளே படத்த தியேட்டரிலிருந்து தூக்கிருவாங்க. பாவம் தயாரிப்பாளர்.
* இலவச காஸ் அடுப்பு வழங்கியது போல, அடுப்பில் வைத்து சமைக்க இலவச குக்கர் வழங்கப்படும்.
நம்ம கமெண்ட்டு:
இதுக்கு, சோற்றையே இலவசமா கொடுத்துடலாம்.
மக்களே! இன்னும் இன்னும் ஏதாவது திட்டங்கள் தேவையெனில் அரசுக்கு விண்ணப்பம் கொடுங்கள். சட்டமன்ற கூட்டுக்குழு மூலம் பரிசீலனை செய்து முடிந்தவரை இலவசமாக வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
பதிவின் லிங்க்: [You must be registered and logged in to see this link.]
prakashin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை
Re: ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்
கிட்டத்தட்ட இப்படிதான் ஆளும்கட்சி தேர்தல் அறிக்கை இருக்க போகுது... வெளங்கிடும்ம்ம்...! " longdesc="90" /> " longdesc="90" />
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்
///கிட்டத்தட்ட இப்படிதான் ஆளும்கட்சி தேர்தல் அறிக்கை இருக்க போகுது... வெளங்கிடும்ம்ம்...!///
இப்படி இருந்தா நமக்கு நல்லது தானே....
இப்படி இருந்தா நமக்கு நல்லது தானே....
prakashin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை
Re: ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்
நாடு எங்கோ போய் கொண்டிருக்கிறது [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்
prakashin wrote:///கிட்டத்தட்ட இப்படிதான் ஆளும்கட்சி தேர்தல் அறிக்கை இருக்க போகுது... வெளங்கிடும்ம்ம்...!///
இப்படி இருந்தா நமக்கு நல்லது தானே....
எந்த வகையில் நமக்கு நல்லதுனு நான் தெரிந்துகொள்ளலாமா....???
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» தேர்தல் வாக்குறுதிகள் அளிக்க சில ஐடியா
» தேர்தல் வாக்குறுதிகள் அளிக்க சில ஐடியாக்கள்
» தேர்தல் வாக்குறுதிகள் அளிக்க சில ஐடியா!!
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» 5 மாநில தேர்தல் தேதி: அறிவித்தது தேர்தல் ஆணையம்
» தேர்தல் வாக்குறுதிகள் அளிக்க சில ஐடியாக்கள்
» தேர்தல் வாக்குறுதிகள் அளிக்க சில ஐடியா!!
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» 5 மாநில தேர்தல் தேதி: அறிவித்தது தேர்தல் ஆணையம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum