தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாடகி ரோஷினிக்கு திருமணம்!

5 posters

Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by கவிக்காதலன் Mon Mar 07, 2011 1:40 am

[You must be registered and logged in to see this image.]

தமிழ் - தெலுங்கு சினிமா பின்னணி பாடகி ரோஷினி திருமணம் சென்னையில், நடக்கிறது. சாப்ட்வேர் என்ஜினீயரை, அவர் மணக்கிறார். திருச்சியைச் சேர்ந்த தமிழ்ப் பாடகியான ரோஷினி, 13 வயதிலேயே தொடர்ந்து 37 மணி நேரம் பாடி, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். பி.ஈ. (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பட்டதாரியான இவர், 'குத்து' படத்தில், 'போட்டுத்தாக்கு' என்ற பாடலைப் பாடி, பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து 'தாமிரபரணி' படத்தில், 'கறுப்பான கையால என்ன புடிச்சான்,' 'யாரடி நீ மோகினி' படத்தில், 'ஒ பேபி ஓ பேபி', 'பட்டியல்' படத்தில் இளையராஜாவுடன் இணைந்து 'நம்ம காட்டுல...' ஆகிய பாடல்கள் மூலம் ரோஷினி பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிப்படங்களிலும் இதுவரை 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். இவருக்கும், சென்னை வடபழனி குமரன் காலனியை சேர்ந்த ஆண்டனி டெரி ஜாக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணமகன் ஆண்டனி, சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 07, 2011 12:31 pm

ரோஷினிக்கு வாழ்த்துக்கள், தகவலுக்கு நன்றி அனீஷ் உங்களுக்கு எப்போ திருமணம் >
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by சிசு Mon Mar 07, 2011 3:17 pm

வாழ்க பல்லாண்டு....
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by அ.இராமநாதன் Mon Mar 07, 2011 3:39 pm

[You must be registered and logged in to see this image.]
--
இசையும், இணையமும் இணைந்த இல்லறம் சிறக்க வாழ்த்துகள்!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by கவிக்காதலன் Tue Mar 08, 2011 3:53 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ரோஷினிக்கு வாழ்த்துக்கள், தகவலுக்கு நன்றி அனீஷ் உங்களுக்கு எப்போ திருமணம் >

நான் திருமணம் பண்ற பொண்ணுக்கு என்றைக்கு திருமணமோ அன்றைக்கு... மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by arony Tue Mar 08, 2011 4:19 am

ஓ கறுப்பான கையாலே பாடினவர் இவரா.... எங்க குடும்பப்பாடலாச்சே அது... கேட்டு மகிழுங்க... எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கலாம்போல விருப்பம்....

arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by கவிக்காதலன் Tue Mar 08, 2011 4:23 am

பகிர்க்வுக்கு நன்றி!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by arony Tue Mar 08, 2011 4:28 am

இப்பூடி நியூசைப் போடுவதை காட்டிலும் ஏதும் கிசு..கிசு அப்பூடிப் போடலாமே கவிக்கா.... ரொம்ப ஆர்வமா இருக்கு.... நிறைய விஷயம் அங்காங்கு கேள்விப்படுறேன்..... முழுமையாக விபரம் எதுவும் கிடைக்குதில்லை.... பிரசாந்தின் நிலைமை என்னாச்சு?...
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by கவிக்காதலன் Tue Mar 08, 2011 4:35 am

arony wrote:இப்பூடி நியூசைப் போடுவதை காட்டிலும் ஏதும் கிசு..கிசு அப்பூடிப் போடலாமே கவிக்கா.... ரொம்ப ஆர்வமா இருக்கு.... நிறைய விஷயம் அங்காங்கு கேள்விப்படுறேன்..... முழுமையாக விபரம் எதுவும் கிடைக்குதில்லை.... பிரசாந்தின் நிலைமை என்னாச்சு?...
ஓகேய் முயற்சிக்குறேன்...! பிரசாந்தை பற்றி எனக்கும் ஏதும் தெரியவில்லை...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by arony Tue Mar 08, 2011 4:44 am

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ நடிகர் விஜயகுமார்/????
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by கவிக்காதலன் Tue Mar 08, 2011 4:59 am

arony wrote:கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ நடிகர் விஜயகுமார்/????

வேற வேலை இல்ல... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by arony Tue Mar 08, 2011 5:02 am

பாடகி ரோஷினிக்குத்தானே திருமணம்.. நீங்க ஏன் கவிக்கா மண்டைய உடைக்கிறீங்க? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by கவிக்காதலன் Tue Mar 08, 2011 5:06 am

arony wrote:பாடகி ரோஷினிக்குத்தானே திருமணம்.. நீங்க ஏன் கவிக்கா மண்டைய உடைக்கிறீங்க? ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

இதுல எதோ “உள்குத்து” இருக்குர மாதிரி இருக்கே....! ஆச்சரியம் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by arony Tue Mar 08, 2011 5:09 am

உள்குத்துமில்லை வெளிக்குத்தும் இல்லை சும்மா குத்துத்தான்.. பாடகி ரோஷினிக்கு திருமணம்! 650574
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by கவிக்காதலன் Tue Mar 08, 2011 5:11 am

arony wrote:உள்குத்துமில்லை வெளிக்குத்தும் இல்லை சும்மா குத்துத்தான்.. பாடகி ரோஷினிக்கு திருமணம்! 650574

ஓஓஓ குத்து குத்து
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 08, 2011 8:48 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாடகி ரோஷினிக்கு திருமணம்! Empty Re: பாடகி ரோஷினிக்கு திருமணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum