தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உன்னை விரும்பி...

+3
நிலாமதி
சிசு
kaviguna
7 posters

Go down

உன்னை விரும்பி... Empty உன்னை விரும்பி...

Post by kaviguna Mon Mar 07, 2011 4:57 pm

மனதார என் காதலை சொல்ல
மறுகணமே யோசிக்காமல் சொன்னாய்
பிடிக்கவில்லை என்று
நாம் பழகிய நாட்களை மறந்து ...

சிறகடித்து பறந்து கொண்டிருதேன் சிறு பறவையையாய்
உந்தன் மனச்சிறையில் நீ தானே என்னை அடைத்தாய்
எந்தன் கல் நெஞ்சம் கரைத்தவள்
இன்று கண்ணீரை கொடுத்தவள்
கரைதேடி நிற்க்கிறேன் நடுக்கடலில் வழி தவறிய படகாய் ...


என்னவளே நீ விரும்பி மனதில் இடம் இல்லை என்றாலும் பரவாயில்லை
உன் கால் கொலுசாக இடம் கொடு
சாகும் வரை உன் காலடியை முத்தமிட்டு கொண்டாவது இருப்பேன் ..
உன்னை விரும்பி
..[i]
avatar
kaviguna
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 86
Join date : 07/01/2011

Back to top Go down

உன்னை விரும்பி... Empty Re: உன்னை விரும்பி...

Post by சிசு Mon Mar 07, 2011 5:07 pm

ம்ம்... காதல் எதையும் இழக்கத் தயாராய் இருக்கிறது. வாழ்க்கையைக் கூட...

காதலின் வேதனையும், ஏக்கமும் வரிகளில் தெரிகிறது குணா... தொடர்ந்து எழுதுங்கள். காத்த்ருக்கிறோம்.

அது சரி. ஏன் வரிகளை strike out செய்திருக்கிறீர்கள்.
உணர்ந்து மறந்த காதலைப் போல - இது
எழுதி அழித்த கவிதையா???

சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

உன்னை விரும்பி... Empty Re: உன்னை விரும்பி...

Post by நிலாமதி Mon Mar 07, 2011 7:41 pm

கவிதை அழகாய் வந்துள்ளது ஏன் ......இப்ப்டி பிதிந்துள்ளீர்கள். ?
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உன்னை விரும்பி... Empty Re: உன்னை விரும்பி...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 07, 2011 7:50 pm

வேதனையும் ஏக்கமும் நிறைந்த வரிகள்..

ஆனால் ஏன் எழுதியதில் வெட்டியிருக்கீங்க தெரிந்துக் கொள்ளலாமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உன்னை விரும்பி... Empty Re: உன்னை விரும்பி...

Post by கவிக்காதலன் Mon Mar 07, 2011 11:42 pm

//என்னவளே நீ விரும்பி மனதில் இடம் இல்லை என்றாலும் பரவாயில்லை
உன் கால் கொலுசாக இடம் கொடு
சாகும் வரை உன் காலடியை முத்தமிட்டு கொண்டாவது இருப்பேன் ..
உன்னை விரும்பி ..[i]//

மிகவும் அருமையாக இருக்கு...!!!

மறுப்பு சொல்வதும், மறந்து செல்வதும் காதலில் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உன்னை விரும்பி... Empty Re: உன்னை விரும்பி...

Post by தோழி பிரஷா Tue Mar 08, 2011 4:39 am

கவிக்காதலன் wrote://என்னவளே நீ விரும்பி மனதில் இடம் இல்லை என்றாலும் பரவாயில்லை
உன் கால் கொலுசாக இடம் கொடு
சாகும் வரை உன் காலடியை முத்தமிட்டு கொண்டாவது இருப்பேன் ..
உன்னை விரும்பி ..[i]//

மிகவும் அருமையாக இருக்கு...!!!

மறுப்பு சொல்வதும், மறந்து செல்வதும் காதலில் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்...!!!

வழிமொழிகின்றேன்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

உன்னை விரும்பி... Empty Re: உன்னை விரும்பி...

Post by kaviguna Tue Mar 08, 2011 1:23 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வேதனையும் ஏக்கமும் நிறைந்த வரிகள்..

ஆனால் ஏன் எழுதியதில் வெட்டியிருக்கீங்க தெரிந்துக் கொள்ளலாமா?

என் இதயம் வெட்டு பட்ட காரணத்தினால்
என் வரிகளும் வெட்டுபட்டு விட்டன
avatar
kaviguna
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 86
Join date : 07/01/2011

Back to top Go down

உன்னை விரும்பி... Empty Re: உன்னை விரும்பி...

Post by kaviguna Tue Mar 08, 2011 1:33 pm

nilaamathy wrote:கவிதை அழகாய் வந்துள்ளது ஏன் ......இப்ப்டி பிதிந்துள்ளீர்கள். ?

காதல் தோல்வியால் தான் ...........
இதயத்தின் வேதனை வரிகளாய் வந்துள்ளது
avatar
kaviguna
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 86
Join date : 07/01/2011

Back to top Go down

உன்னை விரும்பி... Empty Re: உன்னை விரும்பி...

Post by kaviguna Tue Mar 08, 2011 1:36 pm

C-Su wrote:ம்ம்... காதல் எதையும் இழக்கத் தயாராய் இருக்கிறது. வாழ்க்கையைக் கூட...

காதலின் வேதனையும், ஏக்கமும் வரிகளில் தெரிகிறது குணா... தொடர்ந்து எழுதுங்கள். காத்த்ருக்கிறோம்.

அது சரி. ஏன் வரிகளை strike out செய்திருக்கிறீர்கள்.
உணர்ந்து மறந்த காதலைப் போல - இது
எழுதி அழித்த கவிதையா???

இது
எழுதி அழித்த கவிதையா???
இல்லை நண்பரே என் இதயத்தை வெட்டிய கவிதை ....
avatar
kaviguna
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 86
Join date : 07/01/2011

Back to top Go down

உன்னை விரும்பி... Empty Re: உன்னை விரும்பி...

Post by kaviguna Tue Mar 08, 2011 1:37 pm

கவிக்காதலன் wrote://என்னவளே நீ விரும்பி மனதில் இடம் இல்லை என்றாலும் பரவாயில்லை
உன் கால் கொலுசாக இடம் கொடு
சாகும் வரை உன் காலடியை முத்தமிட்டு கொண்டாவது இருப்பேன் ..
உன்னை விரும்பி ..[i]//

மிகவும் அருமையாக இருக்கு...!!!

மறுப்பு சொல்வதும், மறந்து செல்வதும் காதலில் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்...!!!

உண்மையை சொன்னீர்கள்
avatar
kaviguna
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 43
Points : 86
Join date : 07/01/2011

Back to top Go down

உன்னை விரும்பி... Empty Re: உன்னை விரும்பி...

Post by கவிக்காதலன் Tue Mar 08, 2011 3:34 pm

kaviguna wrote:
nilaamathy wrote:கவிதை அழகாய் வந்துள்ளது ஏன் ......இப்ப்டி பிதிந்துள்ளீர்கள். ?

காதல் தோல்வியால் தான் ...........
இதயத்தின் வேதனை வரிகளாய் வந்துள்ளது

உங்களுக்குமா....???? ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உன்னை விரும்பி... Empty Re: உன்னை விரும்பி...

Post by அரசன் Tue Mar 08, 2011 6:45 pm

வலிகள் மாறும் நண்பரே ,,,,
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உன்னை விரும்பி... Empty Re: உன்னை விரும்பி...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 08, 2011 9:25 pm

வலிகள் விரைவில் மாறும் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உன்னை விரும்பி... Empty Re: உன்னை விரும்பி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum