தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பெண்மணிக்காக.

+4
அரசன்
கவிக்காதலன்
செய்தாலி
தோழி பிரஷா
8 posters

Go down

பெண்மணிக்காக. Empty பெண்மணிக்காக.

Post by தோழி பிரஷா Tue Mar 08, 2011 12:58 pm

[You must be registered and logged in to see this image.]
கருவறையில் ஆரம்பித்த
அவள் பயணம்
காற்றின் வேகத்தினையும்
விஞ்சியே செல்கின்றது - இந்த
விஞ்ஞான உலகத்திலே

புதிய பொழுதோடு
மலர்ந்திட்ட மங்கையர்கள்
புரிகின்ற செயல்கள் பல
புரியாத புதிராகவே தொடர்கின்றன

அன்பின் ஆழத்தை அளவிடவோ
அளவு கருவியில்லை
பொறுமையின் முடிவுனை
சொல்ல எல்லையில்லை
முடிவிலியாகவே தொடர்கிறது
அவள் பயணம்

அடுக்களையில் கை வண்ணம்
அறிவினிலே அவள் திறன்
அலுவலகத்தில் சொல் திடத்தோடு
சேர்கின்றது செயல் திறனும்

பட்டங்கள் பல எடுத்தே
சட்டங்கள் தனை கொண்டு
பொண்னை பொருள் கொண்டு
சாடிடும் சமூகத்தை
வாதித்து வென்று தினம்
சாதிக்கின்றாள் இன்று

தவறேதும் செய்யாமல்
கண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட
பெண்ணினம் புது இறகு முளைந்து
கண்டங்கள் பல தாண்டி
கிரகங்கள் வரை சென்றும்
சிரமமே அறியாமல்
தனி வரலாறு படைத்தே
தன் பயணத்தை தொடர்கிறார
............................................................
[You must be registered and logged in to see this link.]
..............................................................
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

பெண்மணிக்காக. Empty Re: பெண்மணிக்காக.

Post by செய்தாலி Tue Mar 08, 2011 1:23 pm

பெண்ணிய வரிகள் அருமை தோழி
பெண்மை என்றும் போற்றப்ப்டவேண்டியவள்

என் இனிய தோழிகளுக்கு மகளிர்தின நல்வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

பெண்மணிக்காக. Empty Re: பெண்மணிக்காக.

Post by கவிக்காதலன் Tue Mar 08, 2011 3:31 pm

அருமையான வரிகள்...!!!

மகளிர்தின வாழ்த்துக்கள்...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

பெண்மணிக்காக. Empty Re: பெண்மணிக்காக.

Post by அரசன் Tue Mar 08, 2011 6:49 pm

மகளிர் தின நல் வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

பெண்மணிக்காக. Empty Re: பெண்மணிக்காக.

Post by RAJABTHEEN Tue Mar 08, 2011 7:05 pm

செய்தாலி wrote: பெண்ணிய வரிகள் அருமை தோழி
பெண்மை என்றும் போற்றப்ப்டவேண்டியவள்

என் இனிய தோழிகளுக்கு மகளிர்தின நல்வாழ்த்துக்கள்

அதே அதே
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பெண்மணிக்காக. Empty Re: பெண்மணிக்காக.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 08, 2011 9:25 pm

செய்தாலி wrote: பெண்ணிய வரிகள் அருமை தோழி
பெண்மை என்றும் போற்றப்ப்டவேண்டியவள்

என் இனிய தோழிகளுக்கு மகளிர்தின நல்வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்மணிக்காக. Empty Re: பெண்மணிக்காக.

Post by தோழி பிரஷா Tue Mar 08, 2011 11:00 pm

செய்தாலி wrote: பெண்ணிய வரிகள் அருமை தோழி
பெண்மை என்றும் போற்றப்ப்டவேண்டியவள்

என் இனிய தோழிகளுக்கு மகளிர்தின நல்வாழ்த்துக்கள்
நன்றி செய்தாலி.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

பெண்மணிக்காக. Empty Re: பெண்மணிக்காக.

Post by தோழி பிரஷா Tue Mar 08, 2011 11:01 pm

கவிக்காதலன் wrote:அருமையான வரிகள்...!!!

மகளிர்தின வாழ்த்துக்கள்...!!!
நன்றி கவிக்கா....
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

பெண்மணிக்காக. Empty Re: பெண்மணிக்காக.

Post by தோழி பிரஷா Tue Mar 08, 2011 11:01 pm

அரசன் wrote:மகளிர் தின நல் வாழ்த்துக்கள்
நன்றி அரசன்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

பெண்மணிக்காக. Empty Re: பெண்மணிக்காக.

Post by தோழி பிரஷா Tue Mar 08, 2011 11:01 pm

[quote="தமிழ்த்தோட்டம் (யூஜின்)"]
செய்தாலி wrote: பெண்ணிய வரிகள் அருமை தோழி
பெண்மை என்றும் போற்றப்ப்டவேண்டியவள்

என் இனிய தோழிகளுக்கு மகளிர்தின நல்வாழ்த்துக்கள்
[/quote

நன்றி யூஜீன்.
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

பெண்மணிக்காக. Empty Re: பெண்மணிக்காக.

Post by அ.இராமநாதன் Tue Mar 08, 2011 11:05 pm

[You must be registered and logged in to see this image.]
--
பெண்ணிய வரிகள் அருமை சகோதரி..
-
1911ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் பெண்கள் தினம், இந்தாண்டு நூறாவது ஆண்டை கொண்டாடுவது இத்தினத்தின் சிறப்பம்சம்.
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பெண்மணிக்காக. Empty Re: பெண்மணிக்காக.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 08, 2011 11:07 pm

100 வது ஆண்டா வாழ்த்துக்கள்

தக்வலை அறிய தந்தமைக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பெண்மணிக்காக. Empty Re: பெண்மணிக்காக.

Post by தோழி பிரஷா Tue Mar 08, 2011 11:08 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
--
பெண்ணிய வரிகள் அருமை சகோதரி..
-
1911ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் பெண்கள் தினம், இந்தாண்டு நூறாவது ஆண்டை கொண்டாடுவது இத்தினத்தின் சிறப்பம்சம்.
-
தகவலுக்கு நன்றி ஜயா
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

பெண்மணிக்காக. Empty Re: பெண்மணிக்காக.

Post by வ.வனிதா Fri Mar 11, 2011 1:40 pm

"
அன்பின் ஆழத்தை அளவிடவோ
அளவு கருவியில்லை
பொறுமையின் முடிவுனை
சொல்ல எல்லையில்லை
முடிவிலியாகவே தொடர்கிறது
அவள் பயணம்"

உண்மையில் பெண்ணினம் பெருமை கொள்ளட்டும் உங்களின் வரிகளில் !
நன்றி ! பிரஷா
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

பெண்மணிக்காக. Empty Re: பெண்மணிக்காக.

Post by தோழி பிரஷா Fri Mar 11, 2011 10:18 pm

வ.வனிதா wrote:"
அன்பின் ஆழத்தை அளவிடவோ
அளவு கருவியில்லை
பொறுமையின் முடிவுனை
சொல்ல எல்லையில்லை
முடிவிலியாகவே தொடர்கிறது
அவள் பயணம்"

உண்மையில் பெண்ணினம் பெருமை கொள்ளட்டும் உங்களின் வரிகளில் !
நன்றி ! பிரஷா

நன்றி
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

பெண்மணிக்காக. Empty Re: பெண்மணிக்காக.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum