தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நடுநிசி மிருகங்கள்

+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
செய்தாலி
7 posters

Go down

நடுநிசி மிருகங்கள் Empty நடுநிசி மிருகங்கள்

Post by செய்தாலி Tue Mar 08, 2011 5:47 pm

[You must be registered and logged in to see this image.]

இச்சிசை பசியில் கருவண்டுகள்
விரியாத மொட்டு மலர்களில்
களவாடப்படுகிறது கற்பெனும் தேன்


மார்கழி பனி இரவில்
பெட்டநாய்களை துரத்தும் நாய்கள்
பெண்மையின் கற்பை சூறையாடும்
நடுநிசி மனித மிருகங்கள்

மிருகங்களை புணரும் மனிதர்கள்
ஓரினப் பாலினங்களின் உறவுகள்
இயற்கையை புறம்தள்ளிய மனிதர்களின்
புதிய உறவுக் கோட்பாடு


நடந்தது என்ன
குற்றம் ஒரு பின்னணி
ஊடகங்களில் நிரம்பிவழிகிறது
கற்பை சூறையாடி உயிகுடிக்கும்
மனிதமிருங்களை பற்றிய கதைகள்


தன் விஷத்தை கக்குவதற்காக
இனத்தை கொல்லுவதில்லை நல்லபாம்பு
தன் உணர்ச்சிகளை கக்கிவிட்டு
உயிர்களை கொல்லும் மனிதமிருகங்கள்


சட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
அவன் மர்மத்தை அறுத்து
நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
இனி ஒருவனும் துணியமாட்டான்
தவறு செய்ய
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by அரசன் Tue Mar 08, 2011 6:43 pm

வரிகளும் அதன் வலிகளும் ரொம்ப நெகிழ வைத்துவிட்டது
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by அரசன் Tue Mar 08, 2011 6:43 pm

நிச்சயம் இப்படி செய்தால் தான் இந்த பிண்டங்கள் பயப்படும்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by செய்தாலி Tue Mar 08, 2011 7:13 pm

அரசன் wrote:வரிகளும் அதன் வலிகளும் ரொம்ப நெகிழ வைத்துவிட்டது


நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by செய்தாலி Tue Mar 08, 2011 8:05 pm

அரசன் wrote:நிச்சயம் இப்படி செய்தால் தான் இந்த பிண்டங்கள் பயப்படும்


நேற்று விஜய் டிவியில் நடந்து என்ன நிகழ்ச்சியில்
கோவையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வெறும் 7 வயது சிறுமியை கொன்ற அந்த கொடூரனுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என்று அந்த ஊர்வாசிகளிடம் மீடியா கேட்டது
என்னை கேட்டால் என்ன சொல்லி இருப்பேன் என்ற பதில்தான் இந்த கிறுக்கல்
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 08, 2011 8:09 pm

வலிகளை கொண்ட வரிகள் .. சமூக சிந்தனையுடன் எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள்..

//ட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
அவன் மர்மத்தை அறுத்து
நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
இனி ஒருவனும் துணியமாட்டான்
தவறு செய்ய/
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by செய்தாலி Wed Mar 09, 2011 11:21 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வலிகளை கொண்ட வரிகள் .. சமூக சிந்தனையுடன் எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள்..

//ட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
அவன் மர்மத்தை அறுத்து
நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
இனி ஒருவனும் துணியமாட்டான்
தவறு செய்ய/

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by RAJABTHEEN Wed Mar 09, 2011 1:43 pm

சிந்தனைகளைத்துாண்டும் கவிவரிகள் மிகவும் அருமையாக அழகாக உள்ளது தோழா பாராட்டுக்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by செய்தாலி Wed Mar 09, 2011 7:29 pm

RAJABDEEN wrote:சிந்தனைகளைத்துாண்டும் கவிவரிகள் மிகவும் அருமையாக அழகாக உள்ளது தோழா பாராட்டுக்கள்

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by கவிக்காதலன் Thu Mar 10, 2011 2:13 am

//தன் விஷத்தை கக்குவதற்காக
இனத்தை கொல்லுவதில்லை நல்லபாம்பு
தன் உணர்ச்சிகளை கக்கிவிட்டு
உயிர்களை கொல்லும் மனிதமிருகங்கள்//

நல்லா இருக்கு...!


//சட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
அவன் மர்மத்தை அறுத்து
நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
இனி ஒருவனும் துணியமாட்டான்
தவறு செய்ய//

கோவையில் நடந்த சம்பவத்திற்கு தண்டனை இது போதாது... இதை விட கடுமையாக இருக்க வேண்டும்...!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by செய்தாலி Thu Mar 10, 2011 12:40 pm

கவிக்காதலன் wrote://தன் விஷத்தை கக்குவதற்காக
இனத்தை கொல்லுவதில்லை நல்லபாம்பு
தன் உணர்ச்சிகளை கக்கிவிட்டு
உயிர்களை கொல்லும் மனிதமிருகங்கள்//

நல்லா இருக்கு...!


//சட்டங்கள் கொண்டு சிறைவைக்காதீர்
துவாரங்கள் வழியே தப்பிவிடுவான்
அவன் மர்மத்தை அறுத்து
நிர்வாணமாய் வீதியில் ஓடவிடுங்கள்
இனி ஒருவனும் துணியமாட்டான்
தவறு செய்ய//

கோவையில் நடந்த சம்பவத்திற்கு தண்டனை இது போதாது... இதை விட கடுமையாக இருக்க வேண்டும்...!!!

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by kavithaigal Thu Mar 10, 2011 3:29 pm

பேய்கள்
இது உண்மை முற்றிலும்
கற்பனை எனக் கனவு காண்போர்
தற்போது விற்பனை உலகில்
விதை போட வந்த விளையாட்டு விஞ்சானிகள்
கற்றதை அதனால் பெற்றதை
விற்ற பின்
மெத்தென கேட்கும்
மொத்தத்தில் இவர்கள் பேய்கள்

அற்புதமான் சிந்தனை அருமை தொடரட்டும்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன் கவிதை கந்தவேல் கவிதைக்காக என்றும் . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by வ.வனிதா Thu Mar 10, 2011 3:41 pm

சரியான சவுக்கடி தோழா! இப்படிதான் செய்ய வேண்டும் ! கவிவரிகள் அனல்வீசுகின்றன ! அருமை !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by செய்தாலி Thu Mar 10, 2011 4:49 pm

kavithaigal wrote:
பேய்கள்
இது உண்மை முற்றிலும்
கற்பனை எனக் கனவு காண்போர்
தற்போது விற்பனை உலகில்
விதை போட வந்த விளையாட்டு விஞ்சானிகள்
கற்றதை அதனால் பெற்றதை
விற்ற பின்
மெத்தென கேட்கும்
மொத்தத்தில் இவர்கள் பேய்கள்

அற்புதமான் சிந்தனை அருமை தொடரட்டும்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன் கவிதை கந்தவேல் கவிதைக்காக என்றும் . . .

நன்றி கவிஞரே கவிதை சூப்பர்

செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by செய்தாலி Thu Mar 10, 2011 4:50 pm

வ.வனிதா wrote:சரியான சவுக்கடி தோழா! இப்படிதான் செய்ய வேண்டும் ! கவிவரிகள் அனல்வீசுகின்றன ! அருமை !


நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by kavithaigal Thu Mar 10, 2011 4:54 pm

நன்றி நண்பரே
உங்கள் ஆக்கம் நமது தோட்டத்திற்கு தேவை
அன்புடன் கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

நடுநிசி மிருகங்கள் Empty Re: நடுநிசி மிருகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum