தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அடுத்த மாதம் 125சிசி டிஸ்கவர் பைக்கை அறிமுகம் செய்ய பஜாஜ் திட்டம்
Page 1 of 1
அடுத்த மாதம் 125சிசி டிஸ்கவர் பைக்கை அறிமுகம் செய்ய பஜாஜ் திட்டம்
விற்பனையை உயர்த்தும் வகையில் மேலும் ஒரு புதிய டிஸ்கவர் பைக்கை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது.
பஜாஜ்
ஆட்டோவின் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் டிஸ்கவர் பைக், கடந்த
2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பல்சரின் பேஸ் மாடலை அடிப்படையாக
கொண்டு 125சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் டிஸ்கவர் முதலில் வெளிவந்தது.
பின்னர்
சந்தையின் நிலவரங்களுக்கு தக்கவாறு 135சிசி மற்றும் 150 சிசி ரகங்களை
சேர்ந்த டிஸ்கவர் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில், உலகப்
பொருளாதார சரவு காரணமாக குறைந்த விலை கொண்ட 100சிசி டிஸ்கவர் பைக்
அறிமுகப்படுத்தப்பட்டது.
வாகன விற்பனை கடுமையாக சரிந்த நிலையிலும்,
100சிசி டிஸ்கவர் பைக்குகள் பஜாஜுக்கு கைகொடுத்தன. மேலும்,
விற்பனையிலும் 100சிசி டிஸ்கவர் பைக்குகள் தொடர்ந்து முன்னிலை பெற்று
வருகிறது. இந்நிலையில், டிஸ்கவரின் விற்பனையை உயர்த்துவதற்கு ஏதுவாக புதிய
டிஸ்கவரை அறிமுகப்படுத்த பஜாஜ் திட்டமிட்டுள்ளது.
தற்போது,
மாதத்திற்கு சராசரியாக 1.25 லட்சம் டிஸ்கவர் பைக்குகள் விற்பனையாகி
வருகின்றன. இதை 1.65 லட்சமாக உயர்த்த பஜாஜ் புதிய இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதை எட்டும் வகையில், மார்க்கெட்டில் தற்போதுள்ள 100சிசி மற்றும் 150சிசி
மாடல்களுக்கு இடைப்பட்ட 125சிசி டிஸ்கவர் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது.
அடுத்த
மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ள 125சிசி டிஸ்கவர் டிரம் பிரேக் மற்றும்
டிஸ்க் பிரேக் மாடல்களில் வர உள்ளது. டிரம் பிரேக் மாடல் ரூ.44,000
எக்ஸ்ஷோரூம் விலையிலும், டிஸ்க் பிரேக் மாடல் ரூ.47,000 எக்ஸ்ஷோரூம்
விலையிலும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய
125சிசி டிஸ்கவர் 150சிசி டிஸ்கவரின் விலையைவிட ரூ.1,000 மட்டுமே குறைவாக
இருக்கும் என்று தெரிகிறது.
நன்றி தேட்ஸ் தமிழ்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பஜாஜ் டிஸ்கவர் 125 சிசி பைக் தமிழகத்தில் அறிமுகம்
» ரூ.1.17 லட்சம் விலையில் கேடிஎம் டியூக் 200: பஜாஜ் அறிமுகம்
» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
» திருமணம் செய்ய உகந்த மாதம்..!
» மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..
» ரூ.1.17 லட்சம் விலையில் கேடிஎம் டியூக் 200: பஜாஜ் அறிமுகம்
» அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்
» திருமணம் செய்ய உகந்த மாதம்..!
» மூன்று மாதம் வயதுடைய குழந்தை செய்ய வேண்டியவை..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum