தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

5 posters

Go down

மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site Empty மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

Post by மதுரைஅருண் Wed Mar 09, 2011 5:19 pm

மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB

இசை உலகின் பாடும் நிலா, வானம் பாடி என்ற பட்டத்துக்கு உண்மையான சொந்தக்காரர் திரு.பத்மபூஷன் S.P.பாலசுப்பிரமணியம். இசையை அறியாதவர் எவரும் இவ்வுலகில் இருக்க முடியாது, அப்படியே இருந்தாலும் கூட இசைநாயகனாம் பத்மபூஷன் Dr.SPB-யை தெரியாதவர்கள் இப்பூவுலகில் எவரும் இருக்க முடியாது.



அவரின் சாதனைகளை பட்டியலிட எனக்கு வயது போதாது. நான்கு தலைமுறைகளைக் கடந்து ஒலிக்கச் செய்யும் அளவிற்கு அவரது பாடல்கள் வந்துவிட்டன. அப்படியென்றால் அவர் இப்பொழுது பாடும் பாடல்களும் இன்னும் பாடப்போகும் பாடல்களும் எந்தத் தலைமுறைக்குச் சொந்தம் ? விடையை தேடிக் கொண்டிருக்கின்றேன். விடை கிடைக்காமலும், இன்னும் பல பாடல்கள் திரு.பாலுவின் குரலிலிருந்து வரவும் இறைவனை வேண்டுகிறேன்.



பாட்டுடைத் தலைவனாம் பத்மபூஷன் Dr.SPB அவர்களின் புகழை எடுத்துச் சொல்லவும், அவரது குரலிலிருந்து வெளி வந்த பாடலின் வரிகளை, வாழும் மற்றும் வர இருக்கும் தலைமுறைக்கும் பரப்ப ஒரு வலைத்தளத்தை (WebSite) நான் உருவாக்கி இருக்கின்றேன்.



பாலுஜியின் இந்த ரசிகர் தளத்திற்கு என் பிறந்த இடமான அந்த தெய்வ நாயகி மீனாக்ஷி, குடி கொண்டிருக்கும் மதுரை மண்ணின் பாடும் நிலாவாக நம் இசை நாயகனை வைத்து இந்த வலைத்தளத்திற்கு ”மதுரையின் பாடும் நிலா பத்மபூஷன் Dr.SPB”

என்று பெயர் சூட்டி தொடங்கி உள்ளேன்.



வலைத்தளத்தின் முகவரி [You must be registered and logged in to see this link.]

வலைத்தளத்தின் சிறப்பம்சங்கள்..



Ø பாடலின் வரிகளை நேயர்கள் தமிழ் வார்த்தைகளில் காணலாம்.

Ø பாடல் பதிவின் போது நடந்த சுவாரஷ்யமான நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளலாம்.

Ø பாலுஜி பாடிய அணைத்துப் பாடல்களையும் இங்கு கேட்கலாம்.

Ø பாடலை பதிவிறக்கம் (Download) செய்யும் வசதியும் இந்த தளத்தில் உள்ளது.

Ø பாடலை நேரடியாகவும்(Online) கேட்கும் வசதியும் உள்ளது.

Ø நேயர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்யவும்,

Ø மிக சுவாரஷ்யமான ஓட்டுப் பதிவும் இங்கு உள்ளது.

Ø பதிவுகளை உடனுக்குடன் உங்கள் இ-மெயில் மூலம் பெறலாம்.





இம் மதுரையின் பாடும் நிலா தளத்திற்கு மதுரை மண்ணின் மைந்தர்கள் அணைவரும் வருக வருக என்று ”மதுரையின் பாடும் நிலா பத்மபூஷன் Dr.SPB” குழுவின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



வலைத்தளத்தில் தங்களை பின்னூட்டத்தில் (Followers List) இனைத்துக்கொண்டு, ஒவ்வொரு பாடலிற்கும் தங்களது கருத்துகளை பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களையும், பாடலின் தகவல்களில் ஏதேனும் பிழையோ அல்லது மாற்றமோ இருந்தால் உடனே தெரிவிக்கவும் குழு சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.









இப்படிக்கு,

”மதுரையின் பாடும் நிலா பத்மபூஷன் Dr.SPB”

குழு உறுப்பினர்கள்.

மதுரை அருண் குமார்.

SRM Technologies Pvt Ltd.,

Chennai , Madurai
மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site Empty Re: மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 09, 2011 5:21 pm

வாங்க மதுரை அருண். உங்களை புதுமுகம் ஓர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site Empty Re: மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

Post by மதுரைஅருண் Wed Mar 09, 2011 5:23 pm

எவ்வாறு அறிமுகம் செய்வது நண்பரே ?
மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site Empty Re: மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 09, 2011 5:27 pm

[You must be registered and logged in to see this link.] இந்த சுட்டியை பாருஙக்ள் புரியும் என்று நினைக்கிறேன்... உங்களை பற்றி நமது தமிழ்த்தோட்டம் உறவுகளுக்கு ஒரு சின்ன அறிமுகம் அவ்வளவுதான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site Empty Re: மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

Post by கோவை ரவி Wed Mar 09, 2011 5:30 pm

மதுரைஅருண் wrote:எவ்வாறு அறிமுகம் செய்வது நண்பரே ?

வாங்க அருண் தொடர்பு கொடுத்த உடனே வந்துட்டீங்க நீங்களூம் சேர்ந்துட்டீங்களா? தமிழ்த்தோட்ட வாசகர் பாடு இனி கொண்டாட்டம் தான். முகப்பில் புதுமுகம் அறிமுகம் பிரிவில் சென்று தங்களின் ஜாதகத்தை குறிப்பிடுங்கள். மேலும் தகவல்களூக்கு இனிய நண்பர் யூஜின் உங்களை வழிநடுத்துவார் அவர் தான் எங்களூக்கு எல்லாமே தல. மேலும் உங்களின் பாடல்கள் அல்லது மற்ற பதிவுகளை அந்ததந்த பிரிவுகளில் பதியலாம் வாசிக்க நெறய பேர் இங்கே உள்ளார்கள். உங்களை இங்கே வரவேறபதில் உறவுகளுடன் வருக வருக நானும் வரவேற்கிறேன்.. சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site Empty Re: மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 09, 2011 5:34 pm

கோவை ரவி wrote:
மதுரைஅருண் wrote:எவ்வாறு அறிமுகம் செய்வது நண்பரே ?

வாங்க அருண் தொடர்பு கொடுத்த உடனே வந்துட்டீங்க நீங்களூம் சேர்ந்துட்டீங்களா? தமிழ்த்தோட்ட வாசகர் பாடு இனி கொண்டாட்டம் தான். முகப்பில் புதுமுகம் அறிமுகம் பிரிவில் சென்று தங்களின் ஜாதகத்தை குறிப்பிடுங்கள். மேலும் தகவல்களூக்கு இனிய நண்பர் யூஜின் உங்களை வழிநடுத்துவார் அவர் தான் எங்களூக்கு எல்லாமே தல. மேலும் உங்களின் பாடல்கள் அல்லது மற்ற பதிவுகளை அந்ததந்த பிரிவுகளில் பதியலாம் வாசிக்க நெறய பேர் இங்கே உள்ளார்கள். உங்களை இங்கே வரவேறபதில் உறவுகளுடன் வருக வருக நானும் வரவேற்கிறேன்.. [You must be registered and logged in to see this image.]

ரொம்ப நன்றி கோவை ரவி சார்.. மதுரை அருணை அழைத்து வந்தமைக்கு.

மதுரை அருண் ஏதேனும் சந்தேகம் என்றால்
உங்களுக்கு தெரியுமா? (கேள்வி பதில்)



பகுதியில் உங்கள் கேள்விகளை தொடுக்கலாம்... பதில் தெரிந்த நண்பர்கள் உடனே உதவுவார்கள்.. [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site Empty Re: மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

Post by மதுரைஅருண் Wed Mar 09, 2011 5:40 pm

கண்டிப்பாக கேள்விக்கணைகளை தொடுக்குகிறேன் ....
அறிமுகம் பகுதியில் பதிவிட தெரியவில்லை .... சற்று உதவவும்...
மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site Empty Re: மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 09, 2011 5:45 pm

மதுரைஅருண் wrote:கண்டிப்பாக கேள்விக்கணைகளை தொடுக்குகிறேன் ....
அறிமுகம் பகுதியில் பதிவிட தெரியவில்லை .... சற்று உதவவும்...

[You must be registered and logged in to see this link.]


மேலிருக்கும் சுட்டியை சுட்டுங்கள். அங்கு சென்ற பிறகு புதிய பதிவிட என்று இருக்கும் மேல் பகுதியில் அதனை சுட்டவும்.. இப்போ நீங்க பிளாகில் பதிவிடுவது போல பதிவிடலாம்.

இதோ [You must be registered and logged in to see this link.] இதனை பாருங்கள் எப்படி அறிமுகம் செய்வது என்று புரியும்..

இன்னும் புரியவில்லை என்றால் பயந்து போயிராதீங்க.. கேளுங்க சந்தேகத்தை..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site Empty Re: மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

Post by கவிக்காதலன் Wed Mar 09, 2011 7:54 pm

வாங்க மதிரை அருண்... கோவை ரவியுடன் சேர்ந்து நீங்களும் கலக்குங்க...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 24
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site Empty Re: மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

Post by தோழி பிரஷா Wed Mar 09, 2011 9:52 pm

குதுகலம் வாருங்கள் மதுரை அருண். உங்கள் பதிவுகளை பகிர்ற்து நமது தோட்டத்தில் கலக்குங்கள். குதுகலம் சரிங்க பாஸ்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 42
Location : canada

Back to top Go down

மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site Empty Re: மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

Post by மதுரைஅருண் Thu Mar 10, 2011 12:01 am

எனது பாடல் பதிவுகளை காண இந்த வளைத்தளத்திற்கு வந்து பார்க்கவும்

கருத்துகளை பதிய மறக்காதீர்கள் நண்பர்களே

[You must be registered and logged in to see this link.]
மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site Empty Re: மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 10, 2011 12:07 am

மதுரைஅருண் wrote:எனது பாடல் பதிவுகளை காண இந்த வளைத்தளத்திற்கு வந்து பார்க்கவும்

கருத்துகளை பதிய மறக்காதீர்கள் நண்பர்களே

[You must be registered and logged in to see this link.]
வாங்க நம்ம தோட்டத்திலயும் உங்கள் பாடல் பதிவுகளையும் பூக்க விடுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site Empty Re: மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

Post by மதுரைஅருண் Thu Mar 10, 2011 12:10 am

கண்டிப்பாக யூஜின் , இங்கு அணைத்து பாடல்களையும் பதிகிறேன் ...
மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site Empty Re: மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 10, 2011 12:13 am

மதுரைஅருண் wrote:கண்டிப்பாக யூஜின் , இங்கு அணைத்து பாடல்களையும் பதிகிறேன் ...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 40
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site Empty Re: மதுரை அருண் -- மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.எஸ்‌பி‌பி --site

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புது மலர் பாடும் நிலா பாலுவுக்காக மதுரை அருண் என்ற பெயரில் தமிழ் தோட்டத்தில் இன்று முதல் ....
» பத்ம விருதுகள் அறிவிப்பு; பத்ம பூஷன் விருது பெறுகிறார் நடிகர் கமல்
» மதுரை அருண் இது உங்களுக்காகவே நம்ம தோட்டத்தில்
»  காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
» ஹைக்கூ முதற்றே உலகு! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : “மதுரை முரளி” பொறியாளர் தொடர் வண்டித் துறை ,மதுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum