தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீ என்ன வேண்டும் எனக்கு?
+4
arony
செய்தாலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
சிசு
8 posters
Page 1 of 1
நீ என்ன வேண்டும் எனக்கு?
[You must be registered and logged in to see this image.]
நீ என்ன வேண்டும் எனக்கு?
உன்னைப் பார்த்தாலே மனசுக்குள் ஏதோ துளிர்க்கிறது.
பார்க்காதபோதோ பார்க்கவேண்டும் போல் ஆகிறது.
நாம் பேச நேரிட்டாலோ - பேசிப் பிரிந்த பின்பும்...
என்ன பேசினோம் என யோசித்து யோசித்தே காலம் கரைகிறது.
நீ என்னதான் வேண்டும் எனக்கு?
நமக்குள் என்ன இருக்கிறது?
நட்பா...?
"ஒண்ணு கேட்டா கோச்சுக்கக் கூடாது"
இப்படியாகத் தொடங்கும் நம் பெரும்பான்மையான உரையாடல்களில்
உன் நாசியைப் போலவே -
தலைகீழாய் தொங்கும் வினாக்குறியாய் தவிக்கிறது நட்பு.
காதலா...?
நாமிருவரும் எதிர்பாலர்கள் என்ற
ஒரு காரணம் மட்டுமே தீர்மானிக்க முடியாத
பிறழ்ந்த அலைவரிசையாய்
உன் நெற்றிச் சுருக்கங்களில் சடுகுடு ஆடுகிறது காதல்.
ம்ம்.
இது நட்பல்ல...
இது காதலுமல்ல...
சரி.
நம்மிடையே இருக்கிறதே ஏதோ ஒன்று.
குழந்தை போல் சிரித்துக் கொண்டு.
அதற்கு என்ன பெயர்?
அட விட்டுத்தள்ளு...
ரோஜாவுக்கு பெயரா முக்கியம்?
நீ என்ன வேண்டும் எனக்கு?
உன்னைப் பார்த்தாலே மனசுக்குள் ஏதோ துளிர்க்கிறது.
பார்க்காதபோதோ பார்க்கவேண்டும் போல் ஆகிறது.
நாம் பேச நேரிட்டாலோ - பேசிப் பிரிந்த பின்பும்...
என்ன பேசினோம் என யோசித்து யோசித்தே காலம் கரைகிறது.
நீ என்னதான் வேண்டும் எனக்கு?
நமக்குள் என்ன இருக்கிறது?
நட்பா...?
"ஒண்ணு கேட்டா கோச்சுக்கக் கூடாது"
இப்படியாகத் தொடங்கும் நம் பெரும்பான்மையான உரையாடல்களில்
உன் நாசியைப் போலவே -
தலைகீழாய் தொங்கும் வினாக்குறியாய் தவிக்கிறது நட்பு.
காதலா...?
நாமிருவரும் எதிர்பாலர்கள் என்ற
ஒரு காரணம் மட்டுமே தீர்மானிக்க முடியாத
பிறழ்ந்த அலைவரிசையாய்
உன் நெற்றிச் சுருக்கங்களில் சடுகுடு ஆடுகிறது காதல்.
ம்ம்.
இது நட்பல்ல...
இது காதலுமல்ல...
சரி.
நம்மிடையே இருக்கிறதே ஏதோ ஒன்று.
குழந்தை போல் சிரித்துக் கொண்டு.
அதற்கு என்ன பெயர்?
அட விட்டுத்தள்ளு...
ரோஜாவுக்கு பெயரா முக்கியம்?
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: நீ என்ன வேண்டும் எனக்கு?
வரிகள் அருமை நண்பரே.. உண்மை நிலையை தான் வரிகளாக வடித்திருக்கீங்க பாராட்டுக்கள்...
//அட விட்டுத்தள்ளு...
ரோஜாவுக்கு பெயரா முக்கியம்?//
அது எப்படி சிசு சார் விட்டு தள்ள முடியும் நாங்க விடமாட்டோம்..
//அட விட்டுத்தள்ளு...
ரோஜாவுக்கு பெயரா முக்கியம்?//
அது எப்படி சிசு சார் விட்டு தள்ள முடியும் நாங்க விடமாட்டோம்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீ என்ன வேண்டும் எனக்கு?
மனசை வருடிடீங்க சேக்காளி
வார்த்தைகளின் விளையாட்டுகளை படித்துவிட்டு சிறுதாய் புன்முறுவல் செய்தேன் உள்ளுக்குள்
ம்ம்ம்ம் அருமை என்று சொல்ல தோன்றியது அதுதான் சொல்லிவிட்டேன்
வார்த்தைகளின் விளையாட்டுகளை படித்துவிட்டு சிறுதாய் புன்முறுவல் செய்தேன் உள்ளுக்குள்
ம்ம்ம்ம் அருமை என்று சொல்ல தோன்றியது அதுதான் சொல்லிவிட்டேன்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நீ என்ன வேண்டும் எனக்கு?
நிஜத்தை கவிதையாக்கியிருக்கிறீங்க சிசு... சூப்பர்... ஆனா யூஜின் சொன்னதுபோல எப்பூடி விட்டுத்தள்ள முடியும்?....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: நீ என்ன வேண்டும் எனக்கு?
""""""""ம்ம்.
இது நட்பல்ல...
இது காதலுமல்ல...
சரி.
நம்மிடையே இருக்கிறதே ஏதோ ஒன்று.
குழந்தை போல் சிரித்துக் கொண்டு.
அதற்கு என்ன பெயர்?
அட விட்டுத்தள்ளு...
ரோஜாவுக்கு பெயரா முக்கியம்?""""
அருமை அருமை.....
இது நட்பல்ல...
இது காதலுமல்ல...
சரி.
நம்மிடையே இருக்கிறதே ஏதோ ஒன்று.
குழந்தை போல் சிரித்துக் கொண்டு.
அதற்கு என்ன பெயர்?
அட விட்டுத்தள்ளு...
ரோஜாவுக்கு பெயரா முக்கியம்?""""
அருமை அருமை.....
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: நீ என்ன வேண்டும் எனக்கு?
arony wrote:நிஜத்தை கவிதையாக்கியிருக்கிறீங்க சிசு... சூப்பர்... ஆனா யூஜின் சொன்னதுபோல எப்பூடி விட்டுத்தள்ள முடியும்?.... [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீ என்ன வேண்டும் எனக்கு?
படத்துக்கு ஏற்றவரிகள் மிகவும் சிறப்பாக உள்ளது சிசு
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: நீ என்ன வேண்டும் எனக்கு?
கலக்கல்..!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நீ என்ன வேண்டும் எனக்கு?
அத்தனை நண்பர்களுக்கும் கள்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: நீ என்ன வேண்டும் எனக்கு?
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வரிகள் அருமை நண்பரே.. உண்மை நிலையை தான் வரிகளாக வடித்திருக்கீங்க பாராட்டுக்கள்...
//அட விட்டுத்தள்ளு...
ரோஜாவுக்கு பெயரா முக்கியம்?//
அது எப்படி சிசு சார் விட்டு தள்ள முடியும் நாங்க விடமாட்டோம்..
arony wrote:நிஜத்தை கவிதையாக்கியிருக்கிறீங்க சிசு... சூப்பர்... ஆனா யூஜின் சொன்னதுபோல எப்பூடி விட்டுத்தள்ள முடியும்?....
வேண்டாம்... வேண்டாம்... வுட்டுடாதீங்க....
நீங்களே நல்லதா ஒரு பெயர் வையுங்க...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: நீ என்ன வேண்டும் எனக்கு?
ஆகா சரி ஆரணி அக்காவுக்கு வாய்ப்பை கொடுப்போம்C-Su wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வரிகள் அருமை நண்பரே.. உண்மை நிலையை தான் வரிகளாக வடித்திருக்கீங்க பாராட்டுக்கள்...
//அட விட்டுத்தள்ளு...
ரோஜாவுக்கு பெயரா முக்கியம்?//
அது எப்படி சிசு சார் விட்டு தள்ள முடியும் நாங்க விடமாட்டோம்..arony wrote:நிஜத்தை கவிதையாக்கியிருக்கிறீங்க சிசு... சூப்பர்... ஆனா யூஜின் சொன்னதுபோல எப்பூடி விட்டுத்தள்ள முடியும்?....
வேண்டாம்... வேண்டாம்... வுட்டுடாதீங்க....
நீங்களே நல்லதா ஒரு பெயர் வையுங்க...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீ என்ன வேண்டும் எனக்கு?
ரசிக்க வைக்கும் வரிகள் ...
மிக ரசித்தேன் தல
மிக ரசித்தேன் தல
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» எனக்கு வீரப்பலகாரம்தான் வேண்டும்.
» எப்போதும் வேண்டும் எனக்கு!
» எனக்கு முழுமையாக வேண்டும் ...!!!
» எனக்கு இந்தப் பாடல் வேண்டும்
» உற்சாகம் எப்போதும் வேண்டும் எனக்கு! -
» எப்போதும் வேண்டும் எனக்கு!
» எனக்கு முழுமையாக வேண்டும் ...!!!
» எனக்கு இந்தப் பாடல் வேண்டும்
» உற்சாகம் எப்போதும் வேண்டும் எனக்கு! -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum