தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இஸ்லாம் - அறிமுகம்
5 posters
Page 1 of 1
இஸ்லாம் - அறிமுகம்
இஸ்லாம் الإسلام ("இறைவனிடம் அடைக்கலம்" என்ற பொருளுடைய அரேபிய மொழிச் சொல்) அனைத்து வல்லமைகள் பெற்ற ஒரே இறைவன் மீது நம்பிக்கையை வலியுறுத்தும் சமயங்களுள் ஒன்றாகும். ஆபிரகாமிய சமயக் குடும்பத்தைச் சேர்ந்த இஸ்லாம் மக்கள் தொகை அடிப்படையில் உலகிலேயே இரண்டாவது பெரிய சமயமாகும். இம்மார்க்கம், கி.பி ஏழாம் நூற்றாண்டில் இன்றைய சவுதி அரேபியாவில் வாழ்ந்த முஹம்மது நபி என்பவரை இறுதி இறைத்தூதராக இறைவனால் தேர்ந்தெடுத்து நிறைவு செய்யப்பட்டது என்று உலகளாவிய முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர். முஸ்லிம்கள் இறைவனை அல்லாஹ் என்று அழைக்கின்றனர்.
முஹம்மது நபி மக்காவில் பதிமூன்றாண்டு காலமும், பிறகு மதினாவில்சுன்னா என்றழைக்கப்படுகிறது. பத்தாண்டு காலமும் வாழ்ந்தபோது, அவர் மூலம் இறைவனால் வழங்கப்பட்ட வேதமும், முஹம்மது நபியின் சொல், செயல், அங்கீகாரமும் இஸ்லாத்தின் வழிகாட்டிகளாக முஸ்லிம்களால் போற்றப்படுகிறது. அவை, முறையே திருக்குர்ஆன் மற்றும்
ஜெருசலத்தில் உள்ள முஹம்மது நபி மிஹ்ராஜ் என்னும் விண்ணுலக பயணத்திற்கு புறப்பட்ட இடமென கூறப்படும் பாறை முகடு (Dome of the rock). இதனையொட்டிதான் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாக கருதப்படும் மஸ்ஜித் அல்அக்ஸா அமைந்துள்ளது.
ஜெருசலத்தில் உள்ள முஹம்மது நபிபாறை முகடு (Dome of the rock). இதனையொட்டிதான் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாக கருதப்படும் மஸ்ஜித் அல்அக்ஸா அமைந்துள்ளது. மிஹ்ராஜ் என்னும் விண்ணுலக பயணத்திற்கு புறப்பட்ட இடமென கூறப்படும்
இஸ்லாம் மார்க்க நம்பிக்கைகள்
இஸ்லாத்தை மனித சமூகத்திற்கு எடுத்துரைக்க பல இறைத்தூதர்கள் உலகின் பல பகுதிகளில், பல கால கட்டங்களில், பல மொழிகளில் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இஸ்லாத்தை முறையே தத்தமது சமுதாயத்தவருக்கு போதித்தார்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும்.
இவ்வருகையின் இறுதியாகவும் உலகத்தார் அனைவருக்கும் அருட்கொடையாகவும் முஹம்மது(ஸல்) அவர்கள் சுமார் கி.பி 610 - ம் ஆண்டு மக்காவில் இறைதூதராக நியமிக்கப்பட்டார்கள்.
இஸ்லாமிய நம்பிக்கையின் படி அனைத்து இறைத்தூதர்களும் அவர்களின் சமுதாயத்தினருக்குப் போதித்த இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை பின்வருமாறு:
"இறைவன் ஒருவனே! அவன் மட்டுமே படைத்தல், காத்தல், போஷித்தல், பரிபக்குவப் படுத்தல், அழித்தல் உள்பட அனைத்து வல்லமைகளும் கொண்டவன். அவனே உங்களையும் நீங்கள் வாழும் பூமியையும் நீங்கள் காணும் கடல், மலை, விண், விண்மீன்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றையும் இன்னும் நீங்கள் காண இயலாத அனைத்தையும் படைத்தவன். வணக்கத்திற்கு தகுதியானவன் அவன் ஒருவன் மட்டுமே. அவனையன்றி வணங்கப்படும் அனைத்தும் அவனது படைப்பினங்களேயன்றி இறைவனல்ல. எனவே ஓரிறைவனான அவனை மட்டுமே வணங்குங்கள்! அவனது வழிகாட்டுதல்கள் இறைத்தூதர்களான எங்கள் மூலம் உங்களை வந்தடைகின்றன. அதனைப் பின்பற்றுங்கள்".
புனிதத் தலங்கள்
சவுதி அரேபியாவிலுள்ள மக்காவில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் காட்சி

மக்காவில் உள்ள மஸ்ஜித் அல் ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்நபவிமஸ்ஜித் அல்அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளும் இஸ்லாத்தின் முப்பெரும் புனிதத் தலங்களாகக் கருதப்படுகின்றன. மற்றும் ஜெருசலத்தில் உள்ள
இஸ்லாத்தின் அடிப்படைகள் ஐந்து
இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிறுவப்பட்டுள்ளது. அவையாவன:
1. கலிமா: லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் (வணங்கத்தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு எதுவுமில்லை. முஹம்மது அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்) என்பதை மனதால் ஏற்று வாயால் மொழிவது. இதை ஈமான் கொள்ளுதல் எனப்படும். 2. தொழுகை: ஒரு நாளைக்கு ஐந்து நேரம் குறிப்பிடப்பட்ட நேரத்தில் தொழுகையை விடாது நிறைவேற்ற வேண்டும். 3. ஜக்காத்: இஸ்லாம் குறிப்பிடும் ஓர் அளவுக்கு மேலுள்ள ஒருவருடைய சொத்திலிருந்து ஏழைவரியாகிய ஜக்காத்தை (பொதுவாக நாற்பதில் ஒரு பங்கு) ஆண்டுதோறும் நிறைவேற்ற வேண்டும். 4. நோன்பு: ஒவ்வொரு வருடமும் ரமதான் மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். உடல் நலமில்லாதவர், வயது முதிர்ந்தோர், குழந்தைகள், அவசிய பயணத்திலிருப்போர் போன்றவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 5.ஹஜ்: உடல் நலமும் பொருள் வசதியும் உள்ளவர்கள் மக்காவில் இருக்கும் கஅபா எனும் ஆலயத்தை வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசிக்க புனிதப் பணயம் மேற்கொள்ள வேண்டும்.
ஈமான் என்றால் நம்பிக்கை, ஈமான் கொண்டவன் முஃமின் எனப்படுகிறான். ஒரு முஸ்லிம் பெற்றுள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளில் ஈடிணையற்றது அவன் பெற்றுள்ள ஈமான்தான். இவ்வுலக வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்த ஒருவரிடம் ஈமானுடன் அதற்குரிய செயல்பாடுகளும் இருப்பின் நிச்சயமாக அவர் ஈருலகிலும் வெற்றியடைந்து விட்டார். இவ்வுலகில் சகல வசதிகளுடன் வாழும் ஒருவனுக்கு ஈமானும் அதற்குரிய செயல்பாடுகளும் இல்லையெனில் நிச்சயமாக அவன் ஈருலகிலும் தோல்வி அடைந்துவிட்டார் என்பதை பின்வரும் நபிமொழி மூலம் விளங்குகிறது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: லாயிலாஹ இல்லல்லாஹ் என அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை எதிர்பார்த்துக் கூறுபவருக்கு அல்லாஹ் நரகத்தை ஹராமாக்கிவிட்டான். (அறிவிப்பவர்: இத்பான்(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்)
ஈமானின் அடிப்படைகள் ஆறு
முஸ்லிம்களின் நம்பிக்கை ஆறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது.
1. அல்லாஹ்வை நம்புவது
2. வானவர்களை நம்புவது
3. வேதங்களை நம்புவது
4. நபிமார்களை நம்புவது
5. மறுமையை நம்புவது
6. விதியை நம்புவது (நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்தபடியே நடக்கிறது என்று நம்புவது).
(ஆதார நூல்: புகாரி)
ஈமானுக்கும், இஸ்லாத்திற்கும் இடையே உள்ளவேறுபாடு
ஈமான் உள்ளத்தோடு தொடர்புடையது, அதன் அம்சங்களை வெளிப்படையாக அறியமுடியாது எனினும் அதன் பிரதிபலிப்பை உணர முடியும்.
இஸ்லாம் உடலோடும் செயல்களோடும் தொடர்புடையவை, செயலை வைத்து வெளிப்படையாக அறிந்து கொள்ளலாம்.
ஈமான் உள்ளத்துடன் தொடர்புடையது இஸ்லாம் கூறும் கடமை உடலுடன் தொடர்புடையது. ஆக மனதால் கொள்கையை ஏற்று நாவால் மொழிந்து உடலால் செயல்படுபவன் முஸ்லிம் ஆவான்.
வெட்கம் உட்பட ஈமானின் கிளைகள் எழுபதிற்கு மேலாகும். அதில் இறுதியானது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது.

பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: இஸ்லாம் - அறிமுகம்
இஸ்லாத்தின் தோற்றம் பற்றி மிக அழகிய முறையில் எடுத்துச்சொல்லப்பட்டுள்ளது இப்பதிவில்.நன்றி தல
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: இஸ்லாம் - அறிமுகம்
மிகவும் நன்றாக சொல்லியுள்ளீர்கள். :héhé:
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: இஸ்லாம் - அறிமுகம்
நன்றி அண்ணா
MOHAMED91- மல்லிகை
- Posts : 95
Points : 127
Join date : 17/05/2012
Age : 33
Location : தோட்டம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இஸ்லாம் ஓர் ஈர்ப்புசக்தி !
» ஒரு இந்து சகோதரனின் பார்வையில் இஸ்லாம்...
» பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள் "இஸ்லாம் காட்டும் நெறிமுறை"
» மாமியார் பணிவிடையும் இஸ்லாம் மார்க்கத்தின் நிலைப்பாடும்
» இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum