தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நம்பிக்கை !
3 posters
Page 1 of 1
நம்பிக்கை !
மனிதா உனக்கு இரு
கைகள் இருந்தும் பலனில்லை
உனக்கு வாழ்வில் நம்பிக்கை
இல்லையென்றால் !
நம்பிக்கை உனக்கு மூன்றாவதுகை
உனக்கு இரு கைகள் இல்லையென்றாலும்
பரவாயில்லை உன் கால்கள்கூட
கைகளாகலாம் உனக்கு நம்பிக்கை
இருந்துவிட்டால் !
பறவையை பார்த்து வியந்த
மனிதன் இன்று அதைவிட
மேலான தூரத்தில் மிதந்து
கொண்டிருக்கிறான் விண்வெளியில் !
இரவில் வானத்தை அண்ணாந்து
பார்த்து அதிசயித்த மனிதன்
இன்று அண்டசராசரங்களை ஆராய்ச்சி
செய்து கொண்டிருக்கிறான் !
இயற்கையை தவிர எந்த ஒரு
பொருளும் மனிதனின் சக்தி
அல்லாதுஇயக்கம் பெறுவதில்லை !
அந்த சக்தியை மனிதனுக்கு
கொடுத்துக்கொண்டிருப்பவன் இறைவனே !
நேற்றைய மனிதனின் கற்பனைதான்
இன்றைய நம் வாழ்வின்
வெற்றியாய் திகழ்கின்றன அவனின்
நம்பிக்கையால் !
ஆதலால் மனிதா நம்பிக்கைகொள்
இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது
உன் எண்ணங்கள் இயக்கம் பெரும்
அன்று நீ ஓர்வெற்றி மனிதனாய்
திகழ்வாய்.....................
கைகள் இருந்தும் பலனில்லை
உனக்கு வாழ்வில் நம்பிக்கை
இல்லையென்றால் !
நம்பிக்கை உனக்கு மூன்றாவதுகை
உனக்கு இரு கைகள் இல்லையென்றாலும்
பரவாயில்லை உன் கால்கள்கூட
கைகளாகலாம் உனக்கு நம்பிக்கை
இருந்துவிட்டால் !
பறவையை பார்த்து வியந்த
மனிதன் இன்று அதைவிட
மேலான தூரத்தில் மிதந்து
கொண்டிருக்கிறான் விண்வெளியில் !
இரவில் வானத்தை அண்ணாந்து
பார்த்து அதிசயித்த மனிதன்
இன்று அண்டசராசரங்களை ஆராய்ச்சி
செய்து கொண்டிருக்கிறான் !
இயற்கையை தவிர எந்த ஒரு
பொருளும் மனிதனின் சக்தி
அல்லாதுஇயக்கம் பெறுவதில்லை !
அந்த சக்தியை மனிதனுக்கு
கொடுத்துக்கொண்டிருப்பவன் இறைவனே !
நேற்றைய மனிதனின் கற்பனைதான்
இன்றைய நம் வாழ்வின்
வெற்றியாய் திகழ்கின்றன அவனின்
நம்பிக்கையால் !
ஆதலால் மனிதா நம்பிக்கைகொள்
இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது
உன் எண்ணங்கள் இயக்கம் பெரும்
அன்று நீ ஓர்வெற்றி மனிதனாய்
திகழ்வாய்.....................
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நம்பிக்கை !
மனிதா நம்பிக்கைகொள்
இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது
உன் எண்ணங்கள் இயக்கம் பெரும்
அன்று நீ ஓர்வெற்றி மனிதனாய்
திகழ்வாய்.....................
அருமையான கவிதை..
இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது
உன் எண்ணங்கள் இயக்கம் பெரும்
அன்று நீ ஓர்வெற்றி மனிதனாய்
திகழ்வாய்.....................
அருமையான கவிதை..
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நம்பிக்கை !
---
ரைட் சகோதரர்கள் 1903 ல் விண்வெளியில் 12 வினாடி காலம்
120 அடி பயணம் செய்தனர்.
இந்த சகோதரர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்நாள் முழுதும் விமானத்துறைப் படைப்புக்கே தங்களை அர்ப்பணித்த பிரம்மசாரிகள்.
இந்த ஆய்வின் தொடர்ச்சியாகத்தான், அண்ட வெளியில்
நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ஏவுகணைச் சிமிழில் 250,000 மைல் பறந்து, வெண்ணிலவில் முதன் முதல் 1969 இல் கால் வைத்தார்...
நம்பிக்கை அருமையான கவிதை...
----------------
Last edited by அ.இராமநாதன் on Wed Mar 09, 2011 11:08 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நம்பிக்கை !
இராமநாதன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வெற்றிப் பதிவுகள் ! நம்பிக்கை மேல் நம்பிக்கை ! நூல் ஆசிரியர் : தொழிலதிபர் டாக்டர் தே. அருளானந்து ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நம்பிக்கை..
» நம்பிக்கை
» நம்பிக்கை
» தன்னம்பிக்கை ஹைக்கூ கவிஞர் இரா. இரவி
» நம்பிக்கை..
» நம்பிக்கை
» நம்பிக்கை
» தன்னம்பிக்கை ஹைக்கூ கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum