தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நட்பு.
+4
செய்தாலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
தோழி பிரஷா
8 posters
Page 1 of 1
நட்பு.
[You must be registered and logged in to see this image.]
சுற்றுகின்ற பூமியிலே
சுற்றத்தார் சூழ இருந்தும்
சொந்தங்கள் பலவிருந்தும்
சோகம் சொல்லி சுகம் அறிய
உயிர் அழைக்கிறதே
உற்ற துணை ஒன்றை
அதன் பெயர் தான் நட்பா?
பக்கத்து வீட்டாருடன்
பலகாரம் பரிமாரி
பல காலம் பழகியதால்
உருவானது தான் நட்பா?
பள்ளி பருவமதில்
படிப்பதற்கு மட்டுமன்றி
பல கள்ளத்தனம் செய்ய
பாங்காளி என்ற பெயரில்
பக்கபலமாய் இருப்பதுதான் நட்பா?
பல்கலை புகுந்தவுடன்
பகிடிவதை என்ற பெயரில்
பகட்டாய் பல கதைபேசி
பல முகங்கள் இங்கே
இணைவதுதான் நட்பா?
காலம்மாறி போகையிலும்
பஸ் பயணத்தின் போதிலும்
பகல் திருவிழாவிலும்
பக்கத்தில் இருந்தனால்
ஆனாதுதான் நட்பா?
கடிதத்தில் ஆரம்பித்து
கைபேசியில் கலந்து பேசி
கணனியிலே கண் பார்த்து
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
கதை பேசி மகிழ்ந்ததனால்
மலர்ந்ததுதான் நட்பா?
காரணங்கள் பல கூறி
கலந்த பல உள்ளங்கள்
நட்பு என்னும் காவியத்தில்
இணையுது இங்கே - அதற்கு
வரையறை இல்லாது
வகுக்குதுவே இலக்கணங்கள்
சாதி மதம் பார்க்காமல்
சந்தர்ப்பம் பார்க்காமல்
தேவையென்று அறிந்ததுமே
தேடியே வந்துதவி
துன்பம் ஒன்று வருகையிலே
தோழோடு தோள் கொடுத்து
உறுதியுடன் இறுதிவரை போராடி
உறுதிமொழி பல கொடுத்து
உற்ற துணை தான் இருந்து - இவ்
உலகம் உள்ள வரை
உண்மை நட்பு
உயிர் வாழ்ந்திடுமே..
.........................................................
[You must be registered and logged in to see this link.]
........................................................
சுற்றுகின்ற பூமியிலே
சுற்றத்தார் சூழ இருந்தும்
சொந்தங்கள் பலவிருந்தும்
சோகம் சொல்லி சுகம் அறிய
உயிர் அழைக்கிறதே
உற்ற துணை ஒன்றை
அதன் பெயர் தான் நட்பா?
பக்கத்து வீட்டாருடன்
பலகாரம் பரிமாரி
பல காலம் பழகியதால்
உருவானது தான் நட்பா?
பள்ளி பருவமதில்
படிப்பதற்கு மட்டுமன்றி
பல கள்ளத்தனம் செய்ய
பாங்காளி என்ற பெயரில்
பக்கபலமாய் இருப்பதுதான் நட்பா?
பல்கலை புகுந்தவுடன்
பகிடிவதை என்ற பெயரில்
பகட்டாய் பல கதைபேசி
பல முகங்கள் இங்கே
இணைவதுதான் நட்பா?
காலம்மாறி போகையிலும்
பஸ் பயணத்தின் போதிலும்
பகல் திருவிழாவிலும்
பக்கத்தில் இருந்தனால்
ஆனாதுதான் நட்பா?
கடிதத்தில் ஆரம்பித்து
கைபேசியில் கலந்து பேசி
கணனியிலே கண் பார்த்து
கண்டம் விட்டு கண்டம் தாண்டி
கதை பேசி மகிழ்ந்ததனால்
மலர்ந்ததுதான் நட்பா?
காரணங்கள் பல கூறி
கலந்த பல உள்ளங்கள்
நட்பு என்னும் காவியத்தில்
இணையுது இங்கே - அதற்கு
வரையறை இல்லாது
வகுக்குதுவே இலக்கணங்கள்
சாதி மதம் பார்க்காமல்
சந்தர்ப்பம் பார்க்காமல்
தேவையென்று அறிந்ததுமே
தேடியே வந்துதவி
துன்பம் ஒன்று வருகையிலே
தோழோடு தோள் கொடுத்து
உறுதியுடன் இறுதிவரை போராடி
உறுதிமொழி பல கொடுத்து
உற்ற துணை தான் இருந்து - இவ்
உலகம் உள்ள வரை
உண்மை நட்பு
உயிர் வாழ்ந்திடுமே..
.........................................................
[You must be registered and logged in to see this link.]
........................................................
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: நட்பு.
//சுற்றுகின்ற பூமியிலே
சுற்றத்தார் சூழ இருந்தும்
சொந்தங்கள் பலவிருந்தும்
சோகம் சொல்லி சுகம் அறிய
உயிர் அழைக்கிறதே
உற்ற துணை ஒன்றை
அதன் பெயர் தான் நட்பா?//
ஆரம்பமே அசத்தல்...!!!
வரிகள் ஒவ்வொன்றும் அருமை...!!!
சுற்றத்தார் சூழ இருந்தும்
சொந்தங்கள் பலவிருந்தும்
சோகம் சொல்லி சுகம் அறிய
உயிர் அழைக்கிறதே
உற்ற துணை ஒன்றை
அதன் பெயர் தான் நட்பா?//
ஆரம்பமே அசத்தல்...!!!
வரிகள் ஒவ்வொன்றும் அருமை...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நட்பு.
கவிக்காதலன் wrote://சுற்றுகின்ற பூமியிலே
சுற்றத்தார் சூழ இருந்தும்
சொந்தங்கள் பலவிருந்தும்
சோகம் சொல்லி சுகம் அறிய
உயிர் அழைக்கிறதே
உற்ற துணை ஒன்றை
அதன் பெயர் தான் நட்பா?//
ஆரம்பமே அசத்தல்...!!!
வரிகள் ஒவ்வொன்றும் அருமை...!!!
மிக்க நன்றி கவிக்கா...
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: நட்பு.
கவிக்காதலன் wrote://சுற்றுகின்ற பூமியிலே
சுற்றத்தார் சூழ இருந்தும்
சொந்தங்கள் பலவிருந்தும்
சோகம் சொல்லி சுகம் அறிய
உயிர் அழைக்கிறதே
உற்ற துணை ஒன்றை
அதன் பெயர் தான் நட்பா?//
ஆரம்பமே அசத்தல்...!!!
வரிகள் ஒவ்வொன்றும் அருமை...!!!
உண்மைத்தான் தோழி ஆரம்பமே அமர்களம்... அனைத்துமே உண்மை வரிகள் தான்...
நட்புகள் பலவிதம் இருக்கு...
ஆனா ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நட்பு.
நட்பை பற்றிய வரிகள் நல்லா இருக்கு தோழி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: நட்பு.
தோழி . . .
பலர்
நினைவில்
நினைவாய் மட்டும் இல்லாமல் நிழலாய்
தொடர்ந்தால் அது தான்
தோழி
நட்பு
நட்பிற்கு இலக்கணமில்லை
ஆனால் பல இலக்கியமுண்டு
நட்பிற்கு பூட்டில்லை
ஆனால் பல திறவு கோல் உண்டு
நட்பாய் பழகலாம்
தோழி
அதில் அன்பை காட்டலாம்
ஆனால்
பலனை எதிர் பாராதே . .
தோழமை தோள் கொடுக்கும்
ஆனால் நீ அடையும்
தோல்வியை தோழமை தாங்கும்
ஒரு போதும் நட்பு தூங்காது
என்றும் அன்பெனும் நட்போடு கந்தவேல் கவிதைக்காக . . .
பலர்
நினைவில்
நினைவாய் மட்டும் இல்லாமல் நிழலாய்
தொடர்ந்தால் அது தான்
தோழி
நட்பு
நட்பிற்கு இலக்கணமில்லை
ஆனால் பல இலக்கியமுண்டு
நட்பிற்கு பூட்டில்லை
ஆனால் பல திறவு கோல் உண்டு
நட்பாய் பழகலாம்
தோழி
அதில் அன்பை காட்டலாம்
ஆனால்
பலனை எதிர் பாராதே . .
தோழமை தோள் கொடுக்கும்
ஆனால் நீ அடையும்
தோல்வியை தோழமை தாங்கும்
ஒரு போதும் நட்பு தூங்காது
என்றும் அன்பெனும் நட்போடு கந்தவேல் கவிதைக்காக . . .
kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil
Re: நட்பு.
அருமையா இருக்குங்க ... வாழ்த்துக்க;
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நட்பு.
எது உண்மையான நட்பென்று இறுதிவரிகள் இலக்கணம் வகுக்கின்றன. அருமை.
ஆனால், நட்பு எங்கெல்லாம் உருவாகிறது என்று ஒரு பட்டியல் முதலில் வைத்திருக்கிறீர்களே... அதுதான் கவிதையை சுவாரஸ்யப்படுத்தும் உண்மைக்களன்.
மிக ரசித்தேன்.
ஆனால், நட்பு எங்கெல்லாம் உருவாகிறது என்று ஒரு பட்டியல் முதலில் வைத்திருக்கிறீர்களே... அதுதான் கவிதையை சுவாரஸ்யப்படுத்தும் உண்மைக்களன்.
மிக ரசித்தேன்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: நட்பு.
கவிதை அருமாயாக உள்ளது...
---
[You must be registered and logged in to see this image.]
கணவனிடத்தில் சொல்லாத கதைகள், மனைவியிடத்தில் சொல்லாத கதைகள் எத்தனையோ விசயங்கள் அத்தனையும் நம்பி ஒரு நண்பனிடத்தில் சொல்லுகிறோம். ஏன்.அதுதான் நண்பன்.
---
[You must be registered and logged in to see this image.]
கணவனிடத்தில் சொல்லாத கதைகள், மனைவியிடத்தில் சொல்லாத கதைகள் எத்தனையோ விசயங்கள் அத்தனையும் நம்பி ஒரு நண்பனிடத்தில் சொல்லுகிறோம். ஏன்.அதுதான் நண்பன்.
Last edited by அ.இராமநாதன் on Thu Mar 10, 2011 6:28 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நட்பு.
எத்தகைய நட்பு நலம் பயக்கும் என்பதை நாலடியார் மூலம் கேட்டுத் தெளிவோம்.
“யானை ஆனையவர் நண்பொரீ இ. நாயனையார்
கேண்மை தbஇக் கொளல் வேண்டும்; - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்”
யானையை ஒத்தவருடைய நட்பினை நீக்கி, நாயை ஒத்தவருடைய நட்பினைத் தழுவிக் கொள்ள வேண்ம். யானை தன் பாகனென்று நன்றாகத் தெரிந்திருந்தும் சமயம் நேர்ந்தால் அவனையே கொல்லும்.
-
நாயோ தன்னை வளர்த்தவன், தன்மீது வீசிய வேல் தன் உடம்பில் அழுந்திக் கிடக்கவும், அவனை நேரில் கண்டதும் மகிழ்ந்து வாலை ஆட்டும். என்பதாய் அமைகிறது பாடல். கருத்து. அறிந்தோ அறியாமலோ துன்பம் செய்தாலும் இன்பம் விளைவிக்கக் கூடிய நட்பு கிடைப்பது மிகப் பெரிய வரம்.
“யானை ஆனையவர் நண்பொரீ இ. நாயனையார்
கேண்மை தbஇக் கொளல் வேண்டும்; - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்”
யானையை ஒத்தவருடைய நட்பினை நீக்கி, நாயை ஒத்தவருடைய நட்பினைத் தழுவிக் கொள்ள வேண்ம். யானை தன் பாகனென்று நன்றாகத் தெரிந்திருந்தும் சமயம் நேர்ந்தால் அவனையே கொல்லும்.
-
நாயோ தன்னை வளர்த்தவன், தன்மீது வீசிய வேல் தன் உடம்பில் அழுந்திக் கிடக்கவும், அவனை நேரில் கண்டதும் மகிழ்ந்து வாலை ஆட்டும். என்பதாய் அமைகிறது பாடல். கருத்து. அறிந்தோ அறியாமலோ துன்பம் செய்தாலும் இன்பம் விளைவிக்கக் கூடிய நட்பு கிடைப்பது மிகப் பெரிய வரம்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நட்பு.
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கவிக்காதலன் wrote://சுற்றுகின்ற பூமியிலே
சுற்றத்தார் சூழ இருந்தும்
சொந்தங்கள் பலவிருந்தும்
சோகம் சொல்லி சுகம் அறிய
உயிர் அழைக்கிறதே
உற்ற துணை ஒன்றை
அதன் பெயர் தான் நட்பா?//
ஆரம்பமே அசத்தல்...!!!
வரிகள் ஒவ்வொன்றும் அருமை...!!!
உண்மைத்தான் தோழி ஆரம்பமே அமர்களம்... அனைத்துமே உண்மை வரிகள் தான்...
நட்புகள் பலவிதம் இருக்கு...
ஆனா ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்
உண்மை தான் யூஜீன். நன்றி
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: நட்பு.
நன்றி செய்தாலிசெய்தாலி wrote:நட்பை பற்றிய வரிகள் நல்லா இருக்கு தோழி
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: நட்பு.
மிக்க நன்றி சிசுC-Su wrote:எது உண்மையான நட்பென்று இறுதிவரிகள் இலக்கணம் வகுக்கின்றன. அருமை.
ஆனால், நட்பு எங்கெல்லாம் உருவாகிறது என்று ஒரு பட்டியல் முதலில் வைத்திருக்கிறீர்களே... அதுதான் கவிதையை சுவாரஸ்யப்படுத்தும் உண்மைக்களன்.
மிக ரசித்தேன்.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum