தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
கவிஞன்....
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
பட்டாம்பூச்சி
வ.வனிதா
8 posters
Page 1 of 1
கவிஞன்....
[You must be registered and logged in to see this image.]
இவன்,
படைத்தல் தொழில்புரியும்
பிரம்மனின் குளோனிங்
செய்யப்பட்ட ஒரு
குழந்தை...!
பூமிப் பந்திற்கு வெளியே
நின்று சிந்திக்கும்
திறனுடைய ஓர்
செயற்கைக்கோள் ...!
இவன் பேனா,
பிரதியெடுக்கப்பட்ட
திருவள்ளுவரின் அச்சாணி...!
இயற்கைக் கைம்பெண்ணிற்கு
வாழ்வு கொடுக்க ,
கற்பனைத் தாலிகட்டி
மறுமணம் செய்பவன்....!
பனுவலில் விதையிட்டு
பூக்களுக்கு வாசம்கொடுத்து
வண்ணத்துப் பூச்சிகளின்
வாய்திறந்து தேனூட்டுவான்...!
காற்றின் கைகளில்
ஏணியிட்டு ஏறி
மணமலர்களுக்கும்
வண்ணம் தீட்டுவான்....!
அச்சமும் நாணமும்
நசிந்து உண்மையை
உணர்ந்தவாறு புணரவைப்பான்...!
அரசியல் துன்பமோ ,
உரசியல் இன்பமோ ,
விதிவிலக்கில்லாமல்
அவனிமேடையில் அரங்கேற்றிடுவான்...!
தனித்ததோர் திறமை வாய்ப்பினும்
மக்களின் வாய்தனில்
பித்தன் எனப்பெயர்பெற்று
வலம்வருவான்....!
இவன்,
கவிஎழுத வயப்படும் போதெல்லாம்
மனைவி ஆயத்தமாகிவிடுவாள்
அணிகலன்களைக் கழற்றித் தர....!
இவன்,
குழந்தை தமிழ் படிக்க
மனைவியின் தாலிக்கொடி
முதற்கொண்டு இந்தி படிக்க வேண்டும்....!
இவன்,
குப்பையைக் கிளரும்
சேவல்களின் மத்தியில்
மின்னும் வைரம்...
உரியவரின் கண்களில்
பட்டால்தான் பறிமுதல்
செய்யப்பட்டு பிரகாசிக்கக்கூடும் ...!
இவன்,
படைத்தல் தொழில்புரியும்
பிரம்மனின் குளோனிங்
செய்யப்பட்ட ஒரு
குழந்தை...!
பூமிப் பந்திற்கு வெளியே
நின்று சிந்திக்கும்
திறனுடைய ஓர்
செயற்கைக்கோள் ...!
இவன் பேனா,
பிரதியெடுக்கப்பட்ட
திருவள்ளுவரின் அச்சாணி...!
இயற்கைக் கைம்பெண்ணிற்கு
வாழ்வு கொடுக்க ,
கற்பனைத் தாலிகட்டி
மறுமணம் செய்பவன்....!
பனுவலில் விதையிட்டு
பூக்களுக்கு வாசம்கொடுத்து
வண்ணத்துப் பூச்சிகளின்
வாய்திறந்து தேனூட்டுவான்...!
காற்றின் கைகளில்
ஏணியிட்டு ஏறி
மணமலர்களுக்கும்
வண்ணம் தீட்டுவான்....!
அச்சமும் நாணமும்
நசிந்து உண்மையை
உணர்ந்தவாறு புணரவைப்பான்...!
அரசியல் துன்பமோ ,
உரசியல் இன்பமோ ,
விதிவிலக்கில்லாமல்
அவனிமேடையில் அரங்கேற்றிடுவான்...!
தனித்ததோர் திறமை வாய்ப்பினும்
மக்களின் வாய்தனில்
பித்தன் எனப்பெயர்பெற்று
வலம்வருவான்....!
இவன்,
கவிஎழுத வயப்படும் போதெல்லாம்
மனைவி ஆயத்தமாகிவிடுவாள்
அணிகலன்களைக் கழற்றித் தர....!
இவன்,
குழந்தை தமிழ் படிக்க
மனைவியின் தாலிக்கொடி
முதற்கொண்டு இந்தி படிக்க வேண்டும்....!
இவன்,
குப்பையைக் கிளரும்
சேவல்களின் மத்தியில்
மின்னும் வைரம்...
உரியவரின் கண்களில்
பட்டால்தான் பறிமுதல்
செய்யப்பட்டு பிரகாசிக்கக்கூடும் ...!
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: கவிஞன்....
அருமையான வைர வரிகள் ஜொலிக்கும் வரிகள் சுவையுடைய வரிகள்.. கவிஞன் வரிகள் அனைத்துமே அருமை பாராட்டுக்கள் வனிதா
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: கவிஞன்....
எனக்கு ரெம்ப பிடித்த கவிதை தோழி
கவிஞனை வர்ணித்த விதம் அருமை வார்த்தை கோர்வைகள் அழகு
கடைசி சில வரிகளில் என் சென்னை வாழ்கையில் சில நிகழ்வுகளை நினைவூட்டுகிறது
தனித்ததோர் திறமை வாய்ப்பினும்
மக்களின் வாய்தனில்
பித்தன் எனப்பெயர்பெற்று
வலம்வருவான்....!
இவன்,
குப்பையைக் கிளரும்
சேவல்களின் மத்தியில்
மின்னும் வைரம்...
உரியவரின் கண்களில்
பட்டால்தான் பறிமுதல்
செய்யப்பட்டு பிரகாசிக்கக்கூடும் ...!
உயிருள்ள வரிகள் இதை உணர்த்தவர்களில் நானும் ஒருவன்
நல்ல கவிதைக்கு கோடி நன்றி
கவிஞனை வர்ணித்த விதம் அருமை வார்த்தை கோர்வைகள் அழகு
கடைசி சில வரிகளில் என் சென்னை வாழ்கையில் சில நிகழ்வுகளை நினைவூட்டுகிறது
தனித்ததோர் திறமை வாய்ப்பினும்
மக்களின் வாய்தனில்
பித்தன் எனப்பெயர்பெற்று
வலம்வருவான்....!
இவன்,
குப்பையைக் கிளரும்
சேவல்களின் மத்தியில்
மின்னும் வைரம்...
உரியவரின் கண்களில்
பட்டால்தான் பறிமுதல்
செய்யப்பட்டு பிரகாசிக்கக்கூடும் ...!
உயிருள்ள வரிகள் இதை உணர்த்தவர்களில் நானும் ஒருவன்
நல்ல கவிதைக்கு கோடி நன்றி
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: கவிஞன்....
நானும் ஒருவள்! அதான் இப்போதுதான் சிறிது சிறிதாக என் கவிவரிகளுக்கு
ஆக்ஸிஜன் கிடைக்கிறது ! இன்னும் முழுதாக சுவாசிக்க என்ன தவம் செய்யவேண்டுமோ தெரியவில்லை !
ஆக்ஸிஜன் கிடைக்கிறது ! இன்னும் முழுதாக சுவாசிக்க என்ன தவம் செய்யவேண்டுமோ தெரியவில்லை !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: கவிஞன்....
வ.வனிதா wrote:நானும் ஒருவள்! அதான் இப்போதுதான் சிறிது சிறிதாக என் கவிவரிகளுக்கு
ஆக்ஸிஜன் கிடைக்கிறது ! இன்னும் முழுதாக சுவாசிக்க என்ன தவம் செய்யவேண்டுமோ தெரியவில்லை !
உங்கள் வரிகளுக்கு என்ன எல்லாம் அருமையாக இருக்கு
நல்ல கவிதை புத்தங்களும் சிறு கதைகளும் படிங்க (இலக்கியம் சார்ந்ததாக இருக்க வேண்டும் )இன்னு இதைவிட அருமையாக படைப்பீர்கள்
சினிமா துறையில் கால்பதிக்க சென்று சில குடும்ப காரணங்களால் இயலாமல்
ஐந்து வருடங்களை துலைத்து தோற்று திரும்பிய என் கடந்த காலத்தை உங்களின்
வரிகளில் கண்டேன் அதுதான் கோடி நன்றி சொன்னேன்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: கவிஞன்....
கண்டிப்பாக முன்னேறுவோம் ! நாம் நடக்க கவிதைகள் பாய் விரிக்கும் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: கவிஞன்....
//
இவன்,
குப்பையைக் கிளரும்
சேவல்களின் மத்தியில்
மின்னும் வைரம்...
உரியவரின் கண்களில்
பட்டால்தான் பறிமுதல்
செய்யப்பட்டு பிரகாசிக்கக்கூடும் ...!//
வரிகள் அனைத்துமே அருமை பாராட்டுக்கள்
இவன்,
குப்பையைக் கிளரும்
சேவல்களின் மத்தியில்
மின்னும் வைரம்...
உரியவரின் கண்களில்
பட்டால்தான் பறிமுதல்
செய்யப்பட்டு பிரகாசிக்கக்கூடும் ...!//
வரிகள் அனைத்துமே அருமை பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கவிஞன்....
தோழி அசந்து போய்விட்டேன் ...
உங்களின் வரிகளில் நிறைய தோழர்களின் வாழக்கை
வெளிச்சமாகிறது ...
நான் கிறுக்கன் என்றுதான் சொல்ல துடிக்கின்றது ...
உங்களின் வரிகளில் நிறைய தோழர்களின் வாழக்கை
வெளிச்சமாகிறது ...
நான் கிறுக்கன் என்றுதான் சொல்ல துடிக்கின்றது ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கவிஞன்....
செய்தாலி wrote:வ.வனிதா wrote:நானும் ஒருவள்! அதான் இப்போதுதான் சிறிது சிறிதாக என் கவிவரிகளுக்கு
ஆக்ஸிஜன் கிடைக்கிறது ! இன்னும் முழுதாக சுவாசிக்க என்ன தவம் செய்யவேண்டுமோ தெரியவில்லை !
உங்கள் வரிகளுக்கு என்ன எல்லாம் அருமையாக இருக்கு
நல்ல கவிதை புத்தங்களும் சிறு கதைகளும் படிங்க (இலக்கியம் சார்ந்ததாக இருக்க வேண்டும் )இன்னு இதைவிட அருமையாக படைப்பீர்கள்
சினிமா துறையில் கால்பதிக்க சென்று சில குடும்ப காரணங்களால் இயலாமல்
ஐந்து வருடங்களை துலைத்து தோற்று திரும்பிய என் கடந்த காலத்தை உங்களின்
வரிகளில் கண்டேன் அதுதான் கோடி நன்றி சொன்னேன்
குரு ...
நீங்களும் இப்படிதானா...
எனது நண்பன் ஒருவன் இன்னும் அலைகிறான் ...
எல்லோருக்கும் அமைவதுமில்லை ...
திறமைக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கவிஞன்....
வருத்தம் வேண்டாம் தோழா ! நமக்கென்று விடியும் புதியதோர் விடியல் தோன்றும் ! காத்திருப்போம் ! காலம் வாய்க்கும் !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: கவிஞன்....
வ.வனிதா wrote:வருத்தம் வேண்டாம் தோழா ! நமக்கென்று விடியும் புதியதோர் விடியல் தோன்றும் ! காத்திருப்போம் ! காலம் வாய்க்கும் !
காத்திருப்போம் ....
நன்றி தோழி ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கவிஞன்....
அருமையான வரிகள்....!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கவிஞன்....
வரிகளில் கவிஞன் வாழ்கிறான்...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: கவிஞன்....
வரிகள் ஒவவ்வொன்றும் அருமை ரசித்துப்படித்தேன். அருமை பாராட்டுக்கள்.
இவன் பேனா,
பிரதியெடுக்கப்பட்ட
திருவள்ளுவரின் அச்சாணி...!
இயற்கைக் கைம்பெண்ணிற்கு
வாழ்வு கொடுக்க ,
கற்பனைத் தாலிகட்டி
மறுமணம் செய்பவன்....!
இவன் பேனா,
பிரதியெடுக்கப்பட்ட
திருவள்ளுவரின் அச்சாணி...!
இயற்கைக் கைம்பெண்ணிற்கு
வாழ்வு கொடுக்க ,
கற்பனைத் தாலிகட்டி
மறுமணம் செய்பவன்....!
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum