தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?

2 posters

Go down

பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?  Empty பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?

Post by RAJABTHEEN Fri Mar 11, 2011 3:23 am

பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?  Obama
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனிப்பட்ட குரோதம் ஒன்றுக்காகவே பிரித்தானியர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. பராக் ஒபாமாவின் தந்தையும், தந்தையின் மூதாதையர்களும் கென்யாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

பிரித்தானியர்கள் ஒபாமாவின் அப்பப்பாவை 1949ஆம் ஆண்டு கென்யாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் அடைத்து வைத்து பாரதூரமாகச் சித்திரவதை செய்திருக்கிறார்கள்.

அந்த வஞ்சத்தைத் தீர்க்கும் நடவடிக்கையிலேயெ இந்தப் பேரன் தற்போது முனைப்பாக ஈடுபட்டு வருகின்றார் என்று இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. பராக் ஒபாமாவின் இந்தப் பாட்டனின் பெயர் ஹுசைய்ன் ஒன்யாங்கோ ஒபாமா என்பது ஆகும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?  Empty Re: பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?

Post by RAJABTHEEN Fri Mar 11, 2011 3:23 am

பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?  Obama1

அவர் கென்யாவில் பிரித்தானிய இராணுவ அதிகாரி ஒருவரின் சமையல்காரனாக வேலை பார்த்து இருக்கிறார். பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக மாபெரும் சுதந்திரப் போராட்டம் கென்யாவில்வெடித்தது.

பிரித்தானிய அரசுக்கு எதிராகச் சதி செய்தார் என்று குற்றஞ்சாட்டி அவர் கைது செய்யப்பட்டு அதியுயர் பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலையில் அங்கு தொடர்ச்சியாக இரு வருடங்கள் அடைக்கப்பட்டார்.

அவர் மிகவும் பாரதூரமான முறையில் பிரித்தானியர்களால் சித்திரவதை செய்யப்பட்டார் என்று அவரின் குடும்பத்தினர் இன்றும் கூறுகின்றார்கள்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?  Empty Re: பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?

Post by RAJABTHEEN Fri Mar 11, 2011 3:24 am

பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?  Obama2

சுதந்திர போராளிகள் பற்றிய இரகசியங்களைத் தெரிந்து கொள்வதற்காக அவரை பிரித்தானிய சிப்பாய்கள் பாரதூரமாகக் கொடுமைப்படுத்தி இருக்கின்றார்கள் என்றும் பிரித்தானியர்களின் உத்தரவின் பேரில் கூலிப் படையினர் அவரை நாளாந்தம் காலையும், மாலையும் நையப் புடைத்தெடுத்து இருக்கிறார்கள் என்றும் பராக் ஒபாமாவின் அப்பம்மாவும் ஹுசைய்ன் ஒன்யாங்கோ ஒபாமாவின் மூன்றாவது மனைவியான சரா ஒன்யாங்கோ கூறுகிறார்.

அது ஒரு மிகவும் பயங்கரமான சித்திரவதை முகாம்..பிரித்தானியர்களின் சித்திரவதைகள் காரணமாக அங்கு ஏராளமான கைதிகள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அந்தச் சிறைச்சாலையை நினைவு கூருகிறார் அவர்.

அவருடைய பிறப்புறுப்புக்களைத் தாக்கினார்கள்........அவரின் உடலில் ஊசிகளை ஏற்றினார்கள்.....இப்படியெல்லாம் அடுக்கிக் கொண்டே போகிறார் சரா. சராவுக்கு இப்போது 88 வயது.கென்யாவில்தான் வாழ்கிறார்.

ஜனாதிபதி ஒபாமாவுக்கு இவர் மீது அலாதிப் பிரியம். சராப் பாட்டி சராப் பாட்டி என்று கூப்பிட்டுக் கொண்டே பின்னாலும் முன்னாலும் திரிவாராம்.அதே மாதிரி சராப் பாட்டிக்கும் பேரன் மீது கொள்ளை விருப்பம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?  Empty Re: பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?

Post by RAJABTHEEN Fri Mar 11, 2011 3:24 am

இவர் பிரித்தானியர்களை நன்றி கெட்டவர்கள் என்றும் துரோகிகள் என்றும் திட்டித் தீர்க்கிறார். விசுவாசமாக வேலை செய்த கணவனுக்குப் பிரித்தானியர்கள் கொடுத்த பரிசுகள் கைது , சிறை ,சித்திரவதை என்பனதான் என்று பொருமித் தள்ளுகிறார். இவர் ஜனாதிபதி ஒபாமாவுக்கு இந்தச் சம்பவங்களை எல்லாம் அடிக்கடி கூறி வந்திருக்கிறார்.

ஜனாதிபதி ஒபாமாவுக்கும் பிரித்தானியர்கள் பற்றிச் சின்ன அளவில் கூட நல்ல அபிப்பிராயம் கிடையாது என்றும் பாட்டனுக்கு கொடுமை செய்தவர்களைப் பேரன் மன்னிக்க மாட்டான்தானே என்றும் இவர் அடித்துக் கூறுகிறார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இன்று பிரித்தானியாவுக்கு எதிரான பல நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.

அவர் பிரித்தானியாவுக்கு எதிரான கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் முன்னெடுத்து வருகிறார் என்பதைப் பிரித்தானிய அரசும் நன்றாகவே அறியும். சராவுடன் இன்றைய ஜனாதிபதி ஒபாமா 1988 ஆம் ஆண்டு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வாசகர்களுக்காகத் தருகிறோம்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?  Empty Re: பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 11, 2011 11:36 am

தக்வலுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?  Empty Re: பாட்டனைக் கொடுமைப்படுத்தியதற்காகவே பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒபாமா வருகையில் இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுப்படுமா?
» அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா- பிரதமர் மோடி இன்று சந்திப்பு
» கண்டு பிடிப்பு ஒன்றுக்காக காப்புரிமை பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி
» அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி
» 2016ஆம் ஆண்டில் தலா வருமானம் 4000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும்: ஜனாதிபதி தெரிவிப்பு _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum