தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
பெருந்தன்மை
3 posters
Page 1 of 1
பெருந்தன்மை
ஒருவர் தெரிந்தே செய்யும் தவறை சுட்டிக்காட்ட வேண்டாம்.அப்படி செய்வதால் அவரது நெஞ்சம் மேலும்மேலும் குறுகுறுக்கும்.உடனே அவர் தன்னிலை விளக்கம் தருவார்.அல்லது சீற்றம் அடைவார்.இருவருக்கும் இடைவெளிதான் அதிகரிக்கும்.பெரும்பாலும் மக்கள் தாம் செய்த தவறுகளை அறிந்தேயிருப்பர்.ஆனால் பிறர் அதை சுட்டிக்காட்டுவதை விரும்புவதில்லை. ஒருவரின் தவறுகளை சுட்டிக்காட்டும் முன் உங்கள் கருத்துரைகள் எந்த வழியிலாவது நிலைமையை சீராக்குமா,அன்பை வளர்க்குமா என்பதை எண்ணிப் பாருங்கள்.பெருந்தன்மையாக இருப்பவர்கள்,பிறர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களைக் குற்றவாளியாக்க மாட்டார். அதே சமயம் பரிவோடும் ஆதரவோடும் வார்த்தைகளால் அல்ல,நடத்தைகளால் அவர்களைத் திருத்துவார்கள்.
**********
முக்கியமானவைகளும் முக்கியமற்றவையும் காலத்தாலும் இடத்தாலும் மாறுபடுகின்றன.பசியாக இருக்கும்போது உணவு முக்கியம்.வயிறு நிறைந்திருக்கும்போது உணவு முக்கியமில்லை.
**********
திரும்பத்திரும்ப செயல்படும் ஒரு செயல் தன புனிதத்தை இழந்து விடுகிறது.காசியில் வசிப்பவர்கள்,அது ஒரு புனிதமான இடம் என்று கருதுவதில்லை.
**********
சமமானவர்களிடம் தான் சண்டை நடக்க முடியும்.நீங்கள் ஒருவருடன் சண்டை போடும்போது அவரை உங்களுக்கு சமமாக ஆக்கி விடுகிறீர்கள். மற்றவர்களை உங்களுக்கு மேலோ,கீழோ வைத்துக் கொண்டால் சண்டை இருக்காது.மேலோர் என்றால் மதிப்பு காட்டுவீர்கள்.கீழோர் என்றால் அன்பும் பரிவும் காட்டுவீர்கள்.புலன்களுக்கு இடையே மனம் சிக்கிக் கொள்ளும்போது சண்டை இருக்கும்.புலன்களை விட மனம் பெரிது என்று உணர்ந்து கொண்டால் சச்சரவு இருக்காது.
**********
----ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் எழுதிய 'ஞானம் தேடுபவருக்கு'என்ற நூலிலிருந்து.
**********
முக்கியமானவைகளும் முக்கியமற்றவையும் காலத்தாலும் இடத்தாலும் மாறுபடுகின்றன.பசியாக இருக்கும்போது உணவு முக்கியம்.வயிறு நிறைந்திருக்கும்போது உணவு முக்கியமில்லை.
**********
திரும்பத்திரும்ப செயல்படும் ஒரு செயல் தன புனிதத்தை இழந்து விடுகிறது.காசியில் வசிப்பவர்கள்,அது ஒரு புனிதமான இடம் என்று கருதுவதில்லை.
**********
சமமானவர்களிடம் தான் சண்டை நடக்க முடியும்.நீங்கள் ஒருவருடன் சண்டை போடும்போது அவரை உங்களுக்கு சமமாக ஆக்கி விடுகிறீர்கள். மற்றவர்களை உங்களுக்கு மேலோ,கீழோ வைத்துக் கொண்டால் சண்டை இருக்காது.மேலோர் என்றால் மதிப்பு காட்டுவீர்கள்.கீழோர் என்றால் அன்பும் பரிவும் காட்டுவீர்கள்.புலன்களுக்கு இடையே மனம் சிக்கிக் கொள்ளும்போது சண்டை இருக்கும்.புலன்களை விட மனம் பெரிது என்று உணர்ந்து கொண்டால் சச்சரவு இருக்காது.
**********
----ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் எழுதிய 'ஞானம் தேடுபவருக்கு'என்ற நூலிலிருந்து.
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பெருந்தன்மை
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெருந்தன்மை
பகிர்வுக்க்கு
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பெருந்தன்மை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: பெருந்தன்மை
கவிக்காதலன் wrote:பகிர்வுக்க்கு
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum