தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் மண்ணில் புதைகிறது ஆய்வுக் குழுவின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
2 posters
Page 1 of 1
ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் மண்ணில் புதைகிறது ஆய்வுக் குழுவின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் கீழ்புறம் உள்ள கல்காரம் 13.5 செ.மீ.மண்ணில் புதைந்திருப்பதாக ராஜகோபுரத்தை ஆய்வு செய்த முதல் குழுவினரின் அறிக்கை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றுதலுக்குரிய திருத்தலமும் ஆகும். 156 ஏக்கர் பரப்பளவில் சப்த எனப்படும் ஏழு பிகாரங்கள் மற்றும் 21 கோபுரங்களுடன் கோவில் அமைந்துள்ளது.கடந்த மே மாதம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் விரிசலை கண்டறிய ஒட்டப்பட்டிருந்த பெரும்பாலான கண்ணாடித் துண்டுகள் உடைந்துள்ளதை புகைப்பட ஆதாரமாகக் கொண்டு "ராஜகோபுரத்தில் விரிசல்%27 என்று பெரிய அளவில் செய்தி வெளியானது.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் விளக்க அறிக்கை வெளியிட்டனர். அதில் ராஜகோபுரத்தில் வடகிழக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடப் பணியின்போது பயன்படுத்திய மரக்கம்பு இரும்பு பட்டையால் விரிசலை கண்டறிய ஒட்டப்பட்ட கண்ணாடித்துண்டு உடைந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.அதே அறிக்கையில் வடகிழக்கு மூலையில் வடக்கு பகுதியிலும் தென்மேற்கு தெற்கு பகுதியிலும் கல்காரத்தின் சிற்ப பகுதியிலும் புதியதாக விரிசல் ஏற்கனவே ஏற்பட்டுள்ளன என்றும் விபரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அறிக்கையில் மூலம்தான் கோபுரம் புதைகிறது.கோபுரம் உச்சி நகர்கிறது போன்ற பூதாகரமான விடயமும் அம்பலமாகியுள்ளது.
ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்ட 1984 ஆம் ஆண்டே முதல் நிலையில் வெடிப்பும் கல்காரம் வடமேற்கு தென்கிழக்கு மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களில் வெடிப்பும் ஏற்பட்டது. வெடிப்பை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1986 ஜனவரி 8 இல் முதல் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
இக்குழு ராஜகோபுரத்தை ஆய்வு செய்து அக்கௌஸ்டிக் எமிசன் டெஸ்ட் ஆய்வின் முடிவில் கல்காரம் கட்டப்பட்டு 300 ஆண்டு ஆனதால் 13.5 செ.மீ. நிலத்தில் கட்டிட கல்காரம் இறங்கி இறங்கலாம் என்று தெரிவித்தனர். அதை உறுதி செய்வதற்கும் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் இரண்டாவதாக ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
தொழில்நுட்ப ஆய்வாக நெடுஞ்சாலைத்துறையினரால் மண் பரிசோதனை செய்யப்பட்டு கோபுரம் அருகே துளையிடப்பட்டு மண்ணின் நிலை பரிசோதிக்கப்பட்டது. கோபுரம் கட்டி முடித்து மூன்று ஆண்டு 8 மாதம் கழித்து 18 செ.மீ. மண்ணில் இறங்கி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கோபுரத்தில் 29 இடத்தில் டெமெக் ஸ்டடி ஆய்வு செய்யப்பட்டு வெடிப்பு 1 மில்லி மீற்றரில் இருந்து 3 மில்லி மீற்றர் வரை சென்றுள்ளதாக கூறப்பட்டது. சென்னை அண்ணா பல்கலையின் ரிமோட் சென்சிங் (நகர்வு மின்னணுவியல்) ஆய்வின் மூலம் கோபுர உச்சி சுமார் 0.6 அங்குலம் முதல் 7.1 அங்குலம் வரை நகர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. சென்னை மண்வளப்பாதுகாப்பு ஆராய்ச்சி நடத்திய “அக்கௌஸ்டிக்’ பொது ஆய்வின் படி மண்ணில் எவ்வித நகர்வும் இல்லை எனப்பட்டது.
அஸ்திபாரத்தில் கோபுர கட்டிடம் இறங்கும் தன்மை முடிவுக்கு வந்துள்ளது. அஸ்திபாரத்தின் மண் நிலைத்தன்மை ஏற்பட்டுள்து. வெடிப்பின் அளவு மற்றும் கட்டிடத்தின் தன்மையில் பயப்படும் படியாக இனி இல்லை. தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பு கெட்டிப்படுத்தவேண்டும் என்பதை 2 ஆம் நிபுணர் குழு ஆய்வின் முடிவாக தெரிவித்தனர்.
தினமலர்

உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் மண்ணில் புதைகிறது ஆய்வுக் குழுவின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
கப்பாற்று நடவடிக்கைகளை தொல்லியல் துறை எடுக்குமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» போதைப்பொருள் பாவனை: ஆய்வுகள் வெளிப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்
» உலக பசி தினம்: போதிய உணவு கிடைக்காததே 50 சதவீத குழந்தைகளின் இறப்புக்கு காரணம் - அதிர்ச்சித் தகவல்
» இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரி ரத்து?
» தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் அறிவித்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum