தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒவ்வொரு வேலைக்குமுரிய இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் .....
3 posters
Page 1 of 1
ஒவ்வொரு வேலைக்குமுரிய இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் .....
புதுடில்லி:இலஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களில் வேலையே நடப்பதில்லை.எனவே, ஒவ்வொரு வேலைக்கும் இவ்வளவுதான் இலஞ்சம் என்று நிர்ணயித்துவிட்டால் பொதுமக்களுக்கும் தாங்கள் தர வேண்டிய தொகை எவ்வளவு என்று தெரிந்துவிடும். அதிகாரிகளுக்கும் வீணாகப் பேரம் பேசி தங்களுடைய வேலைநேரத்தை வீணாக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு வேதனையாகவும் வேடிக்கையாகவும் கருத்துத் தெரிவித்தது.
வருமானவரித்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் மோகன் சர்மா என்பவர் வருமானவரி செலுத்த வேண்டிய ஒருவர் அந்தத் தொகையைக் கணிசமாகக் குறைக்க ரூ 25 ஆயிரம் இலஞ்சம் தர வேண்டும் என்று கோரினாராம். அவ்வளவு தொகையைத் தர முடியாது என்று அந்த நபர் கூறினாராம். இறுதியில் நீண்ட பேரத்துக்குப் பிறகு 10 ஆயிரம் ரூபா தந்தால் போதும் என்று முடிவானதாம். அந்தப் பணத்தை சர்மா பெறமுற்பட்டபோது சி.பி.ஐ. பொலிஸார் அவரைக் கைதுசெய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப்ஹரியானா உயர் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி சர்மாவை விடுவித்து விட்டது. ஆனால், சி.பி.ஐ. மேன்முறையீடு செய்தது. அந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு,டி.எஸ்.தாக்குர் அடங்கிய குழு விசாரித்தது. சி.பி.ஐ. சார்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.பி. மல்ஹோத்ரா வாதிட்டார்.
இந்த இலஞ்ச வழக்கை முதலில் விசாரித்த நீதிமன்றம் எதிரிக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்தது. ஆனால், உயர்நீதிமன்றம் வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்துவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார். தான் அப்பாவி என்றும் வேண்டும் என்றே தன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி சர்மா நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
அப்போது அந்த நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் இருந்தார்.
அவரைப் பார்த்த நீதிபதிகள் “வருமான வரித்துறை,சுங்கத்துறை,விற்பனை வரித்துறை போன்றவை இலஞ்சம் வாங்குவதில் புகழ்பெற்று விளங்குகின்றன. இதைப்போல வழக்குகள் வருவதைத் தடுக்க என்னென்ன வேலைக்கு எவ்வளவு இலஞ்சம் என்று மத்திய அரசே நிர்ணயம் செய்து அறிவித்துவிட்டால் பொதுமக்களுக்கும் இலஞ்ச அளவு தெரியும். அதிகாரிகளும் பேரம்பேசி தங்களுடைய பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டிராமல் அடுத்தடுத்து இலஞ்சம் வாங்கி வேலைகளை மடமடவென முடித்துக்கொடுக்க முடியும் அல்லவா, நீங்கள் ஏன் இந்த யோசனையை அரசுக்குத் தெரிவிக்கக்கூடாது என்று கேலியும் குத்தலுமாகக் கேட்டனர் நீதிபதிகள்.
அதிகாரிகள் இப்படி இலஞ்சம் வாங்குகிறார்களே என்று நாம் கோபிக்க முடியாது. அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் விலைவாசி வேறு கடுமையாக உயர்ந்து வருகிறது என்று குறிப்பிட்டு தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினர்.
இலஞ்சம் வாங்குவது தவறு என்று பள்ளிக்கூடத்திலேயே சொல்லித்தர ஏற்பாடு செய்தால்தான் இந்தப் பழக்கம் குறையும் என்று வேணுகோபால் அவர்களுக்குப் பதிலளித்தார்.
அடுத்தபடியாக வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று காசோலை திருப்பிவிடப்பட்ட வழக்கில் மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் ஆஜரானார். அப்போது நீதிபதிகள் இருவரும் அவரைப் பார்த்து உங்களுடைய அனுபவம் திறமை தகுதிக்கு இந்த மாதிரியான அற்ப வழக்குகளில் எல்லாம் ஆஜராகலாமா. மகாத்மா காந்திஜியும் வழக்கறிஞர்தான். இந்த மாதிரியான (மோசடி) வழக்குகளில் அவர் ஆஜரானதாக வரலாறே இல்லையே?%27 என்றனர்.
நீங்கள் சொல்வது சரிதான். அதற்காக நான் இந்த மாதிரி (மோசடி) வழக்குகளில் ஆஜராவதில்லை என்று தீர்மானித்துவிட்டால் பெரும்பாலான வழக்குகள் என் கையைவிட்டுப் போய்விடுமே என்று வேணுகோபால் பதில் சொன்னபோது நீதிமன்றமே சிரிப்பலையால் அதிர்ந்தது.
தினமணி

உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒவ்வொரு வேலைக்குமுரிய இலஞ்சத் தொகையை நிர்ணயித்துவிட்டால் அதிகாரிகள் .....
tamilparks wrote:மிகப்பெரிய அவலம்
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» சென்னை: மேயருக்கான டெபாசிட் தொகையை நாணயங்களாக கொண்டு வந்த வேட்பளார்
» அபராத தொகையை குறைக்க லஞ்சம்: இ.எஸ்.ஐ. மண்டல இணை இயக்குனர் உள்பட 2 பேர் ஜெயிலில் அடைப்பு
» ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்!
» ரயில்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
» பரிசுத் தொகையை திருப்பியளித்த விஜய் சேதுபதி... திரையுலகினர் பாராட்டு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum