தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



செய்து விடாதே...

+6
Rikaz (Amarkkalam)
சிசு
செய்தாலி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தோழி பிரஷா
வ.வனிதா
10 posters

Go down

செய்து விடாதே...  Empty செய்து விடாதே...

Post by வ.வனிதா Fri Mar 11, 2011 6:00 pm

[You must be registered and logged in to see this image.]

முற்றுப்புள்ளியாய்
நின்ற எனதருகே
மற்றுமொரு புள்ளியாய்
வந்தென் வாழ்விற்கு
ஆரம்ப அடித்தளமிட்டாய்...!

உணர்வுகள் ததும்பிய
உடலிதைத் தூக்கியேத்
திரிகிறேன் உன்கைகளில்
திணிக்கவே....

உன் கைகளில் திணித்த
என் கைகளை ஒருபோதும்
நழுவவிடாதே....

இதுவரை மற்றவர்களுக்கெல்லாம்
நான் சொந்தமாய் இருந்தேன்...
இன்றிலிருந்து எனக்கென்று
எஞ்சி இருக்கும் சொந்தமொன்று
நீ மட்டுமே...!

உன் வாழ்க்கையில்
பயணிக்கப் போகும்
என் பாதங்களை
பந்தங்களின் ஏச்சுக்களில்
இடறவிடாதே....
இன்பமிழந்து நின்றிடுவேன்...!

ஆயிரம் முறையேனும் அடித்துக்
கொலை செய்துக்கொள் என்னை....
ஆனால் ஒருநொடிகூட
பிரிந்து சென்று விடாதே...!

எப்போதும் உன் இதழ் மழையிலேயே
நனைய விரும்புகிறேன்...
மௌனங்கள் பிரசவித்து
மழையை நிறுத்திவிடாதே...!

என்னைக் கேட்காமல்
உன் கண்களிலிருந்து
ஒருதுளியைக்கூட
உதிர்த்துவிடாதே ....

என் தோளில் சாய்ந்துக்கொள் ...
உன் கண்ணீரைக் கொண்டு
என் புன்னகையைப் பூசுகிறேன்
உன் இதழ்களில்....!
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

செய்து விடாதே...  Empty Re: செய்து விடாதே...

Post by தோழி பிரஷா Fri Mar 11, 2011 10:17 pm

உணர்வுகள் ததும்பிய
உடலிதைத் தூக்கியேத்
திரிகிறேன் உன்கைகளில்
திணிக்கவே....

உன் கைகளில் திணித்த
என் கைகளை ஒருபோதும்
நழுவவிடாதே....
......................................................
ரசித்தேன். அருமை
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

செய்து விடாதே...  Empty Re: செய்து விடாதே...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 12, 2011 12:01 am

//உணர்வுகள் ததும்பிய
உடலிதைத் தூக்கியேத்
திரிகிறேன் உன்கைகளில்
திணிக்கவே....

உன் கைகளில் திணித்த
என் கைகளை ஒருபோதும்
நழுவவிடாதே....//

என் தோளில் சாய்ந்துக்கொள் ...
உன் கண்ணீரைக் கொண்டு
என் புன்னகையைப் பூசுகிறேன்
உன் இதழ்களில்....!

ரசித்தேன் வரிகளை

அனைத்துமே அருமை பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

செய்து விடாதே...  Empty Re: செய்து விடாதே...

Post by செய்தாலி Sat Mar 12, 2011 12:01 pm

*உணர்வுகள் ததும்பிய
உடலிதைத் தூக்கியேத்
திரிகிறேன் உன்கைகளில்
திணிக்கவே....

*உன் கைகளில் திணித்த
என் கைகளை ஒருபோதும்
நழுவவிடாதே....

*உன் வாழ்க்கையில்
பயணிக்கப் போகும்
என் பாதங்களை
பந்தங்களின் ஏச்சுக்களில்
இடறவிடாதே....
இன்பமிழந்து நின்றிடுவேன்...!

*ஆயிரம் முறையேனும் அடித்துக்
கொலை செய்துக்கொள் என்னை....
ஆனால் ஒருநொடிகூட
பிரிந்து சென்று விடாதே...!

*எப்போதும் உன் இதழ் மழையிலேயே
நனைய விரும்புகிறேன்...
மௌனங்கள் பிரசவித்து
மழையை நிறுத்திவிடாதே...!

*என்னைக் கேட்காமல்
உன் கண்களிலிருந்து
ஒருதுளியைக்கூட
உதிர்த்துவிடாதே ....

*என் தோளில் சாய்ந்துக்கொள் ...
உன் கண்ணீரைக் கொண்டு
என் புன்னகையைப் பூசுகிறேன்
உன் இதழ்களில்..
..!


இந்த வரிகளை வாசிக்கையில் அக்கரையில் இருந்து என் மனைவி எனக்கு
எழுதியதை போல் உயிருள்ள வரிகாளாய் இருக்கு

மீண்டும் ஒரு அருமையான உயிருள்ள கவிபடைத்த சகோ வனிதாவுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

செய்து விடாதே...  Empty Re: செய்து விடாதே...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 12, 2011 12:36 pm

செய்தாலி wrote:*உணர்வுகள் ததும்பிய
உடலிதைத் தூக்கியேத்
திரிகிறேன் உன்கைகளில்
திணிக்கவே....

*உன் கைகளில் திணித்த
என் கைகளை ஒருபோதும்
நழுவவிடாதே....

*உன் வாழ்க்கையில்
பயணிக்கப் போகும்
என் பாதங்களை
பந்தங்களின் ஏச்சுக்களில்
இடறவிடாதே....
இன்பமிழந்து நின்றிடுவேன்...!

*ஆயிரம் முறையேனும் அடித்துக்
கொலை செய்துக்கொள் என்னை....
ஆனால் ஒருநொடிகூட
பிரிந்து சென்று விடாதே...!

*எப்போதும் உன் இதழ் மழையிலேயே
நனைய விரும்புகிறேன்...
மௌனங்கள் பிரசவித்து
மழையை நிறுத்திவிடாதே...!

*என்னைக் கேட்காமல்
உன் கண்களிலிருந்து
ஒருதுளியைக்கூட
உதிர்த்துவிடாதே ....

*என் தோளில் சாய்ந்துக்கொள் ...
உன் கண்ணீரைக் கொண்டு
என் புன்னகையைப் பூசுகிறேன்
உன் இதழ்களில்..
..!


இந்த வரிகளை வாசிக்கையில் அக்கரையில் இருந்து என் மனைவி எனக்கு
எழுதியதை போல் உயிருள்ள வரிகாளாய் இருக்கு

மீண்டும் ஒரு அருமையான உயிருள்ள கவிபடைத்த சகோ வனிதாவுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

ஆமாம் அத்தனை வரிகளும் மிகவும் அருமை...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

செய்து விடாதே...  Empty Re: செய்து விடாதே...

Post by வ.வனிதா Sat Mar 12, 2011 12:56 pm

மிக்க நன்றி தோழர்களே ! கடமைப்பட்டேன் உங்கள் அனைவருக்கும் !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

செய்து விடாதே...  Empty Re: செய்து விடாதே...

Post by சிசு Sat Mar 12, 2011 5:54 pm

:héhé: :héhé:
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

செய்து விடாதே...  Empty Re: செய்து விடாதே...

Post by Rikaz (Amarkkalam) Sat Mar 12, 2011 6:56 pm

மகிழ்ச்சி
avatar
Rikaz (Amarkkalam)
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 327
Points : 440
Join date : 23/11/2010

Back to top Go down

செய்து விடாதே...  Empty Re: செய்து விடாதே...

Post by RAJABTHEEN Sat Mar 12, 2011 10:53 pm

நட்சத்திர கவிஞர் வனிதா தோழியின் கவிவரிகள் ரொம்ப உறுக்கமானவரிகளாக உள்ளது.பாராட்டுக்கிறேன் தோழி இன்னும் அதிகமான கவிதைகளை உங்கிடம் இருந்து எதிரிபார்கிறோம்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

செய்து விடாதே...  Empty Re: செய்து விடாதே...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 12, 2011 11:50 pm

RAJABDEEN wrote:நட்சத்திர கவிஞர் வனிதா தோழியின் கவிவரிகள் ரொம்ப உறுக்கமானவரிகளாக உள்ளது.பாராட்டுக்கிறேன் தோழி இன்னும் அதிகமான கவிதைகளை உங்கிடம் இருந்து எதிரிபார்கிறோம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

செய்து விடாதே...  Empty Re: செய்து விடாதே...

Post by அரசன் Sun Mar 13, 2011 1:16 am

தோழி மீண்டும் oru உணர்வு நிரம்பிய கவி படைது
வழங்கிய உங்களுக்கு எங்களின் அன்பு நன்றிகள் ....

எல்லாம் சுபமாக நடைபெற வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

செய்து விடாதே...  Empty Re: செய்து விடாதே...

Post by அ.இராமநாதன் Sun Mar 13, 2011 1:21 am

ரசித்தேன் வரிகளை

அனைத்துமே அருமை பாராட்டுக்கள்[b]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

செய்து விடாதே...  Empty Re: செய்து விடாதே...

Post by வ.வனிதா Mon Mar 14, 2011 12:05 pm

மிக்க நன்றி உங்களின் ஆசிக்கு ஏற்றார் போல் நானும் படைக்கிறேன் என் கவிதைகளை !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

செய்து விடாதே...  Empty Re: செய்து விடாதே...

Post by கவிக்காதலன் Tue Mar 15, 2011 8:46 pm

கவிதை நல்லா இருக்கு...!!!!

கலக்குறீங்க...!!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

செய்து விடாதே...  Empty Re: செய்து விடாதே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum