தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
4 posters
Page 1 of 1
00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
நான் ஸ்கூல்'ல படிச்சிகிட்டு இருக்கும்போது, ஒரு நாள் கிளாஸ்'ல பாடம் நடத்திகிட்டு இருக்கும்போது பேசிகிட்டு இருந்தேன். அப்போ எங்க மிஸ் "நான் இனி கிளாஸ்'ல பேச மாட்டேன்" என்று 50 தடவை எழுத சொல்லி தண்டனை கொடுத்தாங்க. நான் எப்படி எழுதினேன்னு தெரியுமா?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
for (int i= 1; i <= 50; i++)
{
printf("\n I won't talk in Class");
}
எப்பூடி?
நாங்கல்லாம் அப்பவே சாப்ட்வேர் இன்ஜினியர்ஸ்...!
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
for (int i= 1; i <= 50; i++)
{
printf("\n I won't talk in Class");
}
எப்பூடி?
நாங்கல்லாம் அப்பவே சாப்ட்வேர் இன்ஜினியர்ஸ்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
இதெல்லாம் மிஸ்க்கு புரிஞ்சிட்டுதோ அப்பவே?...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
arony wrote:இதெல்லாம் மிஸ்க்கு புரிஞ்சிட்டுதோ அப்பவே?...
அட... இது எஸ் எம் எஸ்...!!! சும்மா....!!! இது எனக்கு நடந்தது இல்லை ( ஏன்னா நான் வகுப்பில் பேச மாட்டேன்... ரொம்ப அமைதி...)
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
கவிக்கா பார்க்கவே தெரிகின்றது நீங்கள் நல்ல பிள்ளையென்றுகவிக்காதலன் wrote:arony wrote:இதெல்லாம் மிஸ்க்கு புரிஞ்சிட்டுதோ அப்பவே?...
அட... இது எஸ் எம் எஸ்...!!! சும்மா....!!! இது எனக்கு நடந்தது இல்லை ( ஏன்னா நான் வகுப்பில் பேச மாட்டேன்... ரொம்ப அமைதி...)
தோழி பிரஷா- நடத்துனர்
- Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada
Re: 00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
தோழி பிரஷா wrote:கவிக்கா பார்க்கவே தெரிகின்றது நீங்கள் நல்ல பிள்ளையென்றுகவிக்காதலன் wrote:arony wrote:இதெல்லாம் மிஸ்க்கு புரிஞ்சிட்டுதோ அப்பவே?...
அட... இது எஸ் எம் எஸ்...!!! சும்மா....!!! இது எனக்கு நடந்தது இல்லை ( ஏன்னா நான் வகுப்பில் பேச மாட்டேன்... ரொம்ப அமைதி...)
அது
உங்களுக்காவது தெரியுதே...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
என்னாது நல்லபிள்ளையோ... சும்மா உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை அவிழ்த்துவிட்டிடாதீங்க.. பிறகு வருத்தப்படுவீங்க..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
arony wrote:என்னாது நல்லபிள்ளையோ... சும்மா உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை அவிழ்த்துவிட்டிடாதீங்க.. பிறகு வருத்தப்படுவீங்க..
நாட்டில ஒரு நல்லவன் இருந்தா நாலு பேர் நாலு விதமாதான் சொல்லுவாங்களோ இல்லையோ, இப்படி ஒருத்தர் ஒருவிதமா சொல்லுவார் என தெரியும்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
உண்மையாவோ?
சிலபேருக்கு தமணாவைப் பார்த்ததும் தத்துவமா வருதூஊஊஊஊஊஊஊஊ
சிலபேருக்கு தமணாவைப் பார்த்ததும் தத்துவமா வருதூஊஊஊஊஊஊஊஊ
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
தத்துவம் தானா வர்றது... தமன்னாவை பார்த்தது வர்றதுarony wrote:உண்மையாவோ?
சிலபேருக்கு தமணாவைப் பார்த்ததும் தத்துவமா வருதூஊஊஊஊஊஊஊஊ
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
எடுங்க அந்த சப்பாத்திக் கட்டையை... ...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
arony wrote:எடுங்க அந்த சப்பாத்திக் கட்டையை... ...
இப்படி எனக்கு எதிராக சப்பாத்தி கட்டையை தூக்கினால், நீங்க தமன்னாவுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
இனி ஒரே வழிதான் இருக்கு... எய்தவன் இருக்க அம்பை நோவானேன்....
தமணாவுக்கே ஸ்ரெயிட்டா.... வச்சிட வேண்டியதுதான்... என்ன , ஏன் என ஆரும் குறுக்க கேள்வி கேட்டிடப்பிடாது கேட்டால்....
தமணாவுக்கே ஸ்ரெயிட்டா.... வச்சிட வேண்டியதுதான்... என்ன , ஏன் என ஆரும் குறுக்க கேள்வி கேட்டிடப்பிடாது கேட்டால்....
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
arony wrote:இனி ஒரே வழிதான் இருக்கு... எய்தவன் இருக்க அம்பை நோவானேன்....
தமணாவுக்கே ஸ்ரெயிட்டா.... வச்சிட வேண்டியதுதான்... என்ன , ஏன் என ஆரும் குறுக்க கேள்வி கேட்டிடப்பிடாது கேட்டால்....
தமன்னாவை எதாவது பண்ணினா, நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என் இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
இப்பவே சும்மாதானே இருக்கிறீங்க... கடவுளே... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: 00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
arony wrote:இப்பவே சும்மாதானே இருக்கிறீங்க... கடவுளே... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: 00028 - இன்று ரசித்த SMS (11 மார்ச் 2011)
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» 00035 - இன்று ரசித்த SMS (23 மார்ச் 2011)
» 00030 - இன்று ரசித்த SMS (15 மார்ச் 2011)
» 00021 - இன்று ரசித்த SMS (03 மார்ச் 2011)
» 00036 - இன்று ரசித்த SMS (28 மார்ச் 2011)
» 00026 - இன்று ரசித்த SMS (09 மார்ச் 2011)
» 00030 - இன்று ரசித்த SMS (15 மார்ச் 2011)
» 00021 - இன்று ரசித்த SMS (03 மார்ச் 2011)
» 00036 - இன்று ரசித்த SMS (28 மார்ச் 2011)
» 00026 - இன்று ரசித்த SMS (09 மார்ச் 2011)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum