தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வளம் பெருக வேண்டுமா? -தே. சௌந்தர்ராஜன்
2 posters
Page 1 of 1
வளம் பெருக வேண்டுமா? -தே. சௌந்தர்ராஜன்
(அடுத்த பத்து ஆண்டுகளில்)
நாம் உடல் நலம் இல்லாமல் மருத்துவரிடம் சென்றால் மருத்துவர் பல
விதங்களில் (இரத்தம், மலம், சிறுநீர்) உடலை பரிசோதிக்கிறார். அப்போதும்
காரணங்கள் சரியாக தெரியவில்லை என்றால் இரத்தத்தை எடுத்து கல்ச்சர்
டெஸ்ட்டுக்கு (Culture Test) அனுப்புகிறார்.
இந்த கல்ச்சர் டெஸ்ட் என்றால் என்ன?
நுண் கிருமிகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் போது நமக்கு
புலப்படுவது இல்லை. எனவே நுண்கிருமியை நன்றாக வளரும் சூழ்நிலையில் அதை சில
நாட்கள் பெருக வைத்து அதன்பின் அதை சோதித்து நுண்கிருமிகள் இருக்கிறதா என
கண்டு அதற்கேற்ப வைத்தியம் செய்கிறார்.
இது போலவே வாழ்விலும் எதுவும் மிகக் குறைவாக இருக்கும்போது அல்லது மிகச்
சிறியதாக இருக்கும்போது அதன் உண்மையான மதிப்பை நம்மால் கண்டுகொள்ள
முடிவதில்லை.
நாம் அலட்சியமாக கசியவிடும் சில நிமிடங்கள், நாம் அலட்சியமாக வீணாக்கும்
சில சில்லறைக் காசுகள் உண்மையிலேயே எத்தனை வலிமையானவை என்பதை நாம்
உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
நாம் அதன் பலத்தை, உண்மையான பலத்தை புரிந்துகொள்ள வேண்டுமானால் அதைப் பெருக்கிப் பார்க்க வேண்டும்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தான் மறுப்பதற்கில்லை! பணம் என்பது பயன்படுத்துவதற்குத்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை.
நாம் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்குள்ள பொருட்களின் மதிப்பை
அவர்கள் நாட்டு நாணயத்தின் செலாவணியில் விலையை கேட்கும் போது அதன் சரியான
மதிப்பை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. எனவே நாம் என்ன செய்கிறோம்
கால்குலேட்டரை எடுத்து நாம் நம் ரூபாய் கணக்கிற்கு அதை மாற்றி கணக்கிட்டு
அதன் உண்மை மதிப்பை புரிந்து கொள்கிறோம்.
வாழ்வாங்கு வாழ வேண்டுமானால் பணத்தையும், நேரத்தையும் செலவு
செய்யும்முன் அதை பெருக்கிப் பார்த்து, அதன் பின் முடிவு செய்வது மிக மிக
பலனளிக்கும் மிகச் சிறந்த உத்தியாகும்.
அதுபோல நாம் தினசரி செய்யும் செலவுகளை 3650ஆல் பெருக்கிப்பார்க்க
வேண்டும். வாரச் செலவானால் 520ஆல் பெருக்க வேண்டும். மாதச் செலவானால்
120ஆல் பெருக்கிப் பார்க்க வேண்டும். ஆண்டுச் செலவானால் 10ஆல் பெருக்கிப்
பார்க்க வேண்டும். அதாவது 10 ஆண்டுகளுக்கு ஆகும் செலவை கணக்கிட்டுப்
பார்க்க வேண்டும்.
அதாவது தினசரி 10 ரூபாய் செலவு செய்தால் 10 ஆண்டுகளில் எத்தனை ரூபாயாக
இருக்கும் என்று கணக்குப் பார்க்கும்போது நமக்கு ஒரு தெளிவு பிறக்கும்.
அதன் பின் செலவு செய்வதைப் பற்றி ஒரு முடிவு எடுப்பது எளிதாக இருக்கும்.
பணக்கணக்கு:
செல்வத்திற்கு ஒரு சிறப்பு உண்டு.
உயிரற்ற பொருட்களில் வளரக் கூடியது.
உயிரற்ற பொருட்களில் குட்டி போடக் கூடியது.
- சுரேஷ் பத்மநாபன்
கீழே உள்ள அட்டவணையைக் கவனியுங்கள். நாம் ஒவ்வொரு முறையும் செலவு செய்யும் முன் இந்த அட்டவணையை ஒரு முறை பார்த்தால் நல்லது.
தினம் 10 ஆண்டுகளில் சேரும் 10ஆண்டுகளில் 12 சதவீத தொகை வட்டியுடன்
தினசரி இரண்டு டீ செலவு மிச்சம் செய்தால் 10 ஆண்டுகளில் கையில் 70 ஆயிரம் ரூபாய் இருக்கும்.
நேரக்கணக்கு
பணத்தைப் போல் நேரம் வளர்வதில்லை. குட்டி போடுவதில்லைதான். ஆனாலும்
அதற்கு அதைவிட வேறு பல சிறப்புகள் உண்டு. வாழ்க்கை என்பதே நேரத்தால் ஆனது
தானே. பணத்தால் புத்தகங்களை வாங்கலாம். ஆனால் படிக்க நேரம் ஒதுக்கினால்தான்
பலன் கிடைக்கும். உடற்பயிற்சி கருவிகளை பணத்தால் வாங்கலாம். நேரம் செலவு
செய்து உடற்பயிற்சி செய்தால் தான் பலம் கிடைக்கும்.
மேலும் ஒரு நாளின் ஒரு மணி நேரத்தின் உண்மையான மதிப்பு ஒரு மணி நேரமல்ல? பின் எப்படி?
இரண்டு மூட்டை நெல்லை அரைத்தால் கிடைப்பது ஒரு மூட்டை அரிசி. 10 பவுனில்
தங்கச் சங்கிலி வாங்கினால் சேதாரத்துடன் பதினோரு பவுனுக்கு விலை கொடுக்க
வேண்டும்.
இப்படி சேதாரம் போக மீதியாகும் நேரம் ஒரு நாளுக்கு (24 மணிக்கு) 10 மணி
நேரம்தான் செயல்பாட்டு நேரம். உண்ணல், உறங்கல், உடுத்தல், குளித்தல்,
செய்தித்தாள் படித்தல், தொலைக்காட்சி பார்த்தல், நாடி வந்தவரை நலம்
விசாரித்தல் என ஆன நேரம் போக மீதி இருக்கும் நேரம் தினசரி 10 மணிகளே.
இந்த பத்து மணிகளில் மாமூலான வேலைக்கு (Routine work) ஆகும் நேரங்கள்
போக மீதமாகும் உச்சகட்ட நேரம் (Peak Hours) என்பது வெறும் 4 மணிகளே
இருக்கும். ஆக ஒரு நாளைக்கு செயல்பாட்டு நேரம் 10 மணிகள். உச்சகட்ட நேரம் 4
மணிகளே.
நாம் வீணாக்கும் நேரத்தில் ஒரு மணி நேரம் மிச்சம் பண்ணினால் இந்த உச்ச
கட்ட நேரத்தில் சேர்ந்து அது நமக்கு உச்ச கட்ட பலனை கொடுக்கும் என்பதை நாம்
நன்கு நினைவில் வைக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மிச்சம் பண்ணினால் 10 ஆண்டுகளில்
3650 ஷ் 1 ‘ 2 வருடம் 7 மாதங்கள்
4
1/2 மணி நேரம் மிச்சம் பண்ணினால் 1 வருடம் 3 1/2 மாதங்கள்
10 நிமிடம் மிச்சம் பண்ணினால் 5 மாதங்கள் மீதமாகும்.
அது போலவே சில நிமிடங் களையும், சில ரூபாயையும் அலட்சியம் செய்யாமல்
பயன்படுத்துவதால் வாழ்க்கை வளப்படும். இந்த 10 ஆண்டுகள் என்பது வாழ்நாளில்
மிக நீண்ட கால அளவும் அல்ல, மிகக் குறைந்த கால அளவும் அல்ல. அது
குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல்.
10 ஆண்டுகளுக்கு முன் நமக்கு இணையாக இருந்த அநேகரை இன்று நினைத்துப்
பாருங்கள். சிலர் நம்மைவிட உயர்ந்த நிலையில் இருக்கலாம். இன்னும் சிலரைவிட
நாம் உயர்ந்த நிலையில் இருக்கலாம்.
இனி ஒரு விதி செய்வோம்.
இந்த புத்தாண்டில் இருந்து அடுத்த பத்தாவது ஆண்டில் நாம் கால்
பதிக்கும்போது எந்த நிலையில் இருப்போம்! சற்று கற்பனை செய்து பார்ப்போம்.
நமக்கு இணையாக நம்மோடு இருக்கும் சிலர் அன்று எட்டாத உயரத்திற்கு
சென்றுவிடலாம். இல்லை நமக்கு இணையாக இருப்பவரைவிட நாம் மிக உயர்ந்த நிலையை
அடைந்து விடலாம். நேரத்தையும் பணத்தையும் திட்டமிட்டு செலவு செய்வதில்
இருக்கிறது வாழ்வின் உச்சநிலை. நமது உயரத்தை நாம் திட்டமிட்டு நாமும்
உச்சத்தை அடைவோம். நலம் பெற்று, உயர்வு பெற்று வளமான வாழ்வு வாழ்வோம்.
நன்றி தே. சௌந்தர்ராஜன்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: வளம் பெருக வேண்டுமா? -தே. சௌந்தர்ராஜன்
பகிர்வுக்கு நன்றி தோழா
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா
» அன்பு பெருக
» அன்பு பெருக....
» தாய்ப்பால் பெருக....
» லக்ஷ்மி கடாட்சம் பெருக..!
» அன்பு பெருக
» அன்பு பெருக....
» தாய்ப்பால் பெருக....
» லக்ஷ்மி கடாட்சம் பெருக..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum